»   »  சென்னை விமான நிலையத்தில் சிவாஜி நடிகைகளிடம் அத்துமீறல் சிவாஜி படப்பிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகைகளிடம் சென்னை விமானநிலைய ஊழியர்கள் அத்துமீறி நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ரஜினி நடிக்கும் சிவாஜி படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையின் பல்வேறுபகுதிகளில் நடந்து வருகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினி பட வெளிப்புறப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி படப்பிடிப்பு நடக்கும்இடங்களை படு ரகசியமாக வைத்துள்ளார்கள்.குறிப்பாக சென்னை ரயில்பெட்டித் தாழிற்சாலையில் நடந்த படப்பிடிப்பின்போதுஇன்ஸ்பெக்டர் ஒருவர் ரசிகரால் கத்திக் குத்துக்கு ஆளானதால் அதுபோன்ற சம்பவம்நிடந்து விடக் கூடாது என்பதால் மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நிடத்திவருகிறார் இயக்குனர் ஷங்கர். இந் நிலையில் இன்று அதிகாலை ரஜினி சம்பந்தப்பட்ட சில காட்சிகளை சென்னைவிமான நிலையத்தில் எடுத்தார் ஷங்கர்.காட்சிப்படி விமானம் மூலம் சென்னைக்கு வரும் ரஜினிகாந்த், விமானத்திலிருந்துகீழே இறங்கி வருகிறார். அவரை பலர் வரவேற்கிறார்கள். இதுதான் காட்சி.இதற்காக பயணிகள் போல நடமாட ஏராளமான துணை நடிகைகள் கிளாமர்டிரஸ்சிலும், நடிகர்கள் கோட், சூட்டுடனும் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டனர்.அதிகாலை 1 மணி முதல் நான்கு மணி வரை பலத்த பாதுகாப்புடன் ஷூட்டிங்நடந்தது. இந்தக் காட்சியில் ரஜினியுடன், வடிவுக்கரசி, விவேக் மற்றும் ஏராளமானதுணை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.படப்பிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகைகள் மிகவும் கிளாமரான டிரஸ்சில் சுற்றிவர, அதைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் சிலர் (அதிகாலை நேரமாச்சே!)தூண்டப்பட்டு, அவர்களிடம் அத்துமீறி நடக்க ஆரம்பித்தனர். விமான நிலைய ஊழியர்களின் குறும்பைத் தாங்க முடியாத துணை நடிகைகள்,தங்களை அழைத்து வந்த துணை நடிகர் ஏஜென்டிடம் புகார் செய்தனர். அவர்உடனடியாக விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.இதைத் தொடர்ந்து விமான நிலைய மேலாளர் சுப்பையா சம்பந்தப்பட்ட விமானநிலைய ஊழியர்களை அழைத்து விசாரித்தார். அந்த சமயம், ஊழியர்களுக்கும்,துணை நடிகைகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இயக்குனர்ஷங்கர், அதிகாரிகள் தலையிட்டுப் பேசவே இரு தரப்பினரும் சமாதானமாகிகலைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சிவாஜி நடிகைகளிடம் அத்துமீறல் சிவாஜி படப்பிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகைகளிடம் சென்னை விமானநிலைய ஊழியர்கள் அத்துமீறி நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ரஜினி நடிக்கும் சிவாஜி படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையின் பல்வேறுபகுதிகளில் நடந்து வருகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினி பட வெளிப்புறப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி படப்பிடிப்பு நடக்கும்இடங்களை படு ரகசியமாக வைத்துள்ளார்கள்.குறிப்பாக சென்னை ரயில்பெட்டித் தாழிற்சாலையில் நடந்த படப்பிடிப்பின்போதுஇன்ஸ்பெக்டர் ஒருவர் ரசிகரால் கத்திக் குத்துக்கு ஆளானதால் அதுபோன்ற சம்பவம்நிடந்து விடக் கூடாது என்பதால் மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நிடத்திவருகிறார் இயக்குனர் ஷங்கர். இந் நிலையில் இன்று அதிகாலை ரஜினி சம்பந்தப்பட்ட சில காட்சிகளை சென்னைவிமான நிலையத்தில் எடுத்தார் ஷங்கர்.காட்சிப்படி விமானம் மூலம் சென்னைக்கு வரும் ரஜினிகாந்த், விமானத்திலிருந்துகீழே இறங்கி வருகிறார். அவரை பலர் வரவேற்கிறார்கள். இதுதான் காட்சி.இதற்காக பயணிகள் போல நடமாட ஏராளமான துணை நடிகைகள் கிளாமர்டிரஸ்சிலும், நடிகர்கள் கோட், சூட்டுடனும் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டனர்.அதிகாலை 1 மணி முதல் நான்கு மணி வரை பலத்த பாதுகாப்புடன் ஷூட்டிங்நடந்தது. இந்தக் காட்சியில் ரஜினியுடன், வடிவுக்கரசி, விவேக் மற்றும் ஏராளமானதுணை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.படப்பிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகைகள் மிகவும் கிளாமரான டிரஸ்சில் சுற்றிவர, அதைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் சிலர் (அதிகாலை நேரமாச்சே!)தூண்டப்பட்டு, அவர்களிடம் அத்துமீறி நடக்க ஆரம்பித்தனர். விமான நிலைய ஊழியர்களின் குறும்பைத் தாங்க முடியாத துணை நடிகைகள்,தங்களை அழைத்து வந்த துணை நடிகர் ஏஜென்டிடம் புகார் செய்தனர். அவர்உடனடியாக விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.இதைத் தொடர்ந்து விமான நிலைய மேலாளர் சுப்பையா சம்பந்தப்பட்ட விமானநிலைய ஊழியர்களை அழைத்து விசாரித்தார். அந்த சமயம், ஊழியர்களுக்கும்,துணை நடிகைகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இயக்குனர்ஷங்கர், அதிகாரிகள் தலையிட்டுப் பேசவே இரு தரப்பினரும் சமாதானமாகிகலைந்தனர்.

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படப்பிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகைகளிடம் சென்னை விமானநிலைய ஊழியர்கள் அத்துமீறி நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி நடிக்கும் சிவாஜி படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையின் பல்வேறுபகுதிகளில் நடந்து வருகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினி பட வெளிப்புறப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி படப்பிடிப்பு நடக்கும்இடங்களை படு ரகசியமாக வைத்துள்ளார்கள்.

குறிப்பாக சென்னை ரயில்பெட்டித் தாழிற்சாலையில் நடந்த படப்பிடிப்பின்போதுஇன்ஸ்பெக்டர் ஒருவர் ரசிகரால் கத்திக் குத்துக்கு ஆளானதால் அதுபோன்ற சம்பவம்நிடந்து விடக் கூடாது என்பதால் மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நிடத்திவருகிறார் இயக்குனர் ஷங்கர்.


இந் நிலையில் இன்று அதிகாலை ரஜினி சம்பந்தப்பட்ட சில காட்சிகளை சென்னைவிமான நிலையத்தில் எடுத்தார் ஷங்கர்.

காட்சிப்படி விமானம் மூலம் சென்னைக்கு வரும் ரஜினிகாந்த், விமானத்திலிருந்துகீழே இறங்கி வருகிறார். அவரை பலர் வரவேற்கிறார்கள். இதுதான் காட்சி.

இதற்காக பயணிகள் போல நடமாட ஏராளமான துணை நடிகைகள் கிளாமர்டிரஸ்சிலும், நடிகர்கள் கோட், சூட்டுடனும் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டனர்.

அதிகாலை 1 மணி முதல் நான்கு மணி வரை பலத்த பாதுகாப்புடன் ஷூட்டிங்நடந்தது. இந்தக் காட்சியில் ரஜினியுடன், வடிவுக்கரசி, விவேக் மற்றும் ஏராளமானதுணை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

படப்பிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகைகள் மிகவும் கிளாமரான டிரஸ்சில் சுற்றிவர, அதைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் சிலர் (அதிகாலை நேரமாச்சே!)தூண்டப்பட்டு, அவர்களிடம் அத்துமீறி நடக்க ஆரம்பித்தனர்.


விமான நிலைய ஊழியர்களின் குறும்பைத் தாங்க முடியாத துணை நடிகைகள்,தங்களை அழைத்து வந்த துணை நடிகர் ஏஜென்டிடம் புகார் செய்தனர். அவர்உடனடியாக விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து விமான நிலைய மேலாளர் சுப்பையா சம்பந்தப்பட்ட விமானநிலைய ஊழியர்களை அழைத்து விசாரித்தார். அந்த சமயம், ஊழியர்களுக்கும்,துணை நடிகைகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இயக்குனர்ஷங்கர், அதிகாரிகள் தலையிட்டுப் பேசவே இரு தரப்பினரும் சமாதானமாகிகலைந்தனர்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil