»   »  ராட்சசி ரட்சனா இந்திப் படம் மட்டும்தான் என்று முதலில் கிராக்கி காட்டிய மும்பையின் முன்னணி டான்ஸ் ராட்சசி ரட்சனா மோரியா, யுகாபடத்தில் படு குத்து குத்தியிருக்கிறாராம்.ரட்சனா மோரியா, மும்பை வட்டாரத்தில் ரொம்பப் பிரபலம். பல இந்திப் படங்களில் குத்துப் பாட்டுக்களுக்கு ஆடியிருக்கிறார்.வேறு மொழிப் படங்களில் இதுவரை ஆடியதில்லை.சும்மா தென்னை மரம் கணக்கா, நல்லா நெகுநெகுன்னு இருக்கும் மோரியா, ரொம்ப டிமாண்ட் உள்ள பெண்மணியாவார். பலமுன்னணி நடிகர்களின் படங்களில் சிங்கிள் பாட்டுக்கு சில்மிஷம் செய்துள்ளார்.இப்படிப்பட்டவர் பற்றிக் கேள்விப்பட்டுள்ளார் யுகா படத்தின் இயக்குனர் யார் கண்ணன்.படத்தில் ஏற்கனவே சொர்ணமால்யா, சுகாசினி, பாரதி, சந்தோஷி, ஆர்த்தி ஆகியோர் இருந்து திருப்தியான அளவுக்கு கிளாமரும்பண்ணியிருந்தாலும் பத்தல பத்தல என்று ஏதாவது ஒரு பிரஷ் கிளாமரைச் சேர்ததால் நல்லா இருக்குமே என்று கணக்குப்போட்டு ரட்சனாவைப் போட முடிவு செய்தாராம்.மும்பைக்குப் போய் ரட்சனா மோரியா, டான்ஸ் ஆட வாரியா என்று கேட்டுள்ளனர். அதற்கு மோரியா, ஸாரியா, நான் இந்திலமட்டும்தான் குத்து பாடடுக்கு ஆடுவேன், டமில் நாட் எல்லாம் வர மாட்டேன் என்று முரண்டு காட்டியுள்ளார்.அவரை சென்டிமென்ட்டாக டச் பண்ண நினைத்த கண்ணன், மோரியா, இது ஒரு தனிப்பட்ட தயாரிப்பாளரின் படம் இல்லை,ஏகப்பட்ட டெக்னீஷியன்கள் சேர்ந்து எடுக்கும் படம், படம் நல்லா ஓடினால்தான் எல்லோருக்கும் வாழ்க்கை என்று உருக்கமாகபேச, ஃபீல் ஆயிப் போய்விட்ட மோரியா. உடனே கால்ஷீட்டும் கொடுத்து விட்டாராம். சமீபத்தில் சென்னைக்கு வந்து குத்தாட்டம் என்ன.. குதியாட்டமே போட்டு விட்டுப் போயிருக்கிறார் மோரியா.பா.விஜய் எழுதிய படபடவென பறக்குற ஆசை என்று ஆரம்பிக்கும் பாடலுக்கு அவர் போட்ட ஆட்டத்தைப் பார்த்தயூனிட்டாருக்கு குளிர் கூடிப் போச்சாம். அவ்வளவு கூல் டான்ஸாம் அது.பாட்டுக்கு குரல் கொடுத்திருப்பது அனுராதா ஸ்ரீராம். ஒருபக்கம் மோரியா மூவ்மென்ட்ஸ்களால் கெறங்கடிக்க, இன்னொரு பக்கம்அனுராதா தனது வாய்ஸ்சால் படு ஹஸ்கியாக கெறங்கடிக்க ராவடி பண்ணுகிறதாம் பாட்டு.

ராட்சசி ரட்சனா இந்திப் படம் மட்டும்தான் என்று முதலில் கிராக்கி காட்டிய மும்பையின் முன்னணி டான்ஸ் ராட்சசி ரட்சனா மோரியா, யுகாபடத்தில் படு குத்து குத்தியிருக்கிறாராம்.ரட்சனா மோரியா, மும்பை வட்டாரத்தில் ரொம்பப் பிரபலம். பல இந்திப் படங்களில் குத்துப் பாட்டுக்களுக்கு ஆடியிருக்கிறார்.வேறு மொழிப் படங்களில் இதுவரை ஆடியதில்லை.சும்மா தென்னை மரம் கணக்கா, நல்லா நெகுநெகுன்னு இருக்கும் மோரியா, ரொம்ப டிமாண்ட் உள்ள பெண்மணியாவார். பலமுன்னணி நடிகர்களின் படங்களில் சிங்கிள் பாட்டுக்கு சில்மிஷம் செய்துள்ளார்.இப்படிப்பட்டவர் பற்றிக் கேள்விப்பட்டுள்ளார் யுகா படத்தின் இயக்குனர் யார் கண்ணன்.படத்தில் ஏற்கனவே சொர்ணமால்யா, சுகாசினி, பாரதி, சந்தோஷி, ஆர்த்தி ஆகியோர் இருந்து திருப்தியான அளவுக்கு கிளாமரும்பண்ணியிருந்தாலும் பத்தல பத்தல என்று ஏதாவது ஒரு பிரஷ் கிளாமரைச் சேர்ததால் நல்லா இருக்குமே என்று கணக்குப்போட்டு ரட்சனாவைப் போட முடிவு செய்தாராம்.மும்பைக்குப் போய் ரட்சனா மோரியா, டான்ஸ் ஆட வாரியா என்று கேட்டுள்ளனர். அதற்கு மோரியா, ஸாரியா, நான் இந்திலமட்டும்தான் குத்து பாடடுக்கு ஆடுவேன், டமில் நாட் எல்லாம் வர மாட்டேன் என்று முரண்டு காட்டியுள்ளார்.அவரை சென்டிமென்ட்டாக டச் பண்ண நினைத்த கண்ணன், மோரியா, இது ஒரு தனிப்பட்ட தயாரிப்பாளரின் படம் இல்லை,ஏகப்பட்ட டெக்னீஷியன்கள் சேர்ந்து எடுக்கும் படம், படம் நல்லா ஓடினால்தான் எல்லோருக்கும் வாழ்க்கை என்று உருக்கமாகபேச, ஃபீல் ஆயிப் போய்விட்ட மோரியா. உடனே கால்ஷீட்டும் கொடுத்து விட்டாராம். சமீபத்தில் சென்னைக்கு வந்து குத்தாட்டம் என்ன.. குதியாட்டமே போட்டு விட்டுப் போயிருக்கிறார் மோரியா.பா.விஜய் எழுதிய படபடவென பறக்குற ஆசை என்று ஆரம்பிக்கும் பாடலுக்கு அவர் போட்ட ஆட்டத்தைப் பார்த்தயூனிட்டாருக்கு குளிர் கூடிப் போச்சாம். அவ்வளவு கூல் டான்ஸாம் அது.பாட்டுக்கு குரல் கொடுத்திருப்பது அனுராதா ஸ்ரீராம். ஒருபக்கம் மோரியா மூவ்மென்ட்ஸ்களால் கெறங்கடிக்க, இன்னொரு பக்கம்அனுராதா தனது வாய்ஸ்சால் படு ஹஸ்கியாக கெறங்கடிக்க ராவடி பண்ணுகிறதாம் பாட்டு.

Subscribe to Oneindia Tamil
இந்திப் படம் மட்டும்தான் என்று முதலில் கிராக்கி காட்டிய மும்பையின் முன்னணி டான்ஸ் ராட்சசி ரட்சனா மோரியா, யுகாபடத்தில் படு குத்து குத்தியிருக்கிறாராம்.

ரட்சனா மோரியா, மும்பை வட்டாரத்தில் ரொம்பப் பிரபலம். பல இந்திப் படங்களில் குத்துப் பாட்டுக்களுக்கு ஆடியிருக்கிறார்.வேறு மொழிப் படங்களில் இதுவரை ஆடியதில்லை.

சும்மா தென்னை மரம் கணக்கா, நல்லா நெகுநெகுன்னு இருக்கும் மோரியா, ரொம்ப டிமாண்ட் உள்ள பெண்மணியாவார். பலமுன்னணி நடிகர்களின் படங்களில் சிங்கிள் பாட்டுக்கு சில்மிஷம் செய்துள்ளார்.

இப்படிப்பட்டவர் பற்றிக் கேள்விப்பட்டுள்ளார் யுகா படத்தின் இயக்குனர் யார் கண்ணன்.

படத்தில் ஏற்கனவே சொர்ணமால்யா, சுகாசினி, பாரதி, சந்தோஷி, ஆர்த்தி ஆகியோர் இருந்து திருப்தியான அளவுக்கு கிளாமரும்பண்ணியிருந்தாலும் பத்தல பத்தல என்று ஏதாவது ஒரு பிரஷ் கிளாமரைச் சேர்ததால் நல்லா இருக்குமே என்று கணக்குப்போட்டு ரட்சனாவைப் போட முடிவு செய்தாராம்.

மும்பைக்குப் போய் ரட்சனா மோரியா, டான்ஸ் ஆட வாரியா என்று கேட்டுள்ளனர். அதற்கு மோரியா, ஸாரியா, நான் இந்திலமட்டும்தான் குத்து பாடடுக்கு ஆடுவேன், டமில் நாட் எல்லாம் வர மாட்டேன் என்று முரண்டு காட்டியுள்ளார்.

அவரை சென்டிமென்ட்டாக டச் பண்ண நினைத்த கண்ணன், மோரியா, இது ஒரு தனிப்பட்ட தயாரிப்பாளரின் படம் இல்லை,ஏகப்பட்ட டெக்னீஷியன்கள் சேர்ந்து எடுக்கும் படம், படம் நல்லா ஓடினால்தான் எல்லோருக்கும் வாழ்க்கை என்று உருக்கமாகபேச, ஃபீல் ஆயிப் போய்விட்ட மோரியா. உடனே கால்ஷீட்டும் கொடுத்து விட்டாராம்.

சமீபத்தில் சென்னைக்கு வந்து குத்தாட்டம் என்ன.. குதியாட்டமே போட்டு விட்டுப் போயிருக்கிறார் மோரியா.

பா.விஜய் எழுதிய படபடவென பறக்குற ஆசை என்று ஆரம்பிக்கும் பாடலுக்கு அவர் போட்ட ஆட்டத்தைப் பார்த்தயூனிட்டாருக்கு குளிர் கூடிப் போச்சாம். அவ்வளவு கூல் டான்ஸாம் அது.

பாட்டுக்கு குரல் கொடுத்திருப்பது அனுராதா ஸ்ரீராம். ஒருபக்கம் மோரியா மூவ்மென்ட்ஸ்களால் கெறங்கடிக்க, இன்னொரு பக்கம்அனுராதா தனது வாய்ஸ்சால் படு ஹஸ்கியாக கெறங்கடிக்க ராவடி பண்ணுகிறதாம் பாட்டு.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil