»   »  ரக்ஷதா: இன்னொரு குலுக்கல் வாரிசு! குலுக்கல் ராணி பபிதாவின் மகளான ரக்ஷதாவும் கோலிவுட்டில் களம் இறங்கிவிட்டார்.ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா ஆகியோரின் சதையாட்ட வரிசையில் இடம் பெற்றவர் பபிதா.அன்லிமிட்டெட் கிளாமரில் புகுந்து விளையாடியவர். இவரது அப்பா ஜஸ்டின், எம்.ஜி.ஆரின் பாடிகார்டாக இருந்தவர், அந்தக்கால ஸ்டண்ட் நடிகரும் கூட.பபிதா தமிழில் சாதாரண கவர்ச்சியிலும் மலையாளத்தில் அந்த மாதிரியான படங்களில் ஏ கிளாஸ் கவர்ச்சியிலும் கலக்கினார்.உள்ளாடைகள் விளம்பரங்களிலும் பிரபலமாக இருந்தார்.சினிமா இவரை கைவிட்ட பின் அதிமுகவில் சேர்ந்துவிட்டார். இப்போது அதிமுக பிரச்சார பீரங்கிகளான குண்டுக் கல்யாணம்,பிந்துகோஷ் ஆகியோர் வரிசையில் பபிதாவும் இடம் பிடித்துள்ளார்.தேர்தல் நேரத்தில் மேடையேறி கட்சிக்காக பிரச்சாரம் செய்வதோடு, சில ஊர்களில் நடக்கும் விழாக்களில் குட்டை பாவாடைசகிதம் டான்சும் ஆடிக் கொண்டிருந்தார்.இப்போது தனது மகளை கோலிவுட்டுக்குள் தள்ளிவிட்டுள்ளார். அம்மாவின் வழியில் கோலிவுட்டில் கால் பதித்தாலும்அம்மாவைப் போன்ற வேடங்களில் நடிக்கபோவதில்லையாம். உண்மையிலேயே நல்ல ரோல்களை தேர்வு செய்து தான்நடிக்கவுள்ளாராம். (படத்தைப் பார்த்தா அப்படித் தெரியலையே...).நிச்சயமாக நான் கிளாமரில் மட்டும் கலக்க மாட்டேன். நடிப்புதான் எனது முதல் சாய்ஸ். நல்ல கேரக்டர்களாக தேர்வு செய்து,ஹீரோயினாக வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் எனது அம்மாவின் கனவை நனவாக்கப் போகிறேன் என்கிறார்.அதேசமயம், கிளாமரும் கண்டிப்பாக செய்வேன். நடிப்பு பாதி, கிளாமர் மீதி என்று கலந்து கொடுப்பேன். தமிழில் மட்டும்நடிக்காமல் தாய் மொழியான மலையாளம் (இப்போ தெரியுதா எம்ஜிஆர் ஏன் ஜஸ்டினை தனது பாடி கார்டாக வைத்துக்கொண்டார் என்று), தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறேன் என்கிறார்.ஜோதிலட்சுமியின் மகள் ஜோதி மீனா ஹீரோயினாக ஆசைப்பட்டார். ஆனால் அம்மாவைப் போலவே மகளையும் பார்க்கதயாரிப்பாளர்களும், ரசிகர்களும் ஆசைப்பட்டதால் நேரடியாக கிளாமர் நாயகியாகிவிட்டார்.அதே நிலை தான் ஆட்டக்காரி அனுராதாவின் மகளான அபிநியஸ்ரீக்கும் ஏற்பட்டது. முதல் படத்தில் இரண்டாவதுகதாநாயகியாகத்தான் அறிமுகம் ஆனார். ஆனால் அதன் பின்னர் கவர்ச்சி காட்டும் வாய்ப்புக்கள் மட்டுமே கிடைக்க, அப்படியேஅதிலேயே செட்டில் ஆகிவிட்டார்.ரக்ஷதாவும் விரைவில் தனது கொள்கையில் திருத்தம் செய்து கொண்டு அபிநயா, ஜோதிமீனா வரிசையில் சேரும் நாள்தொலைவில் இல்லை.

ரக்ஷதா: இன்னொரு குலுக்கல் வாரிசு! குலுக்கல் ராணி பபிதாவின் மகளான ரக்ஷதாவும் கோலிவுட்டில் களம் இறங்கிவிட்டார்.ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா ஆகியோரின் சதையாட்ட வரிசையில் இடம் பெற்றவர் பபிதா.அன்லிமிட்டெட் கிளாமரில் புகுந்து விளையாடியவர். இவரது அப்பா ஜஸ்டின், எம்.ஜி.ஆரின் பாடிகார்டாக இருந்தவர், அந்தக்கால ஸ்டண்ட் நடிகரும் கூட.பபிதா தமிழில் சாதாரண கவர்ச்சியிலும் மலையாளத்தில் அந்த மாதிரியான படங்களில் ஏ கிளாஸ் கவர்ச்சியிலும் கலக்கினார்.உள்ளாடைகள் விளம்பரங்களிலும் பிரபலமாக இருந்தார்.சினிமா இவரை கைவிட்ட பின் அதிமுகவில் சேர்ந்துவிட்டார். இப்போது அதிமுக பிரச்சார பீரங்கிகளான குண்டுக் கல்யாணம்,பிந்துகோஷ் ஆகியோர் வரிசையில் பபிதாவும் இடம் பிடித்துள்ளார்.தேர்தல் நேரத்தில் மேடையேறி கட்சிக்காக பிரச்சாரம் செய்வதோடு, சில ஊர்களில் நடக்கும் விழாக்களில் குட்டை பாவாடைசகிதம் டான்சும் ஆடிக் கொண்டிருந்தார்.இப்போது தனது மகளை கோலிவுட்டுக்குள் தள்ளிவிட்டுள்ளார். அம்மாவின் வழியில் கோலிவுட்டில் கால் பதித்தாலும்அம்மாவைப் போன்ற வேடங்களில் நடிக்கபோவதில்லையாம். உண்மையிலேயே நல்ல ரோல்களை தேர்வு செய்து தான்நடிக்கவுள்ளாராம். (படத்தைப் பார்த்தா அப்படித் தெரியலையே...).நிச்சயமாக நான் கிளாமரில் மட்டும் கலக்க மாட்டேன். நடிப்புதான் எனது முதல் சாய்ஸ். நல்ல கேரக்டர்களாக தேர்வு செய்து,ஹீரோயினாக வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் எனது அம்மாவின் கனவை நனவாக்கப் போகிறேன் என்கிறார்.அதேசமயம், கிளாமரும் கண்டிப்பாக செய்வேன். நடிப்பு பாதி, கிளாமர் மீதி என்று கலந்து கொடுப்பேன். தமிழில் மட்டும்நடிக்காமல் தாய் மொழியான மலையாளம் (இப்போ தெரியுதா எம்ஜிஆர் ஏன் ஜஸ்டினை தனது பாடி கார்டாக வைத்துக்கொண்டார் என்று), தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறேன் என்கிறார்.ஜோதிலட்சுமியின் மகள் ஜோதி மீனா ஹீரோயினாக ஆசைப்பட்டார். ஆனால் அம்மாவைப் போலவே மகளையும் பார்க்கதயாரிப்பாளர்களும், ரசிகர்களும் ஆசைப்பட்டதால் நேரடியாக கிளாமர் நாயகியாகிவிட்டார்.அதே நிலை தான் ஆட்டக்காரி அனுராதாவின் மகளான அபிநியஸ்ரீக்கும் ஏற்பட்டது. முதல் படத்தில் இரண்டாவதுகதாநாயகியாகத்தான் அறிமுகம் ஆனார். ஆனால் அதன் பின்னர் கவர்ச்சி காட்டும் வாய்ப்புக்கள் மட்டுமே கிடைக்க, அப்படியேஅதிலேயே செட்டில் ஆகிவிட்டார்.ரக்ஷதாவும் விரைவில் தனது கொள்கையில் திருத்தம் செய்து கொண்டு அபிநயா, ஜோதிமீனா வரிசையில் சேரும் நாள்தொலைவில் இல்லை.

Subscribe to Oneindia Tamil

குலுக்கல் ராணி பபிதாவின் மகளான ரக்ஷதாவும் கோலிவுட்டில் களம் இறங்கிவிட்டார்.

ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா ஆகியோரின் சதையாட்ட வரிசையில் இடம் பெற்றவர் பபிதா.அன்லிமிட்டெட் கிளாமரில் புகுந்து விளையாடியவர். இவரது அப்பா ஜஸ்டின், எம்.ஜி.ஆரின் பாடிகார்டாக இருந்தவர், அந்தக்கால ஸ்டண்ட் நடிகரும் கூட.

பபிதா தமிழில் சாதாரண கவர்ச்சியிலும் மலையாளத்தில் அந்த மாதிரியான படங்களில் ஏ கிளாஸ் கவர்ச்சியிலும் கலக்கினார்.உள்ளாடைகள் விளம்பரங்களிலும் பிரபலமாக இருந்தார்.

சினிமா இவரை கைவிட்ட பின் அதிமுகவில் சேர்ந்துவிட்டார். இப்போது அதிமுக பிரச்சார பீரங்கிகளான குண்டுக் கல்யாணம்,பிந்துகோஷ் ஆகியோர் வரிசையில் பபிதாவும் இடம் பிடித்துள்ளார்.


தேர்தல் நேரத்தில் மேடையேறி கட்சிக்காக பிரச்சாரம் செய்வதோடு, சில ஊர்களில் நடக்கும் விழாக்களில் குட்டை பாவாடைசகிதம் டான்சும் ஆடிக் கொண்டிருந்தார்.

இப்போது தனது மகளை கோலிவுட்டுக்குள் தள்ளிவிட்டுள்ளார். அம்மாவின் வழியில் கோலிவுட்டில் கால் பதித்தாலும்அம்மாவைப் போன்ற வேடங்களில் நடிக்கபோவதில்லையாம். உண்மையிலேயே நல்ல ரோல்களை தேர்வு செய்து தான்நடிக்கவுள்ளாராம். (படத்தைப் பார்த்தா அப்படித் தெரியலையே...).

நிச்சயமாக நான் கிளாமரில் மட்டும் கலக்க மாட்டேன். நடிப்புதான் எனது முதல் சாய்ஸ். நல்ல கேரக்டர்களாக தேர்வு செய்து,ஹீரோயினாக வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் எனது அம்மாவின் கனவை நனவாக்கப் போகிறேன் என்கிறார்.

அதேசமயம், கிளாமரும் கண்டிப்பாக செய்வேன். நடிப்பு பாதி, கிளாமர் மீதி என்று கலந்து கொடுப்பேன். தமிழில் மட்டும்நடிக்காமல் தாய் மொழியான மலையாளம் (இப்போ தெரியுதா எம்ஜிஆர் ஏன் ஜஸ்டினை தனது பாடி கார்டாக வைத்துக்கொண்டார் என்று), தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறேன் என்கிறார்.


ஜோதிலட்சுமியின் மகள் ஜோதி மீனா ஹீரோயினாக ஆசைப்பட்டார். ஆனால் அம்மாவைப் போலவே மகளையும் பார்க்கதயாரிப்பாளர்களும், ரசிகர்களும் ஆசைப்பட்டதால் நேரடியாக கிளாமர் நாயகியாகிவிட்டார்.

அதே நிலை தான் ஆட்டக்காரி அனுராதாவின் மகளான அபிநியஸ்ரீக்கும் ஏற்பட்டது. முதல் படத்தில் இரண்டாவதுகதாநாயகியாகத்தான் அறிமுகம் ஆனார். ஆனால் அதன் பின்னர் கவர்ச்சி காட்டும் வாய்ப்புக்கள் மட்டுமே கிடைக்க, அப்படியேஅதிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

ரக்ஷதாவும் விரைவில் தனது கொள்கையில் திருத்தம் செய்து கொண்டு அபிநயா, ஜோதிமீனா வரிசையில் சேரும் நாள்தொலைவில் இல்லை.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil