வாவ்.. ஷுட்டிங் ஸ்பாட்டில் கணவருடன் லதா ரஜினிகாந்த்.. ப்பா.. இந்த வயசுலேயும் என்னா லவ் பாருங்க!

Recommended Video

Watch Video : Darbar Second Look

சென்னை: தர்பார் படப்பிடிப்பில் ரஜினிகாந்தும் அவரது மனைவியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நயன்தாரா. அதுமட்டுமின்றி சிவாஜி, குசேலன் ஆகிய படங்களிலும் நயன்தாரா ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

லைகா புரடெக்ஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளன. தர்பார் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

தீயாய் பரவும் போட்டோ

தீயாய் பரவும் போட்டோ

தர்பார் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் லதா ரஜினிகாந்த் தனது கணவருடன் எடுத்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

கணவரை அணைத்த மனைவி

கணவரை அணைத்த மனைவி

தர்பார் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டுள்ள அந்த போட்டோவில் போலீஸ் யூனிஃபார்மில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் ரஜினி. அவருக்கு பின்னால் நின்றுக்கொண்டு அவரின் மார்பில் கைகளை கோர்த்த அணைத்தப்படி உள்ளார் அவரது மனைவியான லதா.

ஐ லவ் திஸ் பிக்சர்

இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் ராகவா லாரன்ஸ் ஐ லவ் திஸ் பிக்சர் என தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ட்ரென்டாகும் லதா ரஜினிகாந்த்

மேலும் ரஜினி ரசிகர்களும் #LathaRajinikanth என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்த போட்டோவை ட்ரென்ட் செது வருகின்றனர். ரஜினி ரசிகர்கள் பலரும் இந்த போட்டோவை தங்களின் டிபியாகவும் வைத்து மகிழ்ந்து வருகின்றனர்.

காதல் மாறாது

ரஜினியும் லதாவும் ஒன்றாக எடுத்த பல போட்டோக்களையும் வைரலாக்கும் ரசிகர்கள் காலம் மாறலாம் பரஸ்பர காதலும் அக்கறையும் என்றும் மாறாது. தலைவர் தான் எங்களின் இன்ஸ்பைரேஷன், ரோல் மாடல் என்றும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X