»   »  முத்துக்காளையை பாராட்டிய முரட்டுக்காளை இம்சை அரசன் 23ம் புலிகேசியில், யானைப் பால் குடித்து வடிவேலுவை இம்சித்தமுத்துக்காளைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியிடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளது.வடிவேலுவைப் போலவே மதுரை தமிழில் காமெடியில் கலக்குபவர் முத்துக்காளை.இவரும் வடிவேலுவும் சேர்ந்து நடித்த செத்து செத்து விளையாடுவோமா காமெடியைதமிழ் படம் பார்க்கும் யாரும் மிஸ் செய்திருக்க மாட்டார்கள்.சரியான காமெடித் திறமை இருந்தும் கூட இன்னும் பெரிய அளவில் பிரேக்கிடைக்கதாதால் தொடர்ந்து வடிவேலுவுடனேயே நடித்து வருகிறார் முத்துக்காளை.இந்த ராஜபாளையத்துக்காரருக்கு நன்கு ஸ்டண்ட் செய்யவும் வரும். இவர்சினிமாவுக்கு அறிமுகமானதே, ஸ்டண்ட் நடிகராகத்தான்.சமீபத்தில் ஸ்டார் நைட் நிகழ்ச்சி ஒன்றுக்காக கத்தார் நாட்டுக்குப் போயிருந்தார்முத்துக்காளை. வீட்டை விட்டு இம்புட்டுத் தூரம் அவர் பயணம் செய்தது இதுவேமுதல் முறையாம். அதாவது முத்துக்காளையின் மெய்டன் வெளிநாட்டுப் பயணம்இதுதானாம்.கத்தார் சென்று திரும்பிய முத்துக்காளைக்கு சூப்பர் இன்ப அதிர்ச்சி காத்திருந்ததாம்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி படத்தில் அவருடன் சேர்ந்து காமெடி செய்யும்வாய்ப்பு கிடைத்தது முத்துக்காளைக்கு.முரட்டுக்காளை படத்தில் நாமலா என்று புல்லரித்துப் போன முத்துக்காளைஉடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விரைந்தார். ரஜினியையும், இயக்குனர்ஷங்கரையும் பார்த்த ரொம்ப நன்றிண்ணே என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.முத்துக்காளையைப் பார்த்ததுமே சிரித்து விட்டாராம் ரஜினி. காரணம், இம்சைஅரசனில் அவர் செய்த காமெடி நினைவுக்கு வந்து விட்டதாம். ரொம்ப நல்லாபண்ணியிருந்தீங்க, நல்லா வருவீங்க என்று பாராட்டினாராம்.இதைச் சொல்லி சொல்லி எல்லோரிடம் இன்புற்று வருகிறார் முத்துக்காளை.

முத்துக்காளையை பாராட்டிய முரட்டுக்காளை இம்சை அரசன் 23ம் புலிகேசியில், யானைப் பால் குடித்து வடிவேலுவை இம்சித்தமுத்துக்காளைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியிடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளது.வடிவேலுவைப் போலவே மதுரை தமிழில் காமெடியில் கலக்குபவர் முத்துக்காளை.இவரும் வடிவேலுவும் சேர்ந்து நடித்த செத்து செத்து விளையாடுவோமா காமெடியைதமிழ் படம் பார்க்கும் யாரும் மிஸ் செய்திருக்க மாட்டார்கள்.சரியான காமெடித் திறமை இருந்தும் கூட இன்னும் பெரிய அளவில் பிரேக்கிடைக்கதாதால் தொடர்ந்து வடிவேலுவுடனேயே நடித்து வருகிறார் முத்துக்காளை.இந்த ராஜபாளையத்துக்காரருக்கு நன்கு ஸ்டண்ட் செய்யவும் வரும். இவர்சினிமாவுக்கு அறிமுகமானதே, ஸ்டண்ட் நடிகராகத்தான்.சமீபத்தில் ஸ்டார் நைட் நிகழ்ச்சி ஒன்றுக்காக கத்தார் நாட்டுக்குப் போயிருந்தார்முத்துக்காளை. வீட்டை விட்டு இம்புட்டுத் தூரம் அவர் பயணம் செய்தது இதுவேமுதல் முறையாம். அதாவது முத்துக்காளையின் மெய்டன் வெளிநாட்டுப் பயணம்இதுதானாம்.கத்தார் சென்று திரும்பிய முத்துக்காளைக்கு சூப்பர் இன்ப அதிர்ச்சி காத்திருந்ததாம்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி படத்தில் அவருடன் சேர்ந்து காமெடி செய்யும்வாய்ப்பு கிடைத்தது முத்துக்காளைக்கு.முரட்டுக்காளை படத்தில் நாமலா என்று புல்லரித்துப் போன முத்துக்காளைஉடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விரைந்தார். ரஜினியையும், இயக்குனர்ஷங்கரையும் பார்த்த ரொம்ப நன்றிண்ணே என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.முத்துக்காளையைப் பார்த்ததுமே சிரித்து விட்டாராம் ரஜினி. காரணம், இம்சைஅரசனில் அவர் செய்த காமெடி நினைவுக்கு வந்து விட்டதாம். ரொம்ப நல்லாபண்ணியிருந்தீங்க, நல்லா வருவீங்க என்று பாராட்டினாராம்.இதைச் சொல்லி சொல்லி எல்லோரிடம் இன்புற்று வருகிறார் முத்துக்காளை.

Subscribe to Oneindia Tamil

இம்சை அரசன் 23ம் புலிகேசியில், யானைப் பால் குடித்து வடிவேலுவை இம்சித்தமுத்துக்காளைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியிடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளது.

வடிவேலுவைப் போலவே மதுரை தமிழில் காமெடியில் கலக்குபவர் முத்துக்காளை.இவரும் வடிவேலுவும் சேர்ந்து நடித்த செத்து செத்து விளையாடுவோமா காமெடியைதமிழ் படம் பார்க்கும் யாரும் மிஸ் செய்திருக்க மாட்டார்கள்.

சரியான காமெடித் திறமை இருந்தும் கூட இன்னும் பெரிய அளவில் பிரேக்கிடைக்கதாதால் தொடர்ந்து வடிவேலுவுடனேயே நடித்து வருகிறார் முத்துக்காளை.

இந்த ராஜபாளையத்துக்காரருக்கு நன்கு ஸ்டண்ட் செய்யவும் வரும். இவர்சினிமாவுக்கு அறிமுகமானதே, ஸ்டண்ட் நடிகராகத்தான்.

சமீபத்தில் ஸ்டார் நைட் நிகழ்ச்சி ஒன்றுக்காக கத்தார் நாட்டுக்குப் போயிருந்தார்முத்துக்காளை. வீட்டை விட்டு இம்புட்டுத் தூரம் அவர் பயணம் செய்தது இதுவேமுதல் முறையாம். அதாவது முத்துக்காளையின் மெய்டன் வெளிநாட்டுப் பயணம்இதுதானாம்.

கத்தார் சென்று திரும்பிய முத்துக்காளைக்கு சூப்பர் இன்ப அதிர்ச்சி காத்திருந்ததாம்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி படத்தில் அவருடன் சேர்ந்து காமெடி செய்யும்வாய்ப்பு கிடைத்தது முத்துக்காளைக்கு.

முரட்டுக்காளை படத்தில் நாமலா என்று புல்லரித்துப் போன முத்துக்காளைஉடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விரைந்தார். ரஜினியையும், இயக்குனர்ஷங்கரையும் பார்த்த ரொம்ப நன்றிண்ணே என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
முத்துக்காளையைப் பார்த்ததுமே சிரித்து விட்டாராம் ரஜினி. காரணம், இம்சைஅரசனில் அவர் செய்த காமெடி நினைவுக்கு வந்து விட்டதாம். ரொம்ப நல்லாபண்ணியிருந்தீங்க, நல்லா வருவீங்க என்று பாராட்டினாராம்.

இதைச் சொல்லி சொல்லி எல்லோரிடம் இன்புற்று வருகிறார் முத்துக்காளை.

Read more about: rajini praises muthukaalai

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil