»   »  கிக்கி சஞ்சனா கொக்கி படத்தின் நாயகி சஞ்சனாவின், கிளாமர் கலக்கலால் பட யூனிட்டே ஆடிப் போயிருக்கிறதாம். கொல்கத்தாவிலிருந்து (சொந்த ஊர் பஞ்சாப், செட்டில் ஆனது கொல்கத்தா) வந்து குதித்துள்ள இந்த ஸ்வீட் ரஸகுல்லா, இதில் ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கிறார். ஸ்டூடண்டாக நடிப்பதால் படிக்கிறாரோ இல்லையோ, படு தாராளம் காட்டி வருகிறார். லேசா .. என்று டைரக்டர் இழுத்தால் போதுமாம், இதுபோதுமா, இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்டு பிரமிக்க வைக்கிறாராம். இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக பாகிஸ்தான் எல்லைப் பகுதியான காயாவுக்குப் போய் வந்திருக்கிறார்கள். இந்திய-பாக் எல்லையில் பரந்து விரிந்த பாலைவனத்தில் ஓரிடத்தில் கருங்கல் பாறைகள், சுற்றிலும் கருப்பு மணல் என ஏரியாவே மிக வித்தியாசமாக இருக்க அங்கு போய் கனவு பாடலை சுட்டிருக்கிறார்கள். பகலில் மண்டை உடையும் வெயில், இரவில் மைனஸ் 3 டிகிரி குளிர் என பாலைவனம் பாடாய் படுத்திவிட்டதாம். அப்படி என்ன பாடலுக்காக இப்படி கஷ்டப்பட்டார்களாம்... சும்மா ஒரு தாலி கட்டு சும்மா ஒரு வீடு கட்டு சும்மா ஒரு புள்ளைய கொடு அத கூட்டிப் போயி ஸ்கூலில் விடு.. இப்படிப்பட்ட மிக தத்துவார்த்தமான பாடலை சூட் செய்யத் தான் பாலைவனத்தில் போய் பாடாய் பட்டிருக்கிறார்கள். ஆனாலும் சஞ்சனா முழு ஒத்துழைப்பு தந்து குத்தாட்டம் போட்டதால் பட்ட கஷ்டம் எல்லாம் பறந்தோடிவிட்டதாம். படத்தின் சில காட்சிகளை சென்னையின் மிக பரபரப்பான சாலைகளில் எடுத்திருக்கிறார்கள். சஞ்சனாவை கரண் சைக்கிளில் முன்னால் அமர வைத்துக் கொண்டு போக, அதை வேனுக்குள் உட்கார்ந்தபடிக்கு சூட் செய்தார்களாம். சாலையில் சென்ற வாகன ஓட்டிக்கும் சூட்டிங் நடந்ததே தெரியாதாம். படத்திற்காக கரண் கஷ்டப்பட்டு கருத்து, உடம்பைக் குறைத்து நடிக்கிறாராம். ஆனால், படத்திற்கு பக்க பலமே கவர்ச்சியில் எல்லை தாண்டி எகிறிக் குதித்துள்ள சஞ்சனா பாப்பா தானாம்.

கிக்கி சஞ்சனா கொக்கி படத்தின் நாயகி சஞ்சனாவின், கிளாமர் கலக்கலால் பட யூனிட்டே ஆடிப் போயிருக்கிறதாம். கொல்கத்தாவிலிருந்து (சொந்த ஊர் பஞ்சாப், செட்டில் ஆனது கொல்கத்தா) வந்து குதித்துள்ள இந்த ஸ்வீட் ரஸகுல்லா, இதில் ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கிறார். ஸ்டூடண்டாக நடிப்பதால் படிக்கிறாரோ இல்லையோ, படு தாராளம் காட்டி வருகிறார். லேசா .. என்று டைரக்டர் இழுத்தால் போதுமாம், இதுபோதுமா, இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்டு பிரமிக்க வைக்கிறாராம். இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக பாகிஸ்தான் எல்லைப் பகுதியான காயாவுக்குப் போய் வந்திருக்கிறார்கள். இந்திய-பாக் எல்லையில் பரந்து விரிந்த பாலைவனத்தில் ஓரிடத்தில் கருங்கல் பாறைகள், சுற்றிலும் கருப்பு மணல் என ஏரியாவே மிக வித்தியாசமாக இருக்க அங்கு போய் கனவு பாடலை சுட்டிருக்கிறார்கள். பகலில் மண்டை உடையும் வெயில், இரவில் மைனஸ் 3 டிகிரி குளிர் என பாலைவனம் பாடாய் படுத்திவிட்டதாம். அப்படி என்ன பாடலுக்காக இப்படி கஷ்டப்பட்டார்களாம்... சும்மா ஒரு தாலி கட்டு சும்மா ஒரு வீடு கட்டு சும்மா ஒரு புள்ளைய கொடு அத கூட்டிப் போயி ஸ்கூலில் விடு.. இப்படிப்பட்ட மிக தத்துவார்த்தமான பாடலை சூட் செய்யத் தான் பாலைவனத்தில் போய் பாடாய் பட்டிருக்கிறார்கள். ஆனாலும் சஞ்சனா முழு ஒத்துழைப்பு தந்து குத்தாட்டம் போட்டதால் பட்ட கஷ்டம் எல்லாம் பறந்தோடிவிட்டதாம். படத்தின் சில காட்சிகளை சென்னையின் மிக பரபரப்பான சாலைகளில் எடுத்திருக்கிறார்கள். சஞ்சனாவை கரண் சைக்கிளில் முன்னால் அமர வைத்துக் கொண்டு போக, அதை வேனுக்குள் உட்கார்ந்தபடிக்கு சூட் செய்தார்களாம். சாலையில் சென்ற வாகன ஓட்டிக்கும் சூட்டிங் நடந்ததே தெரியாதாம். படத்திற்காக கரண் கஷ்டப்பட்டு கருத்து, உடம்பைக் குறைத்து நடிக்கிறாராம். ஆனால், படத்திற்கு பக்க பலமே கவர்ச்சியில் எல்லை தாண்டி எகிறிக் குதித்துள்ள சஞ்சனா பாப்பா தானாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
கொக்கி படத்தின் நாயகி சஞ்சனாவின், கிளாமர் கலக்கலால் பட யூனிட்டே ஆடிப் போயிருக்கிறதாம்.

கொல்கத்தாவிலிருந்து (சொந்த ஊர் பஞ்சாப், செட்டில் ஆனது கொல்கத்தா) வந்து குதித்துள்ள இந்த ஸ்வீட் ரஸகுல்லா, இதில் ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கிறார்.

ஸ்டூடண்டாக நடிப்பதால் படிக்கிறாரோ இல்லையோ, படு தாராளம் காட்டி வருகிறார். லேசா .. என்று டைரக்டர் இழுத்தால் போதுமாம், இதுபோதுமா, இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்டு பிரமிக்க வைக்கிறாராம்.

இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக பாகிஸ்தான் எல்லைப் பகுதியான காயாவுக்குப் போய் வந்திருக்கிறார்கள். இந்திய-பாக் எல்லையில் பரந்து விரிந்த பாலைவனத்தில் ஓரிடத்தில் கருங்கல் பாறைகள், சுற்றிலும் கருப்பு மணல் என ஏரியாவே மிக வித்தியாசமாக இருக்க அங்கு போய் கனவு பாடலை சுட்டிருக்கிறார்கள்.

பகலில் மண்டை உடையும் வெயில், இரவில் மைனஸ் 3 டிகிரி குளிர் என பாலைவனம் பாடாய் படுத்திவிட்டதாம். அப்படி என்ன பாடலுக்காக இப்படி கஷ்டப்பட்டார்களாம்...

சும்மா ஒரு தாலி கட்டு
சும்மா ஒரு வீடு கட்டு
சும்மா ஒரு புள்ளைய கொடு
அத கூட்டிப் போயி ஸ்கூலில் விடு..

இப்படிப்பட்ட மிக தத்துவார்த்தமான பாடலை சூட் செய்யத் தான் பாலைவனத்தில் போய் பாடாய் பட்டிருக்கிறார்கள். ஆனாலும் சஞ்சனா முழு ஒத்துழைப்பு தந்து குத்தாட்டம் போட்டதால் பட்ட கஷ்டம் எல்லாம் பறந்தோடிவிட்டதாம்.

படத்தின் சில காட்சிகளை சென்னையின் மிக பரபரப்பான சாலைகளில் எடுத்திருக்கிறார்கள். சஞ்சனாவை கரண் சைக்கிளில் முன்னால் அமர வைத்துக் கொண்டு போக, அதை வேனுக்குள் உட்கார்ந்தபடிக்கு சூட் செய்தார்களாம். சாலையில் சென்ற வாகன ஓட்டிக்கும் சூட்டிங் நடந்ததே தெரியாதாம்.

படத்திற்காக கரண் கஷ்டப்பட்டு கருத்து, உடம்பைக் குறைத்து நடிக்கிறாராம். ஆனால், படத்திற்கு பக்க பலமே கவர்ச்சியில் எல்லை தாண்டி எகிறிக் குதித்துள்ள சஞ்சனா பாப்பா தானாம்.


Read more about: sanjana and karan in kokki

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil