துணிச்சல் ஆட்டம்! ஒரு படத்துக்கு ஒரு குத்துப் பாட்டுதான் இருக்கணுமா என்ன? இதை உடைக்கும்விதமாக துணிச்சல் என்ற படத்தில் இரண்டு குத்தாட்ட கும்மாங் குமரிகளை வைத்துஇரண்டு குத்துப் பாட்டுக்களை போட்டுத் தாக்கியுள்ளார்கள்.அந்தப் பாட்டை எடுத்துக் கொண்டிருந்த செட்டுக்குள் நுழைந்ததுமே நெஞ்சில் ஜில்என ஐஸ் பார்களை தூக்கிப் போட்டது போல ஒரு உணர்வு.குபுகுபுவென கொப்பளிக்கும் இளமையுடன், ஸ்மிதாவும், ரிஷாவும் ஆடத் தயாராகநின்றிருந்தார்கள்.அவர்கள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்துமே நமக்குத் தெரிந்து விட்டது, நிச்சயம்இந்தப் பாட்டு ரசிகர்களின் இதயத்தை குத்திக் குதறப் போகிறது என்று. நாம் நினைத்தது போலவே, ஆட்டம், பாட்டம் படு கொண்டாட்டமாக இருந்தது.கொளுத்தும் வெயிலை சுத்தமாக மறந்து போகும் அளவுக்கு இரு இளமைப்புயல்களும் படு வேகமாக ஆடி முடித்து அப்படியே வந்து அமர்ந்தனர்.மேலாடையும், கீழாடையும் படு கொறச்சலாக இருந்ததால் சரியாக உட்காரமுடியாமல் படக்கென்று எழுந்து நின்று கொண்டனர்.இருவரும் சேர்ந்து ஆடிய இந்தக் குத்துப் பாட்டைப் போலவே இன்னொரு குத்துப்பாட்டையும் படத்தில் வைத்திருக்கிறார்கள். அதில் ரிஷா மட்டும் அம்தலக்காவாகஆடியுள்ளாராம். படத்தோட ஹீரோ யாருன்னே சொல்லலையே! நம்ம அருண்குமார்தான் ஹீரோ.படத்தின் பெரும்பகுதி முடிந்து விட்டதாம். குத்துப் பாட்டுக்களையும் சுட்டு முடித்துவிட்டதால் சீக்கிரமே துணிச்சலை திரைக்குக் கொண்டு வரத்திட்டமிட்டிருக்கிறார்களாம்.
ஒரு படத்துக்கு ஒரு குத்துப் பாட்டுதான் இருக்கணுமா என்ன? இதை உடைக்கும்விதமாக துணிச்சல் என்ற படத்தில் இரண்டு குத்தாட்ட கும்மாங் குமரிகளை வைத்துஇரண்டு குத்துப் பாட்டுக்களை போட்டுத் தாக்கியுள்ளார்கள்.
அந்தப் பாட்டை எடுத்துக் கொண்டிருந்த செட்டுக்குள் நுழைந்ததுமே நெஞ்சில் ஜில்என ஐஸ் பார்களை தூக்கிப் போட்டது போல ஒரு உணர்வு.
குபுகுபுவென கொப்பளிக்கும் இளமையுடன், ஸ்மிதாவும், ரிஷாவும் ஆடத் தயாராகநின்றிருந்தார்கள்.
அவர்கள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்துமே நமக்குத் தெரிந்து விட்டது, நிச்சயம்இந்தப் பாட்டு ரசிகர்களின் இதயத்தை குத்திக் குதறப் போகிறது என்று.
நாம் நினைத்தது போலவே, ஆட்டம், பாட்டம் படு கொண்டாட்டமாக இருந்தது.
கொளுத்தும் வெயிலை சுத்தமாக மறந்து போகும் அளவுக்கு இரு இளமைப்புயல்களும் படு வேகமாக ஆடி முடித்து அப்படியே வந்து அமர்ந்தனர்.
மேலாடையும், கீழாடையும் படு கொறச்சலாக இருந்ததால் சரியாக உட்காரமுடியாமல் படக்கென்று எழுந்து நின்று கொண்டனர்.
இருவரும் சேர்ந்து ஆடிய இந்தக் குத்துப் பாட்டைப் போலவே இன்னொரு குத்துப்பாட்டையும் படத்தில் வைத்திருக்கிறார்கள். அதில் ரிஷா மட்டும் அம்தலக்காவாகஆடியுள்ளாராம்.
படத்தோட ஹீரோ யாருன்னே சொல்லலையே! நம்ம அருண்குமார்தான் ஹீரோ.படத்தின் பெரும்பகுதி முடிந்து விட்டதாம். குத்துப் பாட்டுக்களையும் சுட்டு முடித்துவிட்டதால் சீக்கிரமே துணிச்சலை திரைக்குக் கொண்டு வரத்திட்டமிட்டிருக்கிறார்களாம்.
Comments


Click it and Unblock the Notifications