»   »  சலக் சலக் சமிக்ஷா! சமிக்ஷாவை எப்படியெல்லாம் நடிக்க வைக்கலாம் என்பதை விட எப்படியெல்லாம்கவர்ச்சி காட்ட வைக்கலாம் என்றுதான் இயக்குநர்கள் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள் போல. முருகா என்ற படத்தில் சமிக்ஷாவை வைத்து சலக் சலக் சீன்ஒன்றை சுட்டுள்ளார் இயக்குநர் ஆர்.டி.நேசன்.ஆர்.டி.எக்ஸ் மாதிரி ஆர்.டி.நேசன் என்ற பெயரே புதுசாக இருக்கிறதே என்றுநேசனிடம் கேட்டால், ஆமாங்கண்ணா, அதுக்காகத்தான் இப்படி வித்தியாசமாகவச்சுக்கிட்டேன் என்று சொல்கிறார்.ஆர்.டி.நேசன் இயக்கத்தில் வளரும் முருகா படத்தில் கிளாமருக்கு பஞ்சமே இல்லை.சமிக்ஷாவை புரட்டி எடுத்திருக்கிறார்கள். சின்னஞ்சிறு சிட்டே என் சீனா கற்கண்டேஎன்ற அந்தக் காலப் பாட்டை இந்தக் காலத்திற்கேற்ப குத்துப் பாட்டாகமாற்றியுள்ளனர்.இந்த ரீமிக்ஸ் பாட்டில் சமிக்ஷா கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். இதற்காக சமிக்ஷாசகிதம் பட யூனிட்டார் கடற்கரைக்கு ஓடினர். அங்கு வைத்து இந்தப் பாட்டைசுட்டுள்ளனர். கடல் அலையின் பின்னணியில் சமிக்ஷா குளிக்கும் பின்னணியில்இந்தப் பாட்டை படமாக்கியுள்ளார் நேசன்.சமிக்ஷாவுக்குப் பின்னால் அலை அடிக்க, முன்னால், கிளாமர் வலை விரிக்க படுஅற்புதமாக வந்துள்ளதாம் இந்தப் பாட்டு. இந்தக் காட்சியை நாள் முழுவதும்படமாக்கியுள்ளனர். எனவே சமிக்ஷாவும் நாள் முழுக்க நனைந்தபடியே தான்இருந்தாராம்.இந்தப் பாட்டை முகம் சுளிக்காமல் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துத் தந்தார்சமிக்ஷா என்கிறார்கள். நாள் முழுக்க நனைந்ததால் சளி கிளி பிடித்து சமிக்ஷாசங்கப்பட்டு விடப் போகிறாரே என்று இயக்குனர் பயந்தாராம். ஆனாலும், படுதெம்பாக அடுத்த நாள் ஷூட்டிங்குக்கு வந்து எல்லோரையும் அசத்தி விட்டாராம் சமி.இந்தப் பாட்டு முழுக்க படு கிளாமராக இருக்கும் என்பதால், ரசிகர்களை எகிறவைப்பது உறுதி என்கிறது பட யூனிட். கிளாமர் காட்சிகளுக்கு சமிக்ஷா தடையேபோடுவதில்லை என்பதால் அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் தண்ணீரில் நனையவிட்டோ, பனியில் அலைய விட்டோ ஏதாவது ஒரு எக்குத்தப்பான காட்சியை பிடித்துவிடுகிறார்களாம் இயக்குனர்கள்.இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க சமிக்ஷாவும் சங்கப்படுவதில்லையாம்.ஆனால் பார்க்கும் ரசிகர்கள் மனசு சஞ்சலப்படுமே ஆத்தா...

சலக் சலக் சமிக்ஷா! சமிக்ஷாவை எப்படியெல்லாம் நடிக்க வைக்கலாம் என்பதை விட எப்படியெல்லாம்கவர்ச்சி காட்ட வைக்கலாம் என்றுதான் இயக்குநர்கள் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள் போல. முருகா என்ற படத்தில் சமிக்ஷாவை வைத்து சலக் சலக் சீன்ஒன்றை சுட்டுள்ளார் இயக்குநர் ஆர்.டி.நேசன்.ஆர்.டி.எக்ஸ் மாதிரி ஆர்.டி.நேசன் என்ற பெயரே புதுசாக இருக்கிறதே என்றுநேசனிடம் கேட்டால், ஆமாங்கண்ணா, அதுக்காகத்தான் இப்படி வித்தியாசமாகவச்சுக்கிட்டேன் என்று சொல்கிறார்.ஆர்.டி.நேசன் இயக்கத்தில் வளரும் முருகா படத்தில் கிளாமருக்கு பஞ்சமே இல்லை.சமிக்ஷாவை புரட்டி எடுத்திருக்கிறார்கள். சின்னஞ்சிறு சிட்டே என் சீனா கற்கண்டேஎன்ற அந்தக் காலப் பாட்டை இந்தக் காலத்திற்கேற்ப குத்துப் பாட்டாகமாற்றியுள்ளனர்.இந்த ரீமிக்ஸ் பாட்டில் சமிக்ஷா கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். இதற்காக சமிக்ஷாசகிதம் பட யூனிட்டார் கடற்கரைக்கு ஓடினர். அங்கு வைத்து இந்தப் பாட்டைசுட்டுள்ளனர். கடல் அலையின் பின்னணியில் சமிக்ஷா குளிக்கும் பின்னணியில்இந்தப் பாட்டை படமாக்கியுள்ளார் நேசன்.சமிக்ஷாவுக்குப் பின்னால் அலை அடிக்க, முன்னால், கிளாமர் வலை விரிக்க படுஅற்புதமாக வந்துள்ளதாம் இந்தப் பாட்டு. இந்தக் காட்சியை நாள் முழுவதும்படமாக்கியுள்ளனர். எனவே சமிக்ஷாவும் நாள் முழுக்க நனைந்தபடியே தான்இருந்தாராம்.இந்தப் பாட்டை முகம் சுளிக்காமல் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துத் தந்தார்சமிக்ஷா என்கிறார்கள். நாள் முழுக்க நனைந்ததால் சளி கிளி பிடித்து சமிக்ஷாசங்கப்பட்டு விடப் போகிறாரே என்று இயக்குனர் பயந்தாராம். ஆனாலும், படுதெம்பாக அடுத்த நாள் ஷூட்டிங்குக்கு வந்து எல்லோரையும் அசத்தி விட்டாராம் சமி.இந்தப் பாட்டு முழுக்க படு கிளாமராக இருக்கும் என்பதால், ரசிகர்களை எகிறவைப்பது உறுதி என்கிறது பட யூனிட். கிளாமர் காட்சிகளுக்கு சமிக்ஷா தடையேபோடுவதில்லை என்பதால் அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் தண்ணீரில் நனையவிட்டோ, பனியில் அலைய விட்டோ ஏதாவது ஒரு எக்குத்தப்பான காட்சியை பிடித்துவிடுகிறார்களாம் இயக்குனர்கள்.இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க சமிக்ஷாவும் சங்கப்படுவதில்லையாம்.ஆனால் பார்க்கும் ரசிகர்கள் மனசு சஞ்சலப்படுமே ஆத்தா...

Posted By:
Subscribe to Oneindia Tamil
சமிக்ஷாவை எப்படியெல்லாம் நடிக்க வைக்கலாம் என்பதை விட எப்படியெல்லாம்கவர்ச்சி காட்ட வைக்கலாம் என்றுதான் இயக்குநர்கள் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள் போல. முருகா என்ற படத்தில் சமிக்ஷாவை வைத்து சலக் சலக் சீன்ஒன்றை சுட்டுள்ளார் இயக்குநர் ஆர்.டி.நேசன்.

ஆர்.டி.எக்ஸ் மாதிரி ஆர்.டி.நேசன் என்ற பெயரே புதுசாக இருக்கிறதே என்றுநேசனிடம் கேட்டால், ஆமாங்கண்ணா, அதுக்காகத்தான் இப்படி வித்தியாசமாகவச்சுக்கிட்டேன் என்று சொல்கிறார்.

ஆர்.டி.நேசன் இயக்கத்தில் வளரும் முருகா படத்தில் கிளாமருக்கு பஞ்சமே இல்லை.சமிக்ஷாவை புரட்டி எடுத்திருக்கிறார்கள். சின்னஞ்சிறு சிட்டே என் சீனா கற்கண்டேஎன்ற அந்தக் காலப் பாட்டை இந்தக் காலத்திற்கேற்ப குத்துப் பாட்டாகமாற்றியுள்ளனர்.

இந்த ரீமிக்ஸ் பாட்டில் சமிக்ஷா கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். இதற்காக சமிக்ஷாசகிதம் பட யூனிட்டார் கடற்கரைக்கு ஓடினர். அங்கு வைத்து இந்தப் பாட்டைசுட்டுள்ளனர். கடல் அலையின் பின்னணியில் சமிக்ஷா குளிக்கும் பின்னணியில்இந்தப் பாட்டை படமாக்கியுள்ளார் நேசன்.

சமிக்ஷாவுக்குப் பின்னால் அலை அடிக்க, முன்னால், கிளாமர் வலை விரிக்க படுஅற்புதமாக வந்துள்ளதாம் இந்தப் பாட்டு. இந்தக் காட்சியை நாள் முழுவதும்படமாக்கியுள்ளனர். எனவே சமிக்ஷாவும் நாள் முழுக்க நனைந்தபடியே தான்இருந்தாராம்.

இந்தப் பாட்டை முகம் சுளிக்காமல் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துத் தந்தார்சமிக்ஷா என்கிறார்கள். நாள் முழுக்க நனைந்ததால் சளி கிளி பிடித்து சமிக்ஷாசங்கப்பட்டு விடப் போகிறாரே என்று இயக்குனர் பயந்தாராம். ஆனாலும், படுதெம்பாக அடுத்த நாள் ஷூட்டிங்குக்கு வந்து எல்லோரையும் அசத்தி விட்டாராம் சமி.

இந்தப் பாட்டு முழுக்க படு கிளாமராக இருக்கும் என்பதால், ரசிகர்களை எகிறவைப்பது உறுதி என்கிறது பட யூனிட். கிளாமர் காட்சிகளுக்கு சமிக்ஷா தடையேபோடுவதில்லை என்பதால் அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் தண்ணீரில் நனையவிட்டோ, பனியில் அலைய விட்டோ ஏதாவது ஒரு எக்குத்தப்பான காட்சியை பிடித்துவிடுகிறார்களாம் இயக்குனர்கள்.

இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க சமிக்ஷாவும் சங்கப்படுவதில்லையாம்.

ஆனால் பார்க்கும் ரசிகர்கள் மனசு சஞ்சலப்படுமே ஆத்தா...

Read more about: samiksha in muruga

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil