»   »  நமீதா-சத்யராஜின் ரீமிக்ஸ் யூத்ஃபுல் நாயகன் சத்யராஜின் லொள்ளு அலம்பல் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறதாம். வயதை மீறிய இளமை முறுக்குடன், போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிற சத்யராஜ், படத்துக்குப் படம் யாரையாவது சதாய்த்துக்கொண்டுதானிருக்கிறார். மகா நடிகனில் ஒட்டு மொத்த நடிகர், நடிகைகளை காய்ச்சி எடுத்து அவர்களின் கடுமையானவிமர்சனத்தைப் பரிசாகப் பெற்றும் கூட சத்யராஜின் லொள்ளு வேகம் குறையவில்லை. தொடர்ந்து ஏதாவது ஒரு மேட்டரை வைத்து தனது படங்களை கலகலப்பாக்கி, ரசிகர்களை குஷியூட்டி வருகிறார். இப்போதையதேதியில் தமிழ் சினிமாவில் படு பிசியாக உள்ள ஒரே நடிகர் சத்யராஜ் தான். அவரது கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள்காத்துக் கொண்டிருக்கிறார்களாம். சத்யராஜுக்கு ஏற்பட்டுள்ள இந்த கிராக்கிக்குக் காரணம் அவரது குறைந்தபட்ச சம்பளம் (25 லகரம் கொடுத்தால் போதும்!).சம்பளத்தைக் கூட முழுசாக கொடுக்க வேண்டியதில்லையாம். முதலில் அட்வான்ஸ், படம் முடிந்து டப்பிங் பேசிய பிறகு மீதிப்பணத்தைக் கொடுத்தால் போதுமாம். படப்பிடிப்பின் போது அது வேண்டும், இது வேண்டும் (ஹீரோயின் மட்டும் அவரோட விருப்பம்ணா!) என்று கேட்டு நச்சுப்பண்ணுவதில்லை என்பதாலும், சத்யராஜைப் போட்டு படம் புடிக்க தயாரிப்பாளர்கள் முட்டி மோதுகிறார்கள். சரி இப்ப மேட்டருக்கு வருவோம். வெற்றிவேல் சக்திவேல் படத்தில் குஷ்புவுடன் சேர்ந்து தங்கப்பதக்கத்தின் மேலே என்றஎம்.ஜி.ஆர்-ஜெயலலிதா பாட்டின் ரிமிக்ஸில் ஆடிக் கலக்கிய சத்யராஜ், தனது கோவை பிரதர்ஸ் படத்தில் இன்னொரு ரிமிக்ஸில்ஜமாய்த்திருக்கிறாராம். மைதிலி என்னைக் காதலி படத்தில் வரும் என் ஆசை மைதிலியே பாட்டு தான் கோவை பிரதர்ஸில் ரிமிக்ஸ் ஆகி சத்யராஜிடம்சிக்கியிருக்கிறது. இதே பாட்டை டி.ஆரின் மகன் சிம்பு, தனது மன்மதனில் வேறு மாதிரியாக சுட்டுக் கலக்கியிருந்தார். இப்போது அதே போட்டு இன்னொரு விதமாக கோவை பிரதர்ஸில் இடம் பெறுகிறதாம். இந்தப் பாட்டில் சத்யராஜுடன்இணைந்து ஆடியிருப்பவர் நமீதா. இப்பாட்டில் விதம் விதமான டிரஸ்ஸில் படு கலர்ஃபுல்லாக ஆடியுள்ளாராம் நிமீதா. சிம்பு போட்டது போல உடையணிந்து சத்யராஜ், நிமீதாவுடன் சேர்ந்து போட்ட இந்த ஆட்டத்தால், ஷூட்டிங் ஸ்பாட்டேகலகலத்துப் போனதாம். இந்தப் பாட்டு சூப்பர் ஹிட் ஆகும் என்கிறது கோலிவுட் வட்டாரம். சரி, சிபிக்குத் தானே நிமீதா இப்படத்தில் ஜோடி, அப்புறம் எப்படி சத்யராஜுடன் என்று சந்தேகப்படுபவர்களுக்கு ஒரு போனஸ்தகவல். சத்யராஜின் ரசிகர்கள் ஏமாந்து விடக் கூடாதே என்பதற்காக ஒரே ஒரு கனவுப்பாட்டில் சத்யராஜும், நிமீதாவும் சேர்ந்துஆடி அசத்துகிறார்களாம். எப்படியோ, சத்யராஜ் காட்டில் சுனாமியுடன் கூடி கன மழை பெய்கிறது என்பது மட்டும் நெசங்கண்ணா

நமீதா-சத்யராஜின் ரீமிக்ஸ் யூத்ஃபுல் நாயகன் சத்யராஜின் லொள்ளு அலம்பல் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறதாம். வயதை மீறிய இளமை முறுக்குடன், போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிற சத்யராஜ், படத்துக்குப் படம் யாரையாவது சதாய்த்துக்கொண்டுதானிருக்கிறார். மகா நடிகனில் ஒட்டு மொத்த நடிகர், நடிகைகளை காய்ச்சி எடுத்து அவர்களின் கடுமையானவிமர்சனத்தைப் பரிசாகப் பெற்றும் கூட சத்யராஜின் லொள்ளு வேகம் குறையவில்லை. தொடர்ந்து ஏதாவது ஒரு மேட்டரை வைத்து தனது படங்களை கலகலப்பாக்கி, ரசிகர்களை குஷியூட்டி வருகிறார். இப்போதையதேதியில் தமிழ் சினிமாவில் படு பிசியாக உள்ள ஒரே நடிகர் சத்யராஜ் தான். அவரது கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள்காத்துக் கொண்டிருக்கிறார்களாம். சத்யராஜுக்கு ஏற்பட்டுள்ள இந்த கிராக்கிக்குக் காரணம் அவரது குறைந்தபட்ச சம்பளம் (25 லகரம் கொடுத்தால் போதும்!).சம்பளத்தைக் கூட முழுசாக கொடுக்க வேண்டியதில்லையாம். முதலில் அட்வான்ஸ், படம் முடிந்து டப்பிங் பேசிய பிறகு மீதிப்பணத்தைக் கொடுத்தால் போதுமாம். படப்பிடிப்பின் போது அது வேண்டும், இது வேண்டும் (ஹீரோயின் மட்டும் அவரோட விருப்பம்ணா!) என்று கேட்டு நச்சுப்பண்ணுவதில்லை என்பதாலும், சத்யராஜைப் போட்டு படம் புடிக்க தயாரிப்பாளர்கள் முட்டி மோதுகிறார்கள். சரி இப்ப மேட்டருக்கு வருவோம். வெற்றிவேல் சக்திவேல் படத்தில் குஷ்புவுடன் சேர்ந்து தங்கப்பதக்கத்தின் மேலே என்றஎம்.ஜி.ஆர்-ஜெயலலிதா பாட்டின் ரிமிக்ஸில் ஆடிக் கலக்கிய சத்யராஜ், தனது கோவை பிரதர்ஸ் படத்தில் இன்னொரு ரிமிக்ஸில்ஜமாய்த்திருக்கிறாராம். மைதிலி என்னைக் காதலி படத்தில் வரும் என் ஆசை மைதிலியே பாட்டு தான் கோவை பிரதர்ஸில் ரிமிக்ஸ் ஆகி சத்யராஜிடம்சிக்கியிருக்கிறது. இதே பாட்டை டி.ஆரின் மகன் சிம்பு, தனது மன்மதனில் வேறு மாதிரியாக சுட்டுக் கலக்கியிருந்தார். இப்போது அதே போட்டு இன்னொரு விதமாக கோவை பிரதர்ஸில் இடம் பெறுகிறதாம். இந்தப் பாட்டில் சத்யராஜுடன்இணைந்து ஆடியிருப்பவர் நமீதா. இப்பாட்டில் விதம் விதமான டிரஸ்ஸில் படு கலர்ஃபுல்லாக ஆடியுள்ளாராம் நிமீதா. சிம்பு போட்டது போல உடையணிந்து சத்யராஜ், நிமீதாவுடன் சேர்ந்து போட்ட இந்த ஆட்டத்தால், ஷூட்டிங் ஸ்பாட்டேகலகலத்துப் போனதாம். இந்தப் பாட்டு சூப்பர் ஹிட் ஆகும் என்கிறது கோலிவுட் வட்டாரம். சரி, சிபிக்குத் தானே நிமீதா இப்படத்தில் ஜோடி, அப்புறம் எப்படி சத்யராஜுடன் என்று சந்தேகப்படுபவர்களுக்கு ஒரு போனஸ்தகவல். சத்யராஜின் ரசிகர்கள் ஏமாந்து விடக் கூடாதே என்பதற்காக ஒரே ஒரு கனவுப்பாட்டில் சத்யராஜும், நிமீதாவும் சேர்ந்துஆடி அசத்துகிறார்களாம். எப்படியோ, சத்யராஜ் காட்டில் சுனாமியுடன் கூடி கன மழை பெய்கிறது என்பது மட்டும் நெசங்கண்ணா

Subscribe to Oneindia Tamil
யூத்ஃபுல் நாயகன் சத்யராஜின் லொள்ளு அலம்பல் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறதாம்.

வயதை மீறிய இளமை முறுக்குடன், போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிற சத்யராஜ், படத்துக்குப் படம் யாரையாவது சதாய்த்துக்கொண்டுதானிருக்கிறார். மகா நடிகனில் ஒட்டு மொத்த நடிகர், நடிகைகளை காய்ச்சி எடுத்து அவர்களின் கடுமையானவிமர்சனத்தைப் பரிசாகப் பெற்றும் கூட சத்யராஜின் லொள்ளு வேகம் குறையவில்லை.

தொடர்ந்து ஏதாவது ஒரு மேட்டரை வைத்து தனது படங்களை கலகலப்பாக்கி, ரசிகர்களை குஷியூட்டி வருகிறார். இப்போதையதேதியில் தமிழ் சினிமாவில் படு பிசியாக உள்ள ஒரே நடிகர் சத்யராஜ் தான். அவரது கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள்காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

சத்யராஜுக்கு ஏற்பட்டுள்ள இந்த கிராக்கிக்குக் காரணம் அவரது குறைந்தபட்ச சம்பளம் (25 லகரம் கொடுத்தால் போதும்!).சம்பளத்தைக் கூட முழுசாக கொடுக்க வேண்டியதில்லையாம். முதலில் அட்வான்ஸ், படம் முடிந்து டப்பிங் பேசிய பிறகு மீதிப்பணத்தைக் கொடுத்தால் போதுமாம்.

படப்பிடிப்பின் போது அது வேண்டும், இது வேண்டும் (ஹீரோயின் மட்டும் அவரோட விருப்பம்ணா!) என்று கேட்டு நச்சுப்பண்ணுவதில்லை என்பதாலும், சத்யராஜைப் போட்டு படம் புடிக்க தயாரிப்பாளர்கள் முட்டி மோதுகிறார்கள்.

சரி இப்ப மேட்டருக்கு வருவோம். வெற்றிவேல் சக்திவேல் படத்தில் குஷ்புவுடன் சேர்ந்து தங்கப்பதக்கத்தின் மேலே என்றஎம்.ஜி.ஆர்-ஜெயலலிதா பாட்டின் ரிமிக்ஸில் ஆடிக் கலக்கிய சத்யராஜ், தனது கோவை பிரதர்ஸ் படத்தில் இன்னொரு ரிமிக்ஸில்ஜமாய்த்திருக்கிறாராம்.

மைதிலி என்னைக் காதலி படத்தில் வரும் என் ஆசை மைதிலியே பாட்டு தான் கோவை பிரதர்ஸில் ரிமிக்ஸ் ஆகி சத்யராஜிடம்சிக்கியிருக்கிறது. இதே பாட்டை டி.ஆரின் மகன் சிம்பு, தனது மன்மதனில் வேறு மாதிரியாக சுட்டுக் கலக்கியிருந்தார்.

இப்போது அதே போட்டு இன்னொரு விதமாக கோவை பிரதர்ஸில் இடம் பெறுகிறதாம். இந்தப் பாட்டில் சத்யராஜுடன்இணைந்து ஆடியிருப்பவர் நமீதா. இப்பாட்டில் விதம் விதமான டிரஸ்ஸில் படு கலர்ஃபுல்லாக ஆடியுள்ளாராம் நிமீதா.

சிம்பு போட்டது போல உடையணிந்து சத்யராஜ், நிமீதாவுடன் சேர்ந்து போட்ட இந்த ஆட்டத்தால், ஷூட்டிங் ஸ்பாட்டேகலகலத்துப் போனதாம். இந்தப் பாட்டு சூப்பர் ஹிட் ஆகும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சரி, சிபிக்குத் தானே நிமீதா இப்படத்தில் ஜோடி, அப்புறம் எப்படி சத்யராஜுடன் என்று சந்தேகப்படுபவர்களுக்கு ஒரு போனஸ்தகவல். சத்யராஜின் ரசிகர்கள் ஏமாந்து விடக் கூடாதே என்பதற்காக ஒரே ஒரு கனவுப்பாட்டில் சத்யராஜும், நிமீதாவும் சேர்ந்துஆடி அசத்துகிறார்களாம்.

எப்படியோ, சத்யராஜ் காட்டில் சுனாமியுடன் கூடி கன மழை பெய்கிறது என்பது மட்டும் நெசங்கண்ணா


Read more about: sathyaraj in remix song

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil