»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காணாததை கண்டு கொண்டேன் என்று இரண்டு முறை கூவிய அந்த இயக்குநர். மண்வாசனையான நட்சத்திரப் பெயர் கொண்ட நடிகையைச் சந்தித்தால் மணிக்கணக்காகபேசிக் கொண்டிருக்கிறாராம்.

இதனால் மூட் அவுட்டான நடிகையின் உயரமான கணவர், இயக்குநரின் மனைவியின்காதில் விஷயத்தைப் போட்டு வைக்க, கணவன் மனைவியிடையே பெரியளவில்விரிசல் ஏற்பட்டிருக்கிறதாம். ஓஹோ ரூட் அப்படி போகுதா?

Read more about: bharathiraja cinema director newfilm

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil