»   »  இளமை தீரும் வரை.. என்னிடம் இளமை தீரும் வரை ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று படுதெனாவட்டாக கூறுகிறார் ரிச்சா பலோட்.ரிச்சா பலோட்டை மறந்தவர்களுக்காக.. ஷாஜகான், அல்லி அர்ஜூன, காதல் கிறுக்கன்என கொஞ்சம் போல தமிழில் தலை காட்டியவர்தான் ரிச்சா.தெலுங்கில் போணியாகாமல் தமிழுக்கு வந்து, இங்கும் தேறாமல், எங்கும் போகமுடியாமல் அவ்வப்போது இந்தியில் தலையைக் காட்டிக் கொண்டிருக்கிறார் ரிச்சா. இப்போது இவர் ஜெயம் ரவியுடன் சம்திங் சம்திங் எனக்கும் உனக்கும் படத்தில்செகண்ட் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் முக்கிய ஹீரோயின் நம்ம த்ரிஷா.என்னாச்சுப்பா, செகண்ட் ஹீரோயினாயிட்டீங்க என்று ஆறுதலாக ரிச்சாவிடம்கேட்டபோது பாய்ந்தாரே ஒரு பாய்ச்சல்.என்னது செகண்ட் ஹீரோயினா? அப்படியெல்லாம் கிடையாது. இந்தப் படத்தில்எனக்கும் த்ரிஷாவுக்கு சரிக்கு சமமாக முக்கியத்துவம் இருக்கிறது. இரண்டு பேருமேஹீரோயின்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று மிரட்டலாக ஆரம்பித்தார்.சரி, சரி, ஆனால் த்ரிஷாதானே மெயின் ஹீரோயின் என்று நாம் ரிச்சாவைமடக்கியபோது, அப்படி நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்வது. என்னைப்பொருத்தவரை நான் எப்போதுமே ஹீரோயின்தான். அது முதல் ஹீரோயினோ, செகண்ட் ஹீரோயினோ, அது பிரச்சினை இல்லை. ஆனால்ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன். (அத்தாச்சி கேரக்டரில் நடித்தால் கூட அதைஹீரோயின் வேடம் என்று நினைப்பார் போலிருக்கிறது)இந்த அக்கா, தங்கச்சி, கொளுந்தியா, அண்ணி ரோல்களில் நடிக்கும் பேச்சுக்கேஇடமில்லை. எனக்கு என்ன அப்படி வயசாகி விட்டது?இன்னும் நான் சின்னப் பொண்ணுதான். என்னிடம் உள்ள இளமை தீரும் வரைஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கநிறுத்தினார்.சம்திங் சம்திங் எனக்கும் உனக்கும் படத்தில் த்ரிஷா, ரிச்சா பலோட் தவிர பிரபு,பாக்யராஜ் என படு பழைய முகங்களும் உள்ளனர். த்ரிஷாவின் அண்ணனாகவருகிறார் பிரபு.ஜெயம் ரவி தொடர்ந்து ஓட்டைப் படங்களாக கொடுத்து வருவதால் மார்க்கெட்ஆட்டம் கண்டுள்ளது. எனவே இப்படத்தை நன்னா எடுத்து தம்பியை நலை நிறுத்தஅண்ணனான இயக்குனர் ராஜா, படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம். இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் ...மறுபடியும் ரிச்சா .. எனக்கு பரத நாட்டியம்னாரொம்பப் பிடிக்கும். ஆனால் அதப் பத்தி கொஞ்சம் கூட தெரியாது. இப்போது தான்ஆள் வைத்து பரத நாட்டியம் கற்று வருகிறேன். சீக்கிரமே அரங்கேற்றம் செய்துஅசத்தப் போகிறேன்..என்றார்.இறைவா, ஏன் இந்த சோதனை!

இளமை தீரும் வரை.. என்னிடம் இளமை தீரும் வரை ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று படுதெனாவட்டாக கூறுகிறார் ரிச்சா பலோட்.ரிச்சா பலோட்டை மறந்தவர்களுக்காக.. ஷாஜகான், அல்லி அர்ஜூன, காதல் கிறுக்கன்என கொஞ்சம் போல தமிழில் தலை காட்டியவர்தான் ரிச்சா.தெலுங்கில் போணியாகாமல் தமிழுக்கு வந்து, இங்கும் தேறாமல், எங்கும் போகமுடியாமல் அவ்வப்போது இந்தியில் தலையைக் காட்டிக் கொண்டிருக்கிறார் ரிச்சா. இப்போது இவர் ஜெயம் ரவியுடன் சம்திங் சம்திங் எனக்கும் உனக்கும் படத்தில்செகண்ட் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் முக்கிய ஹீரோயின் நம்ம த்ரிஷா.என்னாச்சுப்பா, செகண்ட் ஹீரோயினாயிட்டீங்க என்று ஆறுதலாக ரிச்சாவிடம்கேட்டபோது பாய்ந்தாரே ஒரு பாய்ச்சல்.என்னது செகண்ட் ஹீரோயினா? அப்படியெல்லாம் கிடையாது. இந்தப் படத்தில்எனக்கும் த்ரிஷாவுக்கு சரிக்கு சமமாக முக்கியத்துவம் இருக்கிறது. இரண்டு பேருமேஹீரோயின்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று மிரட்டலாக ஆரம்பித்தார்.சரி, சரி, ஆனால் த்ரிஷாதானே மெயின் ஹீரோயின் என்று நாம் ரிச்சாவைமடக்கியபோது, அப்படி நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்வது. என்னைப்பொருத்தவரை நான் எப்போதுமே ஹீரோயின்தான். அது முதல் ஹீரோயினோ, செகண்ட் ஹீரோயினோ, அது பிரச்சினை இல்லை. ஆனால்ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன். (அத்தாச்சி கேரக்டரில் நடித்தால் கூட அதைஹீரோயின் வேடம் என்று நினைப்பார் போலிருக்கிறது)இந்த அக்கா, தங்கச்சி, கொளுந்தியா, அண்ணி ரோல்களில் நடிக்கும் பேச்சுக்கேஇடமில்லை. எனக்கு என்ன அப்படி வயசாகி விட்டது?இன்னும் நான் சின்னப் பொண்ணுதான். என்னிடம் உள்ள இளமை தீரும் வரைஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கநிறுத்தினார்.சம்திங் சம்திங் எனக்கும் உனக்கும் படத்தில் த்ரிஷா, ரிச்சா பலோட் தவிர பிரபு,பாக்யராஜ் என படு பழைய முகங்களும் உள்ளனர். த்ரிஷாவின் அண்ணனாகவருகிறார் பிரபு.ஜெயம் ரவி தொடர்ந்து ஓட்டைப் படங்களாக கொடுத்து வருவதால் மார்க்கெட்ஆட்டம் கண்டுள்ளது. எனவே இப்படத்தை நன்னா எடுத்து தம்பியை நலை நிறுத்தஅண்ணனான இயக்குனர் ராஜா, படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம். இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் ...மறுபடியும் ரிச்சா .. எனக்கு பரத நாட்டியம்னாரொம்பப் பிடிக்கும். ஆனால் அதப் பத்தி கொஞ்சம் கூட தெரியாது. இப்போது தான்ஆள் வைத்து பரத நாட்டியம் கற்று வருகிறேன். சீக்கிரமே அரங்கேற்றம் செய்துஅசத்தப் போகிறேன்..என்றார்.இறைவா, ஏன் இந்த சோதனை!

Subscribe to Oneindia Tamil

என்னிடம் இளமை தீரும் வரை ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று படுதெனாவட்டாக கூறுகிறார் ரிச்சா பலோட்.

ரிச்சா பலோட்டை மறந்தவர்களுக்காக.. ஷாஜகான், அல்லி அர்ஜூன, காதல் கிறுக்கன்என கொஞ்சம் போல தமிழில் தலை காட்டியவர்தான் ரிச்சா.

தெலுங்கில் போணியாகாமல் தமிழுக்கு வந்து, இங்கும் தேறாமல், எங்கும் போகமுடியாமல் அவ்வப்போது இந்தியில் தலையைக் காட்டிக் கொண்டிருக்கிறார் ரிச்சா.


இப்போது இவர் ஜெயம் ரவியுடன் சம்திங் சம்திங் எனக்கும் உனக்கும் படத்தில்செகண்ட் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் முக்கிய ஹீரோயின் நம்ம த்ரிஷா.

என்னாச்சுப்பா, செகண்ட் ஹீரோயினாயிட்டீங்க என்று ஆறுதலாக ரிச்சாவிடம்கேட்டபோது பாய்ந்தாரே ஒரு பாய்ச்சல்.

என்னது செகண்ட் ஹீரோயினா? அப்படியெல்லாம் கிடையாது. இந்தப் படத்தில்எனக்கும் த்ரிஷாவுக்கு சரிக்கு சமமாக முக்கியத்துவம் இருக்கிறது. இரண்டு பேருமேஹீரோயின்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று மிரட்டலாக ஆரம்பித்தார்.

சரி, சரி, ஆனால் த்ரிஷாதானே மெயின் ஹீரோயின் என்று நாம் ரிச்சாவைமடக்கியபோது, அப்படி நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்வது. என்னைப்பொருத்தவரை நான் எப்போதுமே ஹீரோயின்தான்.


அது முதல் ஹீரோயினோ, செகண்ட் ஹீரோயினோ, அது பிரச்சினை இல்லை. ஆனால்ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன். (அத்தாச்சி கேரக்டரில் நடித்தால் கூட அதைஹீரோயின் வேடம் என்று நினைப்பார் போலிருக்கிறது)இந்த அக்கா, தங்கச்சி, கொளுந்தியா, அண்ணி ரோல்களில் நடிக்கும் பேச்சுக்கேஇடமில்லை. எனக்கு என்ன அப்படி வயசாகி விட்டது?

இன்னும் நான் சின்னப் பொண்ணுதான். என்னிடம் உள்ள இளமை தீரும் வரைஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கநிறுத்தினார்.

சம்திங் சம்திங் எனக்கும் உனக்கும் படத்தில் த்ரிஷா, ரிச்சா பலோட் தவிர பிரபு,பாக்யராஜ் என படு பழைய முகங்களும் உள்ளனர். த்ரிஷாவின் அண்ணனாகவருகிறார் பிரபு.

ஜெயம் ரவி தொடர்ந்து ஓட்டைப் படங்களாக கொடுத்து வருவதால் மார்க்கெட்ஆட்டம் கண்டுள்ளது. எனவே இப்படத்தை நன்னா எடுத்து தம்பியை நலை நிறுத்தஅண்ணனான இயக்குனர் ராஜா, படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம்.


இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் ...மறுபடியும் ரிச்சா .. எனக்கு பரத நாட்டியம்னாரொம்பப் பிடிக்கும். ஆனால் அதப் பத்தி கொஞ்சம் கூட தெரியாது. இப்போது தான்ஆள் வைத்து பரத நாட்டியம் கற்று வருகிறேன். சீக்கிரமே அரங்கேற்றம் செய்துஅசத்தப் போகிறேன்..என்றார்.

இறைவா, ஏன் இந்த சோதனை!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil