»   »  கிறு கிறு முருகா! முருகா என்ற பெயரைக் கேட்டவுடன் ஞானப் பழம்தான் நினைவுக்கு வரும். ஆனால் கிளாமர் பழமாக ஒருபடத்தைத் தயாரித்து வருகிறார்கள் முருகா பட யூனிட்டார்.அஷோக் என்பவர் ஹீரோவாக நடிக்க சமிக்ஷா, மெலிசா, ஸ்ருத்தா என முக்கனிகளின் கிளாமர் சுவையுடன்கூடிய காதல் படம்தான் முருகா. இதில் அஷோக்குக்கு அதிகம் வேலை கிடையாது.ஆனால் நாயகிகள் மூன்று பேருக்கும் தான் முதுகு ஒடிய ஏகப்பட்ட சீன்களாம். மூன்று பேருமே படு போட்டிபோட்டு கிளாமரை கிளாஸ் கிளாஸாக ஊற்றிக் கொடுத்திருக்கிறார்களாம்.மூன்று பேரிலும் உச்சத்தைத் தொட்டிருப்பவர் சமிக்ஷாதானாம். மற்ற இருவரையும் விட சமிக்ஷா சம்பந்தப்பட்டகாட்சிகள்தான் படு ஜூஸியாக வந்திருக்கிறதாம்.சமிக்ஷாவுக்குப் போட்டியாக மெலிசாவின் காட்சிகள் படு கில்மாவாக வந்துள்ளதாம். படத்தின் முக்கால்வாசிக் காட்சிகளை முடித்து விட்டார்களாம். ஹீரோயின்கள் 3 பேருக்குமே ஒரு குல்மாவானபாட்டு இருக்கிறதாம். இதுபோக ஒரு குத்துப் பாட்டும் இருக்கிறதாம்.கிளைமாக்ஸ் சீனுக்கா விரைவில் குஜராத் போகவுள்ளனராம். முருகா என்ற பெயரை வைத்துக் கொண்டுஇப்படியெல்லாமா படம் எடுப்பீர்கள் என்று கேட்டால், மேலோட்டமாக எதையும் முடிவு செய்யக் கூடாது சாரே,அருமையான மெசேஜும் படத்தில் இருக்கிறது என்கிறது முருகா பட யூனிட்.ஏகப்பட்ட மசாஜ் காட்சிகளை வைத்து விட்டு, கூடவே மெசேஜ் சொல்கிறோம் என்பது நியாயம் தானா?

கிறு கிறு முருகா! முருகா என்ற பெயரைக் கேட்டவுடன் ஞானப் பழம்தான் நினைவுக்கு வரும். ஆனால் கிளாமர் பழமாக ஒருபடத்தைத் தயாரித்து வருகிறார்கள் முருகா பட யூனிட்டார்.அஷோக் என்பவர் ஹீரோவாக நடிக்க சமிக்ஷா, மெலிசா, ஸ்ருத்தா என முக்கனிகளின் கிளாமர் சுவையுடன்கூடிய காதல் படம்தான் முருகா. இதில் அஷோக்குக்கு அதிகம் வேலை கிடையாது.ஆனால் நாயகிகள் மூன்று பேருக்கும் தான் முதுகு ஒடிய ஏகப்பட்ட சீன்களாம். மூன்று பேருமே படு போட்டிபோட்டு கிளாமரை கிளாஸ் கிளாஸாக ஊற்றிக் கொடுத்திருக்கிறார்களாம்.மூன்று பேரிலும் உச்சத்தைத் தொட்டிருப்பவர் சமிக்ஷாதானாம். மற்ற இருவரையும் விட சமிக்ஷா சம்பந்தப்பட்டகாட்சிகள்தான் படு ஜூஸியாக வந்திருக்கிறதாம்.சமிக்ஷாவுக்குப் போட்டியாக மெலிசாவின் காட்சிகள் படு கில்மாவாக வந்துள்ளதாம். படத்தின் முக்கால்வாசிக் காட்சிகளை முடித்து விட்டார்களாம். ஹீரோயின்கள் 3 பேருக்குமே ஒரு குல்மாவானபாட்டு இருக்கிறதாம். இதுபோக ஒரு குத்துப் பாட்டும் இருக்கிறதாம்.கிளைமாக்ஸ் சீனுக்கா விரைவில் குஜராத் போகவுள்ளனராம். முருகா என்ற பெயரை வைத்துக் கொண்டுஇப்படியெல்லாமா படம் எடுப்பீர்கள் என்று கேட்டால், மேலோட்டமாக எதையும் முடிவு செய்யக் கூடாது சாரே,அருமையான மெசேஜும் படத்தில் இருக்கிறது என்கிறது முருகா பட யூனிட்.ஏகப்பட்ட மசாஜ் காட்சிகளை வைத்து விட்டு, கூடவே மெசேஜ் சொல்கிறோம் என்பது நியாயம் தானா?

Subscribe to Oneindia Tamil

முருகா என்ற பெயரைக் கேட்டவுடன் ஞானப் பழம்தான் நினைவுக்கு வரும். ஆனால் கிளாமர் பழமாக ஒருபடத்தைத் தயாரித்து வருகிறார்கள் முருகா பட யூனிட்டார்.

அஷோக் என்பவர் ஹீரோவாக நடிக்க சமிக்ஷா, மெலிசா, ஸ்ருத்தா என முக்கனிகளின் கிளாமர் சுவையுடன்கூடிய காதல் படம்தான் முருகா. இதில் அஷோக்குக்கு அதிகம் வேலை கிடையாது.

ஆனால் நாயகிகள் மூன்று பேருக்கும் தான் முதுகு ஒடிய ஏகப்பட்ட சீன்களாம். மூன்று பேருமே படு போட்டிபோட்டு கிளாமரை கிளாஸ் கிளாஸாக ஊற்றிக் கொடுத்திருக்கிறார்களாம்.

மூன்று பேரிலும் உச்சத்தைத் தொட்டிருப்பவர் சமிக்ஷாதானாம். மற்ற இருவரையும் விட சமிக்ஷா சம்பந்தப்பட்டகாட்சிகள்தான் படு ஜூஸியாக வந்திருக்கிறதாம்.சமிக்ஷாவுக்குப் போட்டியாக மெலிசாவின் காட்சிகள் படு கில்மாவாக வந்துள்ளதாம்.

படத்தின் முக்கால்வாசிக் காட்சிகளை முடித்து விட்டார்களாம். ஹீரோயின்கள் 3 பேருக்குமே ஒரு குல்மாவானபாட்டு இருக்கிறதாம். இதுபோக ஒரு குத்துப் பாட்டும் இருக்கிறதாம்.

கிளைமாக்ஸ் சீனுக்கா விரைவில் குஜராத் போகவுள்ளனராம். முருகா என்ற பெயரை வைத்துக் கொண்டுஇப்படியெல்லாமா படம் எடுப்பீர்கள் என்று கேட்டால், மேலோட்டமாக எதையும் முடிவு செய்யக் கூடாது சாரே,அருமையான மெசேஜும் படத்தில் இருக்கிறது என்கிறது முருகா பட யூனிட்.

ஏகப்பட்ட மசாஜ் காட்சிகளை வைத்து விட்டு, கூடவே மெசேஜ் சொல்கிறோம் என்பது நியாயம் தானா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil