வெக்கை தணிக்கும் ரேகாஸ்ரீ படு ஷோக்காக இருக்கிறார் ரேகாஸ்ரீ. ஆடு புலி ஆட்டத்தில் அம்மணிதான்ரசிகர்களின் வெக்கையைத் தணிக்கப் போகிறாராம். வித்தியாசமான கதைப் பின்னணியில் அடிதடியாக உருவாகி வருகிறது ஆடு புலிஆட்டம். படத்துக்கு நாயகி வெண்ணிலா. வெனிலா ஐஸ்க்ரீம் போல உருகியும்,உருகாமலும், நமது இதயத்தை திருகுகிறார் வெண்ணிலா.ஆனால் மென்னியை இறுக்கும் கிளாமரில் கதகதப்பாக தகதகக்கிறார் செகண்ட்ஹீரோயினான ரேகாஸ்ரீ. வாளை மீனையும், விலாங்கு மீனையும் சேர்த்து செஞ்சகும்மாங் மீனாக காட்சி அளிக்கும் ரேகா ஸ்ரீ, ஆடு புலி ஆட்டத்தில்விளையாடியிருக்கிறாராம்.படம் படு சூடான கதைப் பின்னணியைக் கொண்டதால் ரசிகர்களை கூல்படுத்துவதறகாக கூப்பிட்டு வந்து நாயகிதான் ரேகாஸ்ரீ. தனித்தும், ஹீரோவுடன்சேர்ந்தும் தித்திக்கும் விருந்தளித்திருக்கிறார். மறுபுறம் ஹீரோயின் வெண்ணிலாஅடக்கி வாசித்திருக்கிறாராம்.திருச்செந்தூர் மற்றும் சுற்றுப்புறங்களில் கிட்டத்தட்ட 38 நாட்களாக படப்பிடிப்பைமுடித்து விட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளது ஆடுபுலி ஆட்டம் யூனிட். படத்தோடகதை என்னண்ணே என்று இயக்குனர் சஞ்சய் ராமை இழுத்து வைத்து கேட்டோம்.நல்லா கேட்டீங்கப்பு, சூப்பர் கதை. ஒரு திருட்டுக் கூட்டத்தைப் பற்றிய யதார்த்தமானவாழ்க்கையை படம் பிடித்துள்ளோம். அவர்களுக்கும், காவல் துறையினருக்கும்இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் படத்தோட திரைக்கதை.திருட்டுத் தொழிலை நாங்க நியாயாப்படுத்தி இப்படத்தை எடுக்கவில்லை.ஒவ்வொரு செயலுக்கும் உள்ள நியாயம், அடிப்படை காரணம் ஆகியவற்றை இதில்விளக்கியுள்ளோம். இப்படத்திற்காக திருட்டுத் தொழில் செய்கிறவர்களையும, காவல்துறைஅதிகாரிகளையும் சந்தித்து பேசி விட்டுத்தான் இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.எனவே படு யதார்த்தமாக படம் வந்திருக்கிறது.ஒரு பாட்டு மட்டுந்தேன் மிச்சம். முடிச்சிட்டோம்னோ, அப்புறம் ரிலீஸ்தான் என்கிறார்ராம்.மலையாளத்து மந்தாரப்பூ தான் நம்ம வெண்ணிலா. பெயருக்கேற்ப படுமென்மையாக இருக்கிறார். லேசு பாசாக கிளாமரிலும் புகுந்து விளையாடியுள்ளாராம்.வெண்ணிலாவின் அளவு சாப்பாடும், ரேகாஸ்ரீயின் அன்லிமிட்டெட் ஃபுல் மீல்ஸும்சேர்ந்த ஆடு புலி ஆட்டத்தை அட்டகாசமாக ஆக்கியுள்ளதாம்ஏற்கனவே இதே கதைப் பின்னணியில் மஜா வந்து விட்டது. இந்த ஆடு புலி ஆட்டம்வித்தியாசமாக இருக்குமா என்பதைப் பார்ப்போம்.

By Staff

படு ஷோக்காக இருக்கிறார் ரேகாஸ்ரீ. ஆடு புலி ஆட்டத்தில் அம்மணிதான்ரசிகர்களின் வெக்கையைத் தணிக்கப் போகிறாராம்.

வித்தியாசமான கதைப் பின்னணியில் அடிதடியாக உருவாகி வருகிறது ஆடு புலிஆட்டம். படத்துக்கு நாயகி வெண்ணிலா. வெனிலா ஐஸ்க்ரீம் போல உருகியும்,உருகாமலும், நமது இதயத்தை திருகுகிறார் வெண்ணிலா.ஆனால் மென்னியை இறுக்கும் கிளாமரில் கதகதப்பாக தகதகக்கிறார் செகண்ட்ஹீரோயினான ரேகாஸ்ரீ. வாளை மீனையும், விலாங்கு மீனையும் சேர்த்து செஞ்சகும்மாங் மீனாக காட்சி அளிக்கும் ரேகா ஸ்ரீ, ஆடு புலி ஆட்டத்தில்விளையாடியிருக்கிறாராம்.படம் படு சூடான கதைப் பின்னணியைக் கொண்டதால் ரசிகர்களை கூல்படுத்துவதறகாக கூப்பிட்டு வந்து நாயகிதான் ரேகாஸ்ரீ. தனித்தும், ஹீரோவுடன்சேர்ந்தும் தித்திக்கும் விருந்தளித்திருக்கிறார். மறுபுறம் ஹீரோயின் வெண்ணிலாஅடக்கி வாசித்திருக்கிறாராம்.திருச்செந்தூர் மற்றும் சுற்றுப்புறங்களில் கிட்டத்தட்ட 38 நாட்களாக படப்பிடிப்பைமுடித்து விட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளது ஆடுபுலி ஆட்டம் யூனிட். படத்தோடகதை என்னண்ணே என்று இயக்குனர் சஞ்சய் ராமை இழுத்து வைத்து கேட்டோம்.
நல்லா கேட்டீங்கப்பு, சூப்பர் கதை. ஒரு திருட்டுக் கூட்டத்தைப் பற்றிய யதார்த்தமானவாழ்க்கையை படம் பிடித்துள்ளோம். அவர்களுக்கும், காவல் துறையினருக்கும்இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் படத்தோட திரைக்கதை.

திருட்டுத் தொழிலை நாங்க நியாயாப்படுத்தி இப்படத்தை எடுக்கவில்லை.ஒவ்வொரு செயலுக்கும் உள்ள நியாயம், அடிப்படை காரணம் ஆகியவற்றை இதில்விளக்கியுள்ளோம்.

இப்படத்திற்காக திருட்டுத் தொழில் செய்கிறவர்களையும, காவல்துறைஅதிகாரிகளையும் சந்தித்து பேசி விட்டுத்தான் இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.எனவே படு யதார்த்தமாக படம் வந்திருக்கிறது.

ஒரு பாட்டு மட்டுந்தேன் மிச்சம். முடிச்சிட்டோம்னோ, அப்புறம் ரிலீஸ்தான் என்கிறார்ராம்.

மலையாளத்து மந்தாரப்பூ தான் நம்ம வெண்ணிலா. பெயருக்கேற்ப படுமென்மையாக இருக்கிறார். லேசு பாசாக கிளாமரிலும் புகுந்து விளையாடியுள்ளாராம்.

வெண்ணிலாவின் அளவு சாப்பாடும், ரேகாஸ்ரீயின் அன்லிமிட்டெட் ஃபுல் மீல்ஸும்சேர்ந்த ஆடு புலி ஆட்டத்தை அட்டகாசமாக ஆக்கியுள்ளதாம்

ஏற்கனவே இதே கதைப் பின்னணியில் மஜா வந்து விட்டது. இந்த ஆடு புலி ஆட்டம்வித்தியாசமாக இருக்குமா என்பதைப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X