»   »  அலறிய சம்விருத்தா! உயிர் நாயகி சம்விருத்தா அலறி ஓடும் அளவுக்கு ஒரு சம்பவம் சமீபத்தில்படப்பிடிப்பின்போது நடந்ததாம்.சமாச்சாரம் ரொம்ப சென்சிட்டிவானது அல்ல, ஆனால் செக்ஸியானது.கேரளாவிலிருந்து இறக்குமதியாகியுள்ள லேட்டஸ்ட் லாலி பாப் சம்விருத்தா உயிர்என்ற படத்தில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளிப்புறப் படப்பிடிப்பில் சம்விருத்தா, ஸ்ரீகாந்த் என யூனிட்டேபோயிருக்கிறது. அங்கு ஸ்ரீகாந்த், சம்விருத்தா பாடல் காட்சியை சுட்டுள்ளனர்.காட்சியை விவரித்து விட்டு, சம்விருத்தாவைக் கூப்பிட்டு காஸ்ட்யூமைநீட்டியுள்ளனர்.வாங்கிப் பார்த்த சம்விருத்தாவுக்கு மயக்கமே வந்து விட்டதாம். அந்த அளவுக்குதண்ணீர் போல படு தெளிவாக இருந்துள்ளது அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆடை.அதைப் போட்டு நடித்தாலும் ஒன்றுதான், போடாமல் அப்படியே நடித்தாலும்ஒன்றுதான். அந்த அளவுக்கு கிரிஸ்டல் கிளியராக இருந்ததாம் உடை.கிளாமராக நடிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று சொன்னதற்காக இப்படிப்பட்டடிரஸ்ஸையாக் கொடுப்பது என்று வெறுத்துப் போன சம்விருத்தாவுக்கு கண்ணில்ஜலம் வந்துட்டதாம்.ஓடிப் போய் மேக்கப் ரூமுக்குள் புகுந்து கொண்ட அவர் தேம்பித் தேம்பி அழஆரம்பித்து விட்டாராம்.அடடே, மக்கு, இதுக்குப் போயா அழுவது என்று "ஸ்ரீகாந்த்தும், இயக்குனரும் ஓடிப்போய் பாப்பாவை தேற்றியிருக்கிறார்கள்.இந்த டிரஸ்ஸை எப்படிப் போட முடியும், ஆபாசமாக இருக்காதா என்றுவிசும்பியுள்ளார் சம்விருத்தா.என்ன பண்ணலாம் என்று யோசித்துப் பார்த்த இயக்குனருக்கு ஒரு ஐடியாதோன்றியது. அதன்படி, உடலின் நிறத்தை ஒத்த ஒரு டிரஸ்ஸைப் போட்டு அதற்குமேல் இந்த கிளாமர் டிரஸ்ஸைப் போட்டு நடிக்கலாம் என்று சம்விருத்தாவிடம்கூறினராம்.அதற்கு அவரும் ஒரு வழியாக ஒத்துக் கொள்ள அப்படியே நடந்ததாம். அதற்குப்பிறகு ஸ்ரீகாந்த்தும், சம்விருத்தாவும் ஆடிப் பாடினராம்.நினைச்சதை சாதிச்சிட்டாரு இயக்குனரு. ம்ஹூம்!

அலறிய சம்விருத்தா! உயிர் நாயகி சம்விருத்தா அலறி ஓடும் அளவுக்கு ஒரு சம்பவம் சமீபத்தில்படப்பிடிப்பின்போது நடந்ததாம்.சமாச்சாரம் ரொம்ப சென்சிட்டிவானது அல்ல, ஆனால் செக்ஸியானது.கேரளாவிலிருந்து இறக்குமதியாகியுள்ள லேட்டஸ்ட் லாலி பாப் சம்விருத்தா உயிர்என்ற படத்தில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளிப்புறப் படப்பிடிப்பில் சம்விருத்தா, ஸ்ரீகாந்த் என யூனிட்டேபோயிருக்கிறது. அங்கு ஸ்ரீகாந்த், சம்விருத்தா பாடல் காட்சியை சுட்டுள்ளனர்.காட்சியை விவரித்து விட்டு, சம்விருத்தாவைக் கூப்பிட்டு காஸ்ட்யூமைநீட்டியுள்ளனர்.வாங்கிப் பார்த்த சம்விருத்தாவுக்கு மயக்கமே வந்து விட்டதாம். அந்த அளவுக்குதண்ணீர் போல படு தெளிவாக இருந்துள்ளது அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆடை.அதைப் போட்டு நடித்தாலும் ஒன்றுதான், போடாமல் அப்படியே நடித்தாலும்ஒன்றுதான். அந்த அளவுக்கு கிரிஸ்டல் கிளியராக இருந்ததாம் உடை.கிளாமராக நடிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று சொன்னதற்காக இப்படிப்பட்டடிரஸ்ஸையாக் கொடுப்பது என்று வெறுத்துப் போன சம்விருத்தாவுக்கு கண்ணில்ஜலம் வந்துட்டதாம்.ஓடிப் போய் மேக்கப் ரூமுக்குள் புகுந்து கொண்ட அவர் தேம்பித் தேம்பி அழஆரம்பித்து விட்டாராம்.அடடே, மக்கு, இதுக்குப் போயா அழுவது என்று "ஸ்ரீகாந்த்தும், இயக்குனரும் ஓடிப்போய் பாப்பாவை தேற்றியிருக்கிறார்கள்.இந்த டிரஸ்ஸை எப்படிப் போட முடியும், ஆபாசமாக இருக்காதா என்றுவிசும்பியுள்ளார் சம்விருத்தா.என்ன பண்ணலாம் என்று யோசித்துப் பார்த்த இயக்குனருக்கு ஒரு ஐடியாதோன்றியது. அதன்படி, உடலின் நிறத்தை ஒத்த ஒரு டிரஸ்ஸைப் போட்டு அதற்குமேல் இந்த கிளாமர் டிரஸ்ஸைப் போட்டு நடிக்கலாம் என்று சம்விருத்தாவிடம்கூறினராம்.அதற்கு அவரும் ஒரு வழியாக ஒத்துக் கொள்ள அப்படியே நடந்ததாம். அதற்குப்பிறகு ஸ்ரீகாந்த்தும், சம்விருத்தாவும் ஆடிப் பாடினராம்.நினைச்சதை சாதிச்சிட்டாரு இயக்குனரு. ம்ஹூம்!

Subscribe to Oneindia Tamil

உயிர் நாயகி சம்விருத்தா அலறி ஓடும் அளவுக்கு ஒரு சம்பவம் சமீபத்தில்படப்பிடிப்பின்போது நடந்ததாம்.

சமாச்சாரம் ரொம்ப சென்சிட்டிவானது அல்ல, ஆனால் செக்ஸியானது.கேரளாவிலிருந்து இறக்குமதியாகியுள்ள லேட்டஸ்ட் லாலி பாப் சம்விருத்தா உயிர்என்ற படத்தில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளிப்புறப் படப்பிடிப்பில் சம்விருத்தா, ஸ்ரீகாந்த் என யூனிட்டேபோயிருக்கிறது. அங்கு ஸ்ரீகாந்த், சம்விருத்தா பாடல் காட்சியை சுட்டுள்ளனர்.காட்சியை விவரித்து விட்டு, சம்விருத்தாவைக் கூப்பிட்டு காஸ்ட்யூமைநீட்டியுள்ளனர்.

வாங்கிப் பார்த்த சம்விருத்தாவுக்கு மயக்கமே வந்து விட்டதாம். அந்த அளவுக்குதண்ணீர் போல படு தெளிவாக இருந்துள்ளது அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆடை.

அதைப் போட்டு நடித்தாலும் ஒன்றுதான், போடாமல் அப்படியே நடித்தாலும்ஒன்றுதான். அந்த அளவுக்கு கிரிஸ்டல் கிளியராக இருந்ததாம் உடை.

கிளாமராக நடிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று சொன்னதற்காக இப்படிப்பட்டடிரஸ்ஸையாக் கொடுப்பது என்று வெறுத்துப் போன சம்விருத்தாவுக்கு கண்ணில்ஜலம் வந்துட்டதாம்.

ஓடிப் போய் மேக்கப் ரூமுக்குள் புகுந்து கொண்ட அவர் தேம்பித் தேம்பி அழஆரம்பித்து விட்டாராம்.

அடடே, மக்கு, இதுக்குப் போயா அழுவது என்று "ஸ்ரீகாந்த்தும், இயக்குனரும் ஓடிப்போய் பாப்பாவை தேற்றியிருக்கிறார்கள்.

இந்த டிரஸ்ஸை எப்படிப் போட முடியும், ஆபாசமாக இருக்காதா என்றுவிசும்பியுள்ளார் சம்விருத்தா.

என்ன பண்ணலாம் என்று யோசித்துப் பார்த்த இயக்குனருக்கு ஒரு ஐடியாதோன்றியது. அதன்படி, உடலின் நிறத்தை ஒத்த ஒரு டிரஸ்ஸைப் போட்டு அதற்குமேல் இந்த கிளாமர் டிரஸ்ஸைப் போட்டு நடிக்கலாம் என்று சம்விருத்தாவிடம்கூறினராம்.

அதற்கு அவரும் ஒரு வழியாக ஒத்துக் கொள்ள அப்படியே நடந்ததாம். அதற்குப்பிறகு ஸ்ரீகாந்த்தும், சம்விருத்தாவும் ஆடிப் பாடினராம்.

நினைச்சதை சாதிச்சிட்டாரு இயக்குனரு. ம்ஹூம்!


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil