»   »  மயக்கும் சங்கீதா! உயிர் படத்தில் தனது கேரக்டருக்கு மெருகேற்றுவதற்காக மன நல மருத்துவர்ஒருவரை அணுகி கேரக்டரைக் கூறி அதுகுறித்து ஆலோசனை பெற்று அசத்தலாகநடித்து வருகிறார் சங்கீதா.கும்தலக்கா கும்மாவா ரேஞ்சுக்கு கிளாமர் வேடங்களாகப் பார்த்து பார்த்து ஒருகாலத்தில் நடித்தவர் சங்கீதா (அப்போது ரசிகா). தமிழ், தெலுங்குகில் கணிசமானபடங்களில் நடித்துள்ள சங்கீதாவுக்கு போகப் போக வாய்ப்புகள் குறைந்து குட்டிகுட்டிரோல்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.இதனால் ஆந்திராவில் போய் செட்டிலாகி விட்ட சங்கீதா, பிதாமகனில் கஞ்சாகன்னியாக வந்து அசத்தலாக நடித்தார். அந்தப் படத்தில் சங்கீதாவின் நடிப்புக்கு நல்லபாராட்டு கிடைத்தது என்றாலும் படம் எதுவும் வரவில்லை.இதனால் வெறுப்பாகிப் போன சங்கீதா மீண்டும் ஆந்திராவுக்கே போனார். அப்படிப்போனவரை மீண்டும் கூட்டி வந்து உயிர் படத்தில் கும்மாவான ஒரு ரோலைக்கொடுத்து நடிக்க வைத்துள்ளார்கள்.ஸ்ரீகாந்த், சம்விருத்தா நடிப்பில் உருவாகி வரும் உயிர் படத்தில் சங்கீதாவுக்குஏடாகூடமான வேடமாம். அதாவது புருஷின் தம்பி மீது ஆசைப்படும் காமாக்னிமங்கையாக வருகிறாராம் சங்கீதா. ரொம்ப சிக்கலான வேடம் என்பதால் இதுகுறித்து ஸடடி செய்ய விரும்பினார் சங்கீதா.இதற்காக ஹைதராபாத்தில் உள்ள மன நல மருத்துவர் பூர்ணிமாவை அணுகி,மச்சினன் மீது ஆசைப்படும் அண்ணியாக நடிக்கிறேன்.அப்படிப்பட்ட நிஜமான கேரக்டர்கள் உங்களிடம் நோயாளியாக வந்துள்ளார்களா,அப்படிப்பட்டவர்கள் நிஜத்தில் எப்படி நடந்து கொள்வார்கள், அவர்களின் மன நிலைஎப்படி இருக்கும் என்று பல்வேறு சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டாராம். மேலும், இப்படிப்பட்ட வக்கிர மன நிலை உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்,அவர்களது மனதில் என்ன பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என்பது போன்ற நுணுக்கானசமாச்சாரங்களையும் அறிந்து கொண்டாராம்.இந்த ஸ்டடிக்குப் பின்னரே ஷூட்டிங்கில் கலந்து கொண்டு தனது கேரக்டருக்கு உயிர்கொடுத்து அசத்தி வருகிறாராம் சங்கீதா. புடவையுடன் காட்சிகளில் வந்தாலும் கூட அதையும் மீறிய கிளாமரில் கலக்கிஉள்ளாராம் சங்கீதா.திருட்டுப் பயலே படத்தில் அட்டகாசமாக நடித்த மாளவிகாவைப் போல உயிர் மூலம்சங்கீதாவும் பெரிதாகப் பேசப்படுவார் என்று உயிர் வட்டாரம் நம்பிக்கையாககூறுகிறது.சங்கீதாவின் வாசிப்பில் மச்சினன் மயங்கினால் சரித்தான்!

மயக்கும் சங்கீதா! உயிர் படத்தில் தனது கேரக்டருக்கு மெருகேற்றுவதற்காக மன நல மருத்துவர்ஒருவரை அணுகி கேரக்டரைக் கூறி அதுகுறித்து ஆலோசனை பெற்று அசத்தலாகநடித்து வருகிறார் சங்கீதா.கும்தலக்கா கும்மாவா ரேஞ்சுக்கு கிளாமர் வேடங்களாகப் பார்த்து பார்த்து ஒருகாலத்தில் நடித்தவர் சங்கீதா (அப்போது ரசிகா). தமிழ், தெலுங்குகில் கணிசமானபடங்களில் நடித்துள்ள சங்கீதாவுக்கு போகப் போக வாய்ப்புகள் குறைந்து குட்டிகுட்டிரோல்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.இதனால் ஆந்திராவில் போய் செட்டிலாகி விட்ட சங்கீதா, பிதாமகனில் கஞ்சாகன்னியாக வந்து அசத்தலாக நடித்தார். அந்தப் படத்தில் சங்கீதாவின் நடிப்புக்கு நல்லபாராட்டு கிடைத்தது என்றாலும் படம் எதுவும் வரவில்லை.இதனால் வெறுப்பாகிப் போன சங்கீதா மீண்டும் ஆந்திராவுக்கே போனார். அப்படிப்போனவரை மீண்டும் கூட்டி வந்து உயிர் படத்தில் கும்மாவான ஒரு ரோலைக்கொடுத்து நடிக்க வைத்துள்ளார்கள்.ஸ்ரீகாந்த், சம்விருத்தா நடிப்பில் உருவாகி வரும் உயிர் படத்தில் சங்கீதாவுக்குஏடாகூடமான வேடமாம். அதாவது புருஷின் தம்பி மீது ஆசைப்படும் காமாக்னிமங்கையாக வருகிறாராம் சங்கீதா. ரொம்ப சிக்கலான வேடம் என்பதால் இதுகுறித்து ஸடடி செய்ய விரும்பினார் சங்கீதா.இதற்காக ஹைதராபாத்தில் உள்ள மன நல மருத்துவர் பூர்ணிமாவை அணுகி,மச்சினன் மீது ஆசைப்படும் அண்ணியாக நடிக்கிறேன்.அப்படிப்பட்ட நிஜமான கேரக்டர்கள் உங்களிடம் நோயாளியாக வந்துள்ளார்களா,அப்படிப்பட்டவர்கள் நிஜத்தில் எப்படி நடந்து கொள்வார்கள், அவர்களின் மன நிலைஎப்படி இருக்கும் என்று பல்வேறு சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டாராம். மேலும், இப்படிப்பட்ட வக்கிர மன நிலை உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்,அவர்களது மனதில் என்ன பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என்பது போன்ற நுணுக்கானசமாச்சாரங்களையும் அறிந்து கொண்டாராம்.இந்த ஸ்டடிக்குப் பின்னரே ஷூட்டிங்கில் கலந்து கொண்டு தனது கேரக்டருக்கு உயிர்கொடுத்து அசத்தி வருகிறாராம் சங்கீதா. புடவையுடன் காட்சிகளில் வந்தாலும் கூட அதையும் மீறிய கிளாமரில் கலக்கிஉள்ளாராம் சங்கீதா.திருட்டுப் பயலே படத்தில் அட்டகாசமாக நடித்த மாளவிகாவைப் போல உயிர் மூலம்சங்கீதாவும் பெரிதாகப் பேசப்படுவார் என்று உயிர் வட்டாரம் நம்பிக்கையாககூறுகிறது.சங்கீதாவின் வாசிப்பில் மச்சினன் மயங்கினால் சரித்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உயிர் படத்தில் தனது கேரக்டருக்கு மெருகேற்றுவதற்காக மன நல மருத்துவர்ஒருவரை அணுகி கேரக்டரைக் கூறி அதுகுறித்து ஆலோசனை பெற்று அசத்தலாகநடித்து வருகிறார் சங்கீதா.

கும்தலக்கா கும்மாவா ரேஞ்சுக்கு கிளாமர் வேடங்களாகப் பார்த்து பார்த்து ஒருகாலத்தில் நடித்தவர் சங்கீதா (அப்போது ரசிகா). தமிழ், தெலுங்குகில் கணிசமானபடங்களில் நடித்துள்ள சங்கீதாவுக்கு போகப் போக வாய்ப்புகள் குறைந்து குட்டிகுட்டிரோல்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

இதனால் ஆந்திராவில் போய் செட்டிலாகி விட்ட சங்கீதா, பிதாமகனில் கஞ்சாகன்னியாக வந்து அசத்தலாக நடித்தார். அந்தப் படத்தில் சங்கீதாவின் நடிப்புக்கு நல்லபாராட்டு கிடைத்தது என்றாலும் படம் எதுவும் வரவில்லை.

இதனால் வெறுப்பாகிப் போன சங்கீதா மீண்டும் ஆந்திராவுக்கே போனார். அப்படிப்போனவரை மீண்டும் கூட்டி வந்து உயிர் படத்தில் கும்மாவான ஒரு ரோலைக்கொடுத்து நடிக்க வைத்துள்ளார்கள்.

ஸ்ரீகாந்த், சம்விருத்தா நடிப்பில் உருவாகி வரும் உயிர் படத்தில் சங்கீதாவுக்குஏடாகூடமான வேடமாம். அதாவது புருஷின் தம்பி மீது ஆசைப்படும் காமாக்னிமங்கையாக வருகிறாராம் சங்கீதா.

ரொம்ப சிக்கலான வேடம் என்பதால் இதுகுறித்து ஸடடி செய்ய விரும்பினார் சங்கீதா.

இதற்காக ஹைதராபாத்தில் உள்ள மன நல மருத்துவர் பூர்ணிமாவை அணுகி,மச்சினன் மீது ஆசைப்படும் அண்ணியாக நடிக்கிறேன்.

அப்படிப்பட்ட நிஜமான கேரக்டர்கள் உங்களிடம் நோயாளியாக வந்துள்ளார்களா,அப்படிப்பட்டவர்கள் நிஜத்தில் எப்படி நடந்து கொள்வார்கள், அவர்களின் மன நிலைஎப்படி இருக்கும் என்று பல்வேறு சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டாராம்.

மேலும், இப்படிப்பட்ட வக்கிர மன நிலை உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்,அவர்களது மனதில் என்ன பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என்பது போன்ற நுணுக்கானசமாச்சாரங்களையும் அறிந்து கொண்டாராம்.

இந்த ஸ்டடிக்குப் பின்னரே ஷூட்டிங்கில் கலந்து கொண்டு தனது கேரக்டருக்கு உயிர்கொடுத்து அசத்தி வருகிறாராம் சங்கீதா.

புடவையுடன் காட்சிகளில் வந்தாலும் கூட அதையும் மீறிய கிளாமரில் கலக்கிஉள்ளாராம் சங்கீதா.

திருட்டுப் பயலே படத்தில் அட்டகாசமாக நடித்த மாளவிகாவைப் போல உயிர் மூலம்சங்கீதாவும் பெரிதாகப் பேசப்படுவார் என்று உயிர் வட்டாரம் நம்பிக்கையாககூறுகிறது.

சங்கீதாவின் வாசிப்பில் மச்சினன் மயங்கினால் சரித்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil