விந்தியா டும் டக்க! ஒரு பாட்டில் வரும் முதல் வரிதான் மேலே சொன்ன டைட்டில்.இப்படிப்பட்ட அருமையான வார்த்தைகளைக் கொண்டு அழகாக கோர்க்கப்பட்டஅந்த அற்புதமான பாட்டு இடம் பெறும் படம் அழகிய அசுரா.இடியட் என்று இப்படத்திற்கு முதலில் பெயர் சூட்டியிருந்தார்கள். தமிழக அரசின்கேளிக்கை வரி சலுகை மிஸ் ஆகி விடுமே என்ற பயத்தில் அழகிய அசுராவாக மாற்றிவிட்டார்கள்.யோகி என்ற புதுமுகம்தான் நாயகன். அவருக்கு ஜோடியாக ரெஜீனா என்பவரைபோட்டிருக்கிறார்கள். ஆத்தாவும் புதுமுகம்தான். இவர்கள் தவிர நந்திதாவுக்குஇப்படத்தில் சூப்பர் கேரக்டராம். அத்தோடு விந்தியாவும் இருக்கிறார்.ஆனால் ஒத்தப் பாட்டுக்கு மட்டும் ஆட்டம் போட்டிருக்கிறார் விந்தியா.அவர் ஆடிப் பாடிய பாடலின் முதல் வரிதான் மேலே சொன்ன டும் டும் டக்க டக்க.இந்தப் பாட்டை சமீபத்தில் மகாபலிபுரம் அருகே பங்களா போல போடப்பட்டசெட்டில் வைத்து சுட்டுள்ளனர். 50 மும்பை அழகிகள் புடை சூழ விந்தியா ஆட்டம்போட்டுள்ளாராம்.படம் ழுக்க பளபளப்பு பரவலாக இருக்கிறதாம். விந்தியா, ரெஜீனா, நந்திதா எனமுப்பெரும் தேவியர் இருந்தாலும் பக்காவாக பட்டையைக் கிளப்பியிருப்பதுவிந்தியாதான் என்கிறார்கள்.டும்.. டக்கரோ டக்கர்!
ஒரு பாட்டில் வரும் முதல் வரிதான் மேலே சொன்ன டைட்டில்.
ஆனால் ஒத்தப் பாட்டுக்கு மட்டும் ஆட்டம் போட்டிருக்கிறார் விந்தியா.
அவர் ஆடிப் பாடிய பாடலின் முதல் வரிதான் மேலே சொன்ன டும் டும் டக்க டக்க.இந்தப் பாட்டை சமீபத்தில் மகாபலிபுரம் அருகே பங்களா போல போடப்பட்டசெட்டில் வைத்து சுட்டுள்ளனர். 50 மும்பை அழகிகள் புடை சூழ விந்தியா ஆட்டம்போட்டுள்ளாராம்.
படம் ழுக்க பளபளப்பு பரவலாக இருக்கிறதாம். விந்தியா, ரெஜீனா, நந்திதா எனமுப்பெரும் தேவியர் இருந்தாலும் பக்காவாக பட்டையைக் கிளப்பியிருப்பதுவிந்தியாதான் என்கிறார்கள்.
டும்.. டக்கரோ டக்கர்!
இப்படிப்பட்ட அருமையான வார்த்தைகளைக் கொண்டு அழகாக கோர்க்கப்பட்டஅந்த அற்புதமான பாட்டு இடம் பெறும் படம் அழகிய அசுரா.
இடியட் என்று இப்படத்திற்கு முதலில் பெயர் சூட்டியிருந்தார்கள். தமிழக அரசின்கேளிக்கை வரி சலுகை மிஸ் ஆகி விடுமே என்ற பயத்தில் அழகிய அசுராவாக மாற்றிவிட்டார்கள்.
யோகி என்ற புதுமுகம்தான் நாயகன். அவருக்கு ஜோடியாக ரெஜீனா என்பவரைபோட்டிருக்கிறார்கள். ஆத்தாவும் புதுமுகம்தான். இவர்கள் தவிர நந்திதாவுக்குஇப்படத்தில் சூப்பர் கேரக்டராம். அத்தோடு விந்தியாவும் இருக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications