Just In
- 2 hrs ago
சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி
- 3 hrs ago
நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு!
- 4 hrs ago
பாவம் யாரு பெத்த புள்ளையோ.. நம்மள நம்பி இவ்ளோ புரொமோஷன் பண்றாங்க.. யங் நடிகரின் மைண்ட் வாய்ஸ்
- 4 hrs ago
அந்தப் படத்துலலாம் நடிக்க நேரமே இல்லைங்க... டாப்ஸி எஸ்கேப்
Don't Miss!
- News
டெல்லியை அடுத்து உ.பியிலும் பரபரப்பு.. அலிகார் பல்கலைக்கழகத்தில் போலீஸ்.. மாணவர்கள் மீது தடியடி!
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Automobiles
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Lifestyle
இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா?
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரு கேள்வி கூறி இப்படி ஒரு படத்திற்குப் பெயர் வைத்துள்ளனர். கேள்விக்குறி படத்தின் பெயராகஇருந்தாலும் பல ஆச்சரியக் குறிகளுடன் ரசிகர்களை ரசிக்க வைக்கும் விதமாக படம்பேஷ் பேஷாக இருக்குமாம்.எய்ட்டீன்த் கிராஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தில் ஜெய்லானிஎன்பவர் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர்.அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இவருக்கு சினிமா ஆசை ஆட்டிப்படைக்க வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டார்.ஜெய்லானி என்ற பெயரை வத்திருந்தாலும் பார்ட்டி பக்கா தமிழனாம்.அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பிரெஞ்சுத் திரைப்படஇயக்குனர் ஆல் நைக்ரீன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு சினிமா குறித்துத் தெரிந்துகொண்டாராம்.அதன் விளைவாக படத்தை இயக்க ஆசைப்பட்ட அவர் தாய்மொழியில் தன் மதல்படம் அமைய வேண்டும் என்று விரும்பி கோலிவுட்டுக்கு வந்துள்ளார்.? படத்தை இயக்கப் போவதும் ஜெய்லானிதான். இவருக்கு படத்தில் இரண்டுஜோடிகள். ஒருவர் பரபர ப்ரீத்தி வர்மா, இன்னொருவர் சோனா. இதில் சோனா,மனைவி கேரக்டரில் வருகிறார். ப்ரீத்தி வர்மாவை புரோட்டா போடுவதற்காகவைத்துள்ளனர்.ப்ரீத்தி வர்மா ஏற்கனவே கில்மா கிளாமர் காட்டி ஒரு படத்தில் குத்துப் பாட்டுக்குகெட்ட ஆட்டம் போட்டவர். இவருக்கு சற்றும் இளைக்காதவர் சோனா. இருவரும்சேர்ந்து கேள்விக்குறியை கிளாமர் குறியாக்கப் போகிறார்கள்.திகில் கதையாக இதை உருவாக்கி உள்ளதால் கிளாமருக்கு கொஞ்சம் பஞ்சம்இருக்காதாம். அதற்காகத்தான் ப்ரீத்தி வர்மாவையும், சோனைவையும் சேர்த்துஇறக்கியுள்ளனர்.இப்படத்தில் இன்னொரு விசேஷம் இருக்கிறது. அதாவது பத்து நாட்களில் படத்தைஎடுத்து முடித்து ரிலீஸ் செய்யப் போகிறார்கள். படத்தில் பாட்டும் கிடையாது.சத்யபிரசாத் என்பவர் இசை அமைக்கிறார்.படத்தோட கதையே சொல்லவே இல்லையே.. அதாவது உடலில் காயத்துடன்ஒருவன், போலீஸ் அதிகாரி வீட்டிற்குள் தஞ்சம் புகுகிறான். காயத்துடன் வந்த அவன்வீட்டில் உள்ளவர்களை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறான்.பழிவாங்கும் நோக்கத்துடன் வீட்டுக்குள் வந்த அவன் என்ன செய்கிறான் என்பதுதான்படத்தின் கதையாம்.இப்படத்திற்காக கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பங்களாவைத் தேர்வுசெய்துள்ளனர். அந்த வீட்டுக்குள்தான் எல்லாம் நடக்கப் போகிறதாம்.இப்படத்தில் பாடல்கள் இல்லை என்பதால் குத்துப் பாட்டுக்கு வாய்ப்பில்லை.இருந்தாலும் ப்ரீத்தி வர்மாவும், சோனாவும் நடிப்பிலேயே கிளாமரையும் பிசைந்துகொடுப்பார்கள் என்பதால் ரசிகர்கள் நம்பிக்கையோடு படத்தைப் பார்க்கலாம்.
எய்ட்டீன்த் கிராஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தில் ஜெய்லானிஎன்பவர் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர்.அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இவருக்கு சினிமா ஆசை ஆட்டிப்படைக்க வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டார்.
ஜெய்லானி என்ற பெயரை வத்திருந்தாலும் பார்ட்டி பக்கா தமிழனாம்.அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பிரெஞ்சுத் திரைப்படஇயக்குனர் ஆல் நைக்ரீன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு சினிமா குறித்துத் தெரிந்துகொண்டாராம்.
? படத்தை இயக்கப் போவதும் ஜெய்லானிதான். இவருக்கு படத்தில் இரண்டுஜோடிகள். ஒருவர் பரபர ப்ரீத்தி வர்மா, இன்னொருவர் சோனா. இதில் சோனா,மனைவி கேரக்டரில் வருகிறார். ப்ரீத்தி வர்மாவை புரோட்டா போடுவதற்காகவைத்துள்ளனர்.
ப்ரீத்தி வர்மா ஏற்கனவே கில்மா கிளாமர் காட்டி ஒரு படத்தில் குத்துப் பாட்டுக்குகெட்ட ஆட்டம் போட்டவர். இவருக்கு சற்றும் இளைக்காதவர் சோனா. இருவரும்சேர்ந்து கேள்விக்குறியை கிளாமர் குறியாக்கப் போகிறார்கள்.
இப்படத்தில் இன்னொரு விசேஷம் இருக்கிறது. அதாவது பத்து நாட்களில் படத்தைஎடுத்து முடித்து ரிலீஸ் செய்யப் போகிறார்கள். படத்தில் பாட்டும் கிடையாது.சத்யபிரசாத் என்பவர் இசை அமைக்கிறார்.
படத்தோட கதையே சொல்லவே இல்லையே.. அதாவது உடலில் காயத்துடன்ஒருவன், போலீஸ் அதிகாரி வீட்டிற்குள் தஞ்சம் புகுகிறான். காயத்துடன் வந்த அவன்வீட்டில் உள்ளவர்களை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறான்.
இப்படத்திற்காக கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பங்களாவைத் தேர்வுசெய்துள்ளனர். அந்த வீட்டுக்குள்தான் எல்லாம் நடக்கப் போகிறதாம்.
இப்படத்தில் பாடல்கள் இல்லை என்பதால் குத்துப் பாட்டுக்கு வாய்ப்பில்லை.இருந்தாலும் ப்ரீத்தி வர்மாவும், சோனாவும் நடிப்பிலேயே கிளாமரையும் பிசைந்துகொடுப்பார்கள் என்பதால் ரசிகர்கள் நம்பிக்கையோடு படத்தைப் பார்க்கலாம்.