சூட்டிங்கில் விபத்து: சீமா கை முறிந்தது படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகை சீமாபிஸ்வாசுக்கு இடது கை எலும்பு முறிந்து அப்பல்லோ மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.பூலன் தேவி கேரக்டரில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சீமா. இவர் சரத்குமார் நடிக்கும் தலைமகன் படத்தில்கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.இதில் சரத்குமார், சீமா நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சண்டை காட்சி ஒன்று முட்டுக்காடு அடுத்துள்ள திருவிடந்தை சவுக்குதோப்பில் நடந்தது. இதற்கு கனல் கண்ணன் சண்டை காட்சி அமைத்தார். சரத்குமாரை சீமா தாக்குவது போல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் முதல் டேக் ஓகே ஆனது. இன்னொரு டேக் எடுத்துவிடலாம்என்று கனல் கண்ணன் கூற மீண்டும் இருவரும் வேகமாக மோதினர். அப்போது சீமா பிஸ்வாசின் இடது கை எலும்பு முறிந்தது.அவர் வலியால் துடித்தார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்துவிட்டு சிகிச்சைக்காக சீமாவை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர்படக்குழுவினர். இந்த விபத்தில் சரத்குமாரின் கையில் காயம் ஏற்பட்டு லேசாக வீங்கியுள்ளது.
பூலன் தேவி கேரக்டரில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சீமா. இவர் சரத்குமார் நடிக்கும் தலைமகன் படத்தில்கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இதில் சரத்குமார், சீமா நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சண்டை காட்சி ஒன்று முட்டுக்காடு அடுத்துள்ள திருவிடந்தை சவுக்குதோப்பில் நடந்தது. இதற்கு கனல் கண்ணன் சண்டை காட்சி அமைத்தார்.
இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்துவிட்டு சிகிச்சைக்காக சீமாவை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர்படக்குழுவினர். இந்த விபத்தில் சரத்குமாரின் கையில் காயம் ஏற்பட்டு லேசாக வீங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











