திணறத் திணற ... அட்டகாசமான ஸ்விம் சூட்டில் இருந்த சமிக்ஷாவைப் பார்த்து, அவர் முங்கிக் குளித்தநீச்சல் குளத்திற்கே குளிர்ந்து போயிருக்கும்.மெர்க்குரிப் பூக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இந்த ஜில்லிட வைக்கும் அனுபவம்.ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மின், சமிக்ஷாவின் சிலிர்ப்பான நடிப்பில் உருவாகியுள்ள படம்மெர்க்குரிப் பூக்கள். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் இயக்குனர் ஸ்டாண்லிஇயக்கும் இப்படம் முடிவுக்கு வந்துள்ளது.தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். இப்படத்திற்காக ஒரு கிளுகிளுப்பான பாடல் காட்சியை சமீபத்தில் நீலாங்கரைப்பக்கம் உள்ள ஒரு பங்களா வீட்டின் நீச்சல் குளத்தில் இரவில் படமாக்கினார்கள்.சிலுசிலுக்கும் நீச்சல் உடையில் சமிக்ஷா, நீச்சல் குளத்தில் முங்கி முங்கி வந்து ஆடிப்பாட, அவரைப் பார்த்து ஸ்ரீகாந்த் ஓட என படு ஜாலியான பாடல் அது.இறுக்கமான நீச்சல் உடையில், திமிறத் திமிறத் சமிக்ஷா கலக்க, கலங்கிப் போனஸ்ரீகாந்த், அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியதை சுவாரசியமாக ரசித்தோம்.எதுக்காக இப்படி ஒரு காட்சி என்று ஸ்டாண்லியிடம் கொக்கியைப் போட, அதுஒன்னுமில்லை பாஸு, ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மினை லவ் பண்றார், ஆனா சமிக்ஷா,ஸ்ரீகாந்த்தை டாவு விடுகிறார். தன் பக்கம் இழுக்க அவர் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் அம்பேல் ஆகிவிடுகிறது. கடுப்பாக இருக்கும் சமிக்ஷாவுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஸ்ரீகாந்த்,மீரா திருமண நிச்சயதார்த்த செய்தி வந்து சேருகிறது.வெறுப்பாகிப் போன அவர் ஸ்ரீகாந்த்தை அடைந்து விட முடிவு செய்கிறார்.தனக்கு ஆபத்து என்று வீட்டுக்குக் கூப்பிடுகிறார். அப்பாவிப் புள்ளையான ஸ்ரீகாந்தும்சமிக்ஷாவின் வீட்டுக்கு ஓடுகிறார். அங்கு சமிக்ஷர் படு ஜாலியா, நீச்சல் டிரஸ்ஸில்காத்திருக்கிார். ஓடோடி வந்த ஸ்ரீயை விரட்டி விரட்டி நீச்சல் குளத்தில் போட்டுஅமுக்கி எடுக்கிறார்.இதுதான் அந்தப் பாட்டு, அதைத்தான் புடிக்கிறோம், கொஞ்சம் ஓரமாக ஒக்காந்துரசிக்கிறீங்களா, சமிக்ஷாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து விட்டு வருகிறேன் என்றுஓடிப் போனார் ஸ்டாண்லி. ஜலதீபம் ஏற்றவா என்னில் இளமை தாபம் ஊற்றுதே கண்ணில் என ஆரம்பித்து எங்கெங்கோ போகிறது பாடல்.சமிக்ஷாவின் திமிறலைப் பார்த்த நமக்கோ இதயம் கண்டபடி துடித்தது.முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. செயற்கை மழையில் மீரா குளியல் போட்டபடிஆடும் காட்சியாம். மழையில் ஆட்டம் போட்டு, கும்மாளம் போட்ட மீராவுக்கு திடீரென குளிர் கண்டுவிட, மயங்கிவிழுந்திருக்கிறார். இதையடுத்து டாக்டரை வரவழைத்து சிகிச்சை கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.படத்துல ஈரம் ரொம்ப சாஸ்தி போல இருக்கே..

By Staff

அட்டகாசமான ஸ்விம் சூட்டில் இருந்த சமிக்ஷாவைப் பார்த்து, அவர் முங்கிக் குளித்தநீச்சல் குளத்திற்கே குளிர்ந்து போயிருக்கும்.

மெர்க்குரிப் பூக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இந்த ஜில்லிட வைக்கும் அனுபவம்.

ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மின், சமிக்ஷாவின் சிலிர்ப்பான நடிப்பில் உருவாகியுள்ள படம்மெர்க்குரிப் பூக்கள். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் இயக்குனர் ஸ்டாண்லிஇயக்கும் இப்படம் முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.


இப்படத்திற்காக ஒரு கிளுகிளுப்பான பாடல் காட்சியை சமீபத்தில் நீலாங்கரைப்பக்கம் உள்ள ஒரு பங்களா வீட்டின் நீச்சல் குளத்தில் இரவில் படமாக்கினார்கள்.

சிலுசிலுக்கும் நீச்சல் உடையில் சமிக்ஷா, நீச்சல் குளத்தில் முங்கி முங்கி வந்து ஆடிப்பாட, அவரைப் பார்த்து ஸ்ரீகாந்த் ஓட என படு ஜாலியான பாடல் அது.

இறுக்கமான நீச்சல் உடையில், திமிறத் திமிறத் சமிக்ஷா கலக்க, கலங்கிப் போனஸ்ரீகாந்த், அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியதை சுவாரசியமாக ரசித்தோம்.

எதுக்காக இப்படி ஒரு காட்சி என்று ஸ்டாண்லியிடம் கொக்கியைப் போட, அதுஒன்னுமில்லை பாஸு, ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மினை லவ் பண்றார், ஆனா சமிக்ஷா,ஸ்ரீகாந்த்தை டாவு விடுகிறார்.


தன் பக்கம் இழுக்க அவர் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் அம்பேல் ஆகிவிடுகிறது. கடுப்பாக இருக்கும் சமிக்ஷாவுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஸ்ரீகாந்த்,மீரா திருமண நிச்சயதார்த்த செய்தி வந்து சேருகிறது.

வெறுப்பாகிப் போன அவர் ஸ்ரீகாந்த்தை அடைந்து விட முடிவு செய்கிறார்.

தனக்கு ஆபத்து என்று வீட்டுக்குக் கூப்பிடுகிறார். அப்பாவிப் புள்ளையான ஸ்ரீகாந்தும்சமிக்ஷாவின் வீட்டுக்கு ஓடுகிறார். அங்கு சமிக்ஷர் படு ஜாலியா, நீச்சல் டிரஸ்ஸில்காத்திருக்கிார். ஓடோடி வந்த ஸ்ரீயை விரட்டி விரட்டி நீச்சல் குளத்தில் போட்டுஅமுக்கி எடுக்கிறார்.

இதுதான் அந்தப் பாட்டு, அதைத்தான் புடிக்கிறோம், கொஞ்சம் ஓரமாக ஒக்காந்துரசிக்கிறீங்களா, சமிக்ஷாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து விட்டு வருகிறேன் என்றுஓடிப் போனார் ஸ்டாண்லி.


ஜலதீபம் ஏற்றவா என்னில்

இளமை தாபம் ஊற்றுதே கண்ணில் என ஆரம்பித்து எங்கெங்கோ போகிறது பாடல்.

சமிக்ஷாவின் திமிறலைப் பார்த்த நமக்கோ இதயம் கண்டபடி துடித்தது.

முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. செயற்கை மழையில் மீரா குளியல் போட்டபடிஆடும் காட்சியாம். மழையில் ஆட்டம் போட்டு, கும்மாளம் போட்ட மீராவுக்கு திடீரென குளிர் கண்டுவிட, மயங்கிவிழுந்திருக்கிறார். இதையடுத்து டாக்டரை வரவழைத்து சிகிச்சை கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.

படத்துல ஈரம் ரொம்ப சாஸ்தி போல இருக்கே..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X