»   »  ஈ.. ஈ.. ஷானா கான்.. ஈ படம் ரிலீஸானதும், ரசிகர்கள் தியேட்டர்களை ஈ போல மொய்க்கப் போகிறார்கள் என தயாரிப்பு தரப்பு படு நம்பிக்கையாகஉள்ளது. காரணம், நயனதாரா மட்டுமல்ல மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஷானா கான் போட்டுள்ள அபாரஆட்டமும் தானாம்.குத்துப் பாட்டு இல்லாமல் தமிழ்ப் படம் எடுத்தால் அவர்களை படு கேவலமாக சக சினிமாக்காரர்கள் பார்க்கும் காலம் இது.பக்திப் படத்தில் கூட ஒரு குத்தை செருகி விடுகிறார்கள் கோலிவுட்காரர்கள்.இப்படித் தரமான தமிழ்ப் படங்களைக் கொடுத்து வரும் கோலிவுட்காரர்களின் ஆசையை ஈடுகட்ட ஏராளமான குத்தாட்டசுந்தரிகள் தினசரி சென்னைக்கு இறக்குமதியாகிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் ஈ படத்திலும் ஒரு குத்தாட்டக்க குமரியைப் பிடித்து விளையாட விட்டிருக்கிறார்கள். அவர்தான் ஷானா கான்.கிளாமர் மாடல் ஆன ஷானா கான் மும்பையைச் சேர்ந்தவர்.மும்பையில் மாடலிங் செய்யும் ஷானாவின் கிளாமர் ரேம்ப் வாக்கிற்கு அங்கு படு கிராக்கியாம். ஓவர்நைட்டில் பிரபலமாகி விட்டஅவரை மிட்நைட் மசாலா ரேஞ்சிற்கு ஈ படத்தில் ஆட விட்டிருக்கிறார்களாம். அவருடன் சேர்ந்து விளையாடியுள்ளவர் ஜீவா.தீப்பொறி பறக்கும் திராவகம் நானடா...ஒட்டாம ஒட்டும் பாதரசரம் நீயடா.. என்ற கானா பாட்டுக்கு ஷானா போட்டுள்ள ஆட்டம் அப்பிடி இப்பிடி இல்லையாம்.இந்தப் பாட்டு ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாக அமையும் என்று பட யூனிட் தெம்பாக சொல்கிறது.ஏற்கனவே ஹீரோயின் நயன்தாரவும் தனது பங்கிற்கு குண்டக்க மண்டக்க ஆட்டம் போட்டுள்ளார். இருந்தாலும், தனித்துவம்வாய்ந்த ஒரு குத்துப் பாட்டைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று வினியோகஸ்தர்கள் வற்புறுத்தியதால், ஷானாவைக் கூட்டிவந்து கும்மி அடிக்க வைத்துள்ளார்களாம்.ஷானாவும் சளைக்காமல் ஆடிக் கலக்கியுள்ளாராம். இப்படத்தின் மூலம் ரகஸ்யா போன்றவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டுகோலிவுட்டை அதகளம் பண்ணிப்புடலாம் என்று நம்புகிறாராம் ஷானா.ஈ படத்தில் தான் போட்டுள்ள ஆட்டத்திற்கு அபார வரவேற்பு இருந்தால், சென்னைக்கே வந்து நிரந்தரமாக குந்திக் கொண்டு,குத்தாட்ட ராணியாக கோலோச்சி விடலாம் என்ற தீர்மானத்தில் உள்ளாராம் ஷானா.ஈ..ஈ...

ஈ.. ஈ.. ஷானா கான்.. ஈ படம் ரிலீஸானதும், ரசிகர்கள் தியேட்டர்களை ஈ போல மொய்க்கப் போகிறார்கள் என தயாரிப்பு தரப்பு படு நம்பிக்கையாகஉள்ளது. காரணம், நயனதாரா மட்டுமல்ல மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஷானா கான் போட்டுள்ள அபாரஆட்டமும் தானாம்.குத்துப் பாட்டு இல்லாமல் தமிழ்ப் படம் எடுத்தால் அவர்களை படு கேவலமாக சக சினிமாக்காரர்கள் பார்க்கும் காலம் இது.பக்திப் படத்தில் கூட ஒரு குத்தை செருகி விடுகிறார்கள் கோலிவுட்காரர்கள்.இப்படித் தரமான தமிழ்ப் படங்களைக் கொடுத்து வரும் கோலிவுட்காரர்களின் ஆசையை ஈடுகட்ட ஏராளமான குத்தாட்டசுந்தரிகள் தினசரி சென்னைக்கு இறக்குமதியாகிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் ஈ படத்திலும் ஒரு குத்தாட்டக்க குமரியைப் பிடித்து விளையாட விட்டிருக்கிறார்கள். அவர்தான் ஷானா கான்.கிளாமர் மாடல் ஆன ஷானா கான் மும்பையைச் சேர்ந்தவர்.மும்பையில் மாடலிங் செய்யும் ஷானாவின் கிளாமர் ரேம்ப் வாக்கிற்கு அங்கு படு கிராக்கியாம். ஓவர்நைட்டில் பிரபலமாகி விட்டஅவரை மிட்நைட் மசாலா ரேஞ்சிற்கு ஈ படத்தில் ஆட விட்டிருக்கிறார்களாம். அவருடன் சேர்ந்து விளையாடியுள்ளவர் ஜீவா.தீப்பொறி பறக்கும் திராவகம் நானடா...ஒட்டாம ஒட்டும் பாதரசரம் நீயடா.. என்ற கானா பாட்டுக்கு ஷானா போட்டுள்ள ஆட்டம் அப்பிடி இப்பிடி இல்லையாம்.இந்தப் பாட்டு ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாக அமையும் என்று பட யூனிட் தெம்பாக சொல்கிறது.ஏற்கனவே ஹீரோயின் நயன்தாரவும் தனது பங்கிற்கு குண்டக்க மண்டக்க ஆட்டம் போட்டுள்ளார். இருந்தாலும், தனித்துவம்வாய்ந்த ஒரு குத்துப் பாட்டைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று வினியோகஸ்தர்கள் வற்புறுத்தியதால், ஷானாவைக் கூட்டிவந்து கும்மி அடிக்க வைத்துள்ளார்களாம்.ஷானாவும் சளைக்காமல் ஆடிக் கலக்கியுள்ளாராம். இப்படத்தின் மூலம் ரகஸ்யா போன்றவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டுகோலிவுட்டை அதகளம் பண்ணிப்புடலாம் என்று நம்புகிறாராம் ஷானா.ஈ படத்தில் தான் போட்டுள்ள ஆட்டத்திற்கு அபார வரவேற்பு இருந்தால், சென்னைக்கே வந்து நிரந்தரமாக குந்திக் கொண்டு,குத்தாட்ட ராணியாக கோலோச்சி விடலாம் என்ற தீர்மானத்தில் உள்ளாராம் ஷானா.ஈ..ஈ...

Subscribe to Oneindia Tamil

ஈ படம் ரிலீஸானதும், ரசிகர்கள் தியேட்டர்களை ஈ போல மொய்க்கப் போகிறார்கள் என தயாரிப்பு தரப்பு படு நம்பிக்கையாகஉள்ளது. காரணம், நயனதாரா மட்டுமல்ல மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஷானா கான் போட்டுள்ள அபாரஆட்டமும் தானாம்.

குத்துப் பாட்டு இல்லாமல் தமிழ்ப் படம் எடுத்தால் அவர்களை படு கேவலமாக சக சினிமாக்காரர்கள் பார்க்கும் காலம் இது.பக்திப் படத்தில் கூட ஒரு குத்தை செருகி விடுகிறார்கள் கோலிவுட்காரர்கள்.

இப்படித் தரமான தமிழ்ப் படங்களைக் கொடுத்து வரும் கோலிவுட்காரர்களின் ஆசையை ஈடுகட்ட ஏராளமான குத்தாட்டசுந்தரிகள் தினசரி சென்னைக்கு இறக்குமதியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் ஈ படத்திலும் ஒரு குத்தாட்டக்க குமரியைப் பிடித்து விளையாட விட்டிருக்கிறார்கள். அவர்தான் ஷானா கான்.கிளாமர் மாடல் ஆன ஷானா கான் மும்பையைச் சேர்ந்தவர்.

மும்பையில் மாடலிங் செய்யும் ஷானாவின் கிளாமர் ரேம்ப் வாக்கிற்கு அங்கு படு கிராக்கியாம். ஓவர்நைட்டில் பிரபலமாகி விட்டஅவரை மிட்நைட் மசாலா ரேஞ்சிற்கு ஈ படத்தில் ஆட விட்டிருக்கிறார்களாம். அவருடன் சேர்ந்து விளையாடியுள்ளவர் ஜீவா.

தீப்பொறி பறக்கும் திராவகம் நானடா...


ஒட்டாம ஒட்டும் பாதரசரம் நீயடா.. என்ற கானா பாட்டுக்கு ஷானா போட்டுள்ள ஆட்டம் அப்பிடி இப்பிடி இல்லையாம்.

இந்தப் பாட்டு ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாக அமையும் என்று பட யூனிட் தெம்பாக சொல்கிறது.

ஏற்கனவே ஹீரோயின் நயன்தாரவும் தனது பங்கிற்கு குண்டக்க மண்டக்க ஆட்டம் போட்டுள்ளார். இருந்தாலும், தனித்துவம்வாய்ந்த ஒரு குத்துப் பாட்டைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று வினியோகஸ்தர்கள் வற்புறுத்தியதால், ஷானாவைக் கூட்டிவந்து கும்மி அடிக்க வைத்துள்ளார்களாம்.

ஷானாவும் சளைக்காமல் ஆடிக் கலக்கியுள்ளாராம். இப்படத்தின் மூலம் ரகஸ்யா போன்றவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டுகோலிவுட்டை அதகளம் பண்ணிப்புடலாம் என்று நம்புகிறாராம் ஷானா.

ஈ படத்தில் தான் போட்டுள்ள ஆட்டத்திற்கு அபார வரவேற்பு இருந்தால், சென்னைக்கே வந்து நிரந்தரமாக குந்திக் கொண்டு,குத்தாட்ட ராணியாக கோலோச்சி விடலாம் என்ற தீர்மானத்தில் உள்ளாராம் ஷானா.

ஈ..ஈ...


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil