»   »  ரகஸ்யாவின் வெற்றி ரகசியம் சீனா தானா ரகஸ்யாவின் வெற்றி ரகசியம் என்ன தெரியுமா? அவரது சிரிப்பு தானாம்.வசூல் ராஜாவில் சீனா தானா என்று ரகஸ்யா போட்ட வீணை டான்ஸ் காரணமாக சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட அவருக்குஏகப்பட்ட வாய்ப்புகள். இதனால் அமுக்கு ஆட்டத்தில் கொடி நாட்டி வந்த பல கோலிவுட் குட்டிகளுக்கு வாய்ப்புகள் பறிபோய்விட்டன.வசூல் ராஜாவிற்கு பிறகு சுக்ரன், தேவதையைக் கண்டேன் உட்பட ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம்போட்ட ரகஸ்யாவுக்கு இப்போது கை நிறைய படங்கள். குறைந்தது 10 படங்களிலாவது இவர் ஆட்டம் போட்டு வருகிறாராம். "பிப்ரவரி 14 படத்திற்காக சமீபத்தில் ரகஸ்யாவும், பரத்தும் ஒரு சூப்பர் குத்தாட்டப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.பரத்தும், ரகஸ்யாவும் ஆடிய இந்தப் பாட்டு ஷூட்டிங் ஸ்பாட்டையே படு சூடாக்கி விட்டதாம்.கேரளாவின் சாலக்குடி உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களில் 10 நாட்களாக இந்தப் பாட்டைபடமாக்கினார்களாம்."ஒத்தையா ரெட்டையா என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்துள்ளார். படு கிளுகிளுப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி இருவரும் பாடியுள்ளார்கள்."சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா பாட்டுக்குப் பிறகு, ரகஸ்யா இந்தப் பாட்டுக்கு படு சூப்பராக ஆடியுள்ளாராம். சீனா தானாபோல ரகஸ்யாவுக்கு இதுவும் பெரும் பெயரை வாங்கித் தருமாம்.ஆடி ஆடிக் களைத்துப் போயிருந்த ரகஸ்யாவை அப்படியே ஓரங்கட்டி, கோலிவுட்டில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் ஆடியேபடு பிசியாகி விட்டீர்களே.. உங்களின் இந்த வெற்றியின் ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம்.எனது வெற்றியின் ரகசியம் என்றால் பலருக்கும் தேவையில்லாத கற்பனைகள் தான் வரும்..! நீங்களும் அப்படி நினைத்துவிடாதீர்கள். (சேச்சே..நாங்க அப்படியெல்லாம் கிடையாது) எனது சிரிப்பு தான் என்னுடைய வெற்றியின் ரகசியம் தெரியுமா?(அப்படிப் போடு) பாலிவுட்டில் கலக்க வேண்டும் என்று தான் முதலில் நான் விரும்பினேன். இதற்காகவை நான் மாடலிங் செய்து வந்தேன். ஆனால்பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்த சமயத்தில் தான் என்னுடைய போட்டோவை பார்த்து கமல் படத்தில் நடிக்க டைரக்டர் சரண் அழைத்தார். ஒரு பாடலுக்குமட்டும் வந்து போனேன். அது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பாடலுக்கு வந்து போவது நிரந்தரம் கிடையாது என்று எனக்கு மிகவும்நன்றாகவே தெரியும். ஆனாலும் நான் தைரியாகத் தான் இருக்கிறேன்.ஏனென்றால் சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் மாடலிங் பக்கமே மீண்டும் போய் விடுவேன் என்கிறார் ரகஸ்யா.ஆகவே ரசிகக் கண்மணிகளே..! ரகஸ்யாவை கைவிட்டிராதீங்க!

ரகஸ்யாவின் வெற்றி ரகசியம் சீனா தானா ரகஸ்யாவின் வெற்றி ரகசியம் என்ன தெரியுமா? அவரது சிரிப்பு தானாம்.வசூல் ராஜாவில் சீனா தானா என்று ரகஸ்யா போட்ட வீணை டான்ஸ் காரணமாக சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட அவருக்குஏகப்பட்ட வாய்ப்புகள். இதனால் அமுக்கு ஆட்டத்தில் கொடி நாட்டி வந்த பல கோலிவுட் குட்டிகளுக்கு வாய்ப்புகள் பறிபோய்விட்டன.வசூல் ராஜாவிற்கு பிறகு சுக்ரன், தேவதையைக் கண்டேன் உட்பட ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம்போட்ட ரகஸ்யாவுக்கு இப்போது கை நிறைய படங்கள். குறைந்தது 10 படங்களிலாவது இவர் ஆட்டம் போட்டு வருகிறாராம். "பிப்ரவரி 14 படத்திற்காக சமீபத்தில் ரகஸ்யாவும், பரத்தும் ஒரு சூப்பர் குத்தாட்டப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.பரத்தும், ரகஸ்யாவும் ஆடிய இந்தப் பாட்டு ஷூட்டிங் ஸ்பாட்டையே படு சூடாக்கி விட்டதாம்.கேரளாவின் சாலக்குடி உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களில் 10 நாட்களாக இந்தப் பாட்டைபடமாக்கினார்களாம்."ஒத்தையா ரெட்டையா என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்துள்ளார். படு கிளுகிளுப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி இருவரும் பாடியுள்ளார்கள்."சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா பாட்டுக்குப் பிறகு, ரகஸ்யா இந்தப் பாட்டுக்கு படு சூப்பராக ஆடியுள்ளாராம். சீனா தானாபோல ரகஸ்யாவுக்கு இதுவும் பெரும் பெயரை வாங்கித் தருமாம்.ஆடி ஆடிக் களைத்துப் போயிருந்த ரகஸ்யாவை அப்படியே ஓரங்கட்டி, கோலிவுட்டில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் ஆடியேபடு பிசியாகி விட்டீர்களே.. உங்களின் இந்த வெற்றியின் ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம்.எனது வெற்றியின் ரகசியம் என்றால் பலருக்கும் தேவையில்லாத கற்பனைகள் தான் வரும்..! நீங்களும் அப்படி நினைத்துவிடாதீர்கள். (சேச்சே..நாங்க அப்படியெல்லாம் கிடையாது) எனது சிரிப்பு தான் என்னுடைய வெற்றியின் ரகசியம் தெரியுமா?(அப்படிப் போடு) பாலிவுட்டில் கலக்க வேண்டும் என்று தான் முதலில் நான் விரும்பினேன். இதற்காகவை நான் மாடலிங் செய்து வந்தேன். ஆனால்பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்த சமயத்தில் தான் என்னுடைய போட்டோவை பார்த்து கமல் படத்தில் நடிக்க டைரக்டர் சரண் அழைத்தார். ஒரு பாடலுக்குமட்டும் வந்து போனேன். அது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பாடலுக்கு வந்து போவது நிரந்தரம் கிடையாது என்று எனக்கு மிகவும்நன்றாகவே தெரியும். ஆனாலும் நான் தைரியாகத் தான் இருக்கிறேன்.ஏனென்றால் சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் மாடலிங் பக்கமே மீண்டும் போய் விடுவேன் என்கிறார் ரகஸ்யா.ஆகவே ரசிகக் கண்மணிகளே..! ரகஸ்யாவை கைவிட்டிராதீங்க!

Subscribe to Oneindia Tamil

சீனா தானா ரகஸ்யாவின் வெற்றி ரகசியம் என்ன தெரியுமா? அவரது சிரிப்பு தானாம்.

வசூல் ராஜாவில் சீனா தானா என்று ரகஸ்யா போட்ட வீணை டான்ஸ் காரணமாக சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட அவருக்குஏகப்பட்ட வாய்ப்புகள். இதனால் அமுக்கு ஆட்டத்தில் கொடி நாட்டி வந்த பல கோலிவுட் குட்டிகளுக்கு வாய்ப்புகள் பறிபோய்விட்டன.

வசூல் ராஜாவிற்கு பிறகு சுக்ரன், தேவதையைக் கண்டேன் உட்பட ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம்போட்ட ரகஸ்யாவுக்கு இப்போது கை நிறைய படங்கள். குறைந்தது 10 படங்களிலாவது இவர் ஆட்டம் போட்டு வருகிறாராம்.

"பிப்ரவரி 14 படத்திற்காக சமீபத்தில் ரகஸ்யாவும், பரத்தும் ஒரு சூப்பர் குத்தாட்டப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.பரத்தும், ரகஸ்யாவும் ஆடிய இந்தப் பாட்டு ஷூட்டிங் ஸ்பாட்டையே படு சூடாக்கி விட்டதாம்.

கேரளாவின் சாலக்குடி உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களில் 10 நாட்களாக இந்தப் பாட்டைபடமாக்கினார்களாம்.

"ஒத்தையா ரெட்டையா என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்துள்ளார்.

படு கிளுகிளுப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி இருவரும் பாடியுள்ளார்கள்.

"சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா பாட்டுக்குப் பிறகு, ரகஸ்யா இந்தப் பாட்டுக்கு படு சூப்பராக ஆடியுள்ளாராம். சீனா தானாபோல ரகஸ்யாவுக்கு இதுவும் பெரும் பெயரை வாங்கித் தருமாம்.

ஆடி ஆடிக் களைத்துப் போயிருந்த ரகஸ்யாவை அப்படியே ஓரங்கட்டி, கோலிவுட்டில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் ஆடியேபடு பிசியாகி விட்டீர்களே.. உங்களின் இந்த வெற்றியின் ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம்.

எனது வெற்றியின் ரகசியம் என்றால் பலருக்கும் தேவையில்லாத கற்பனைகள் தான் வரும்..! நீங்களும் அப்படி நினைத்துவிடாதீர்கள். (சேச்சே..நாங்க அப்படியெல்லாம் கிடையாது) எனது சிரிப்பு தான் என்னுடைய வெற்றியின் ரகசியம் தெரியுமா?(அப்படிப் போடு)

பாலிவுட்டில் கலக்க வேண்டும் என்று தான் முதலில் நான் விரும்பினேன். இதற்காகவை நான் மாடலிங் செய்து வந்தேன். ஆனால்பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த சமயத்தில் தான் என்னுடைய போட்டோவை பார்த்து கமல் படத்தில் நடிக்க டைரக்டர் சரண் அழைத்தார். ஒரு பாடலுக்குமட்டும் வந்து போனேன். அது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பாடலுக்கு வந்து போவது நிரந்தரம் கிடையாது என்று எனக்கு மிகவும்நன்றாகவே தெரியும். ஆனாலும் நான் தைரியாகத் தான் இருக்கிறேன்.

ஏனென்றால் சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் மாடலிங் பக்கமே மீண்டும் போய் விடுவேன் என்கிறார் ரகஸ்யா.

ஆகவே ரசிகக் கண்மணிகளே..! ரகஸ்யாவை கைவிட்டிராதீங்க!


Read more about: secret of ragasyas victory

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil