நயனுக்குப் பதில் சதா! ஜென்மம் மலையாளப் படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று கூறி விட்டுகேரளாவுக்கு எஸ் ஆன நயனதாராவுக்குப் பதில் இப்போது சதா நடிக்கவுள்ளாராம்.சுரேஷ்கோபி, கோபிகா, கார்த்திகா, ஷம்ருத்தா உள்ளிட்டோர் நடிக்கும் மலையாளப்படம் தான் ஜென்மம். இதன் பெரும்பாலான காட்சிகள் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக நயனதாராவை புக் செய்திருந்தார். பாடல்காட்சியைப் படமாக்குவதற்காக நயனதாரா தனது அம்மையுடன் பொள்ளாச்சிக்குவந்திருந்தார்.ஷூட்டிங் தினத்தன்று காலை அவரைக் கூப்பிட கார் போனபோது திடீரென முரண்டுபிடித்தார் நயனதாரா. பாடலுடன் சில காட்சிகளிலும் நடிக்குமாறு இயக்குனர்கூறுகிறார், நீங்க குடுத்த காசுக்கு ஒன்லி டான்ஸ் தான். நடிக்க முடியாது எனதயாரிபபாளரிடம் கூறி விட்டு கேரளாவுக்குப் போய் விட்டார்.இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் மலையாள நடிகர்சங்கத்தில் புகார் கொடுத்தனர். இந் நிலையில் தற்போது நயனதாராவுக்குப் பதில்சதாவை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை புக் செய்துள்ளனர்.விரைவில் இப்பாடல் காட்சியையும் பிற காட்சிகளையும் சேத்துமடை,புரவிபாளையம், பொள்ளாச்சி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சுடவுள்ளார்களாம்.தமிழ், தெலுங்கில் சுத்தமாக அவுட் ஆகி வரும் சதாவுக்கு மலையாளப் படமானஜென்மம் படத்தில் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாம்.பெரும் சர்ச்சைக்களுக்கு மத்தியில் இந்தப் படத்தில் தனக்கு வாய்ப்பு வந்துள்ளதால்நிச்சயம் இந்தப் பாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, வரவேற்பைப் பெறும்என்று கணக்குப் போடும் சதா, இப்பாடல் மூலம் மலையாள திரையுலகில் புகுந்துவிடும் பிளானில் இருக்கிறார்.அதே நேரத்தில் நயனதாராவுக்கு ஏராளமான விளம்பரப் படங்கள் வந்துகொண்டிருக்கிறதாம். ஆனால் அவர் உடனடியாக அவற்றை ஒத்துக் கொள்வதில்லை.கால்ஷீட் இல்லை, கால் வலிக்கிறது, அப்புறம் பார்க்கலாம் என ஏகப்பட்ட நொண்டிச்சாக்குகளைக் கூறி வருகிறவர்களை அனுப்பி விடுகிறாராம்.அவர்களும் விடாமல் தொடர்ந்து தொங்குகிறபோது, சரி உங்களுக்காக கால்ஷீட்டைஅட்ஜஸ்ட் செய்து கொண்டு நடிக்கிறேன் என்று கூறி செமையான ஒரு பெரும்தொகையை வாங்கி போட்டுக் கொண்டு நடித்துக் கொடுக்கிறார்.பாவனாவும் இதே டெக்னிக்கைத் தான் பயன்படுத்துகிறார். முதலிலேயே வருகிறவாய்ப்புகளை ஒத்துக் கொண்டு விட்டால் டப்பு கொஞ்சமாகத்தான் தருவார்கள்.முரண்டு பிடித்து, மல்லுக் கட்டினால் கூடக் கூட்டித் தருவதால் இந்த வேலைகளைசெய்கிறார் பாவனா.கேரள நாயகிகளின் வெவரமே வெவரம்.

By Staff
ஜென்மம் மலையாளப் படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று கூறி விட்டுகேரளாவுக்கு எஸ் ஆன நயனதாராவுக்குப் பதில் இப்போது சதா நடிக்கவுள்ளாராம்.

சுரேஷ்கோபி, கோபிகா, கார்த்திகா, ஷம்ருத்தா உள்ளிட்டோர் நடிக்கும் மலையாளப்படம் தான் ஜென்மம். இதன் பெரும்பாலான காட்சிகள் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக நயனதாராவை புக் செய்திருந்தார். பாடல்காட்சியைப் படமாக்குவதற்காக நயனதாரா தனது அம்மையுடன் பொள்ளாச்சிக்குவந்திருந்தார்.

ஷூட்டிங் தினத்தன்று காலை அவரைக் கூப்பிட கார் போனபோது திடீரென முரண்டுபிடித்தார் நயனதாரா. பாடலுடன் சில காட்சிகளிலும் நடிக்குமாறு இயக்குனர்கூறுகிறார், நீங்க குடுத்த காசுக்கு ஒன்லி டான்ஸ் தான். நடிக்க முடியாது எனதயாரிபபாளரிடம் கூறி விட்டு கேரளாவுக்குப் போய் விட்டார்.

இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் மலையாள நடிகர்சங்கத்தில் புகார் கொடுத்தனர். இந் நிலையில் தற்போது நயனதாராவுக்குப் பதில்சதாவை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை புக் செய்துள்ளனர்.

விரைவில் இப்பாடல் காட்சியையும் பிற காட்சிகளையும் சேத்துமடை,புரவிபாளையம், பொள்ளாச்சி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சுடவுள்ளார்களாம்.

தமிழ், தெலுங்கில் சுத்தமாக அவுட் ஆகி வரும் சதாவுக்கு மலையாளப் படமானஜென்மம் படத்தில் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாம்.

பெரும் சர்ச்சைக்களுக்கு மத்தியில் இந்தப் படத்தில் தனக்கு வாய்ப்பு வந்துள்ளதால்நிச்சயம் இந்தப் பாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, வரவேற்பைப் பெறும்என்று கணக்குப் போடும் சதா, இப்பாடல் மூலம் மலையாள திரையுலகில் புகுந்துவிடும் பிளானில் இருக்கிறார்.

அதே நேரத்தில் நயனதாராவுக்கு ஏராளமான விளம்பரப் படங்கள் வந்துகொண்டிருக்கிறதாம். ஆனால் அவர் உடனடியாக அவற்றை ஒத்துக் கொள்வதில்லை.கால்ஷீட் இல்லை, கால் வலிக்கிறது, அப்புறம் பார்க்கலாம் என ஏகப்பட்ட நொண்டிச்சாக்குகளைக் கூறி வருகிறவர்களை அனுப்பி விடுகிறாராம்.

அவர்களும் விடாமல் தொடர்ந்து தொங்குகிறபோது, சரி உங்களுக்காக கால்ஷீட்டைஅட்ஜஸ்ட் செய்து கொண்டு நடிக்கிறேன் என்று கூறி செமையான ஒரு பெரும்தொகையை வாங்கி போட்டுக் கொண்டு நடித்துக் கொடுக்கிறார்.

பாவனாவும் இதே டெக்னிக்கைத் தான் பயன்படுத்துகிறார். முதலிலேயே வருகிறவாய்ப்புகளை ஒத்துக் கொண்டு விட்டால் டப்பு கொஞ்சமாகத்தான் தருவார்கள்.முரண்டு பிடித்து, மல்லுக் கட்டினால் கூடக் கூட்டித் தருவதால் இந்த வேலைகளைசெய்கிறார் பாவனா.

கேரள நாயகிகளின் வெவரமே வெவரம்.

More from Filmibeat

Read more about: sadha replaces nayanatara
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X