»   »  ஷகீலாவின் வாரிசு! ஷகீலா காலம் எல்லாம் போய் விட்டது. ஆனாலும், ஷகீலாவுக்குப் பிறகு அவரதுஇடத்தை நிரப்புவதற்கு ஒரு குட்டியும் வந்தபாடில்லை!

ஷகீலாவின் வாரிசு! ஷகீலா காலம் எல்லாம் போய் விட்டது. ஆனாலும், ஷகீலாவுக்குப் பிறகு அவரதுஇடத்தை நிரப்புவதற்கு ஒரு குட்டியும் வந்தபாடில்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷகீலா காலம் எல்லாம் போய் விட்டது. ஆனாலும், ஷகீலாவுக்குப் பிறகு அவரதுஇடத்தை நிரப்புவதற்கு ஒரு குட்டியும் வந்தபாடில்லை!

மல்லுவுட்டிலிருந்து ஷகீலாவை விரட்டி விட்டாலும் அவர் நடித்த படங்கள் கேரளதியேட்டர்களில் இன்றளவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுதான் உள்ளன. பழையநெனப்புடா பேராண்டி கதையாக!

இப்போது ஷகீலாக தமிழ், தெலுங்கில் குட்டி குட்டி ரோல்களில் நடித்து வருகிறார்.மறுபடியும் செக்ஸியாக நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்து விட்டார்.அவருக்கு கல்யாணம் வேறு ஆகிவிட்டதாம்.


இந் நிலையில் இப்போதுள்ள நடிகைகளில் யாரால் ஷகீலாவின் அடுத்த வாரிசாகமுடியும் என்று ஒரு இதழ் நடத்திய சர்வேயில், மலையாளிகளின் பார்வையில்இரண்டு நடிகைகள் அந்த வாரிசு அந்தஸ்தை எட்டிப் பிடித்தார்களாம்.

அதில் ஒருவர் நமீதா, இன்னொருவர் ரேணுகா மேனன்!

நமீதா ஓ.கே. ரேணுகா மேனன் எப்படி ஷகீலாவின் வாரிசாக முடியும் என்றுஆச்சரியம் எழலாம். ஆனால் கேரளாவில் ரேணுகா மேனனுக்கு அந்த மாதிரியான ஒருஅந்தஸ்தைத் தான் கொடுத்துள்ளார்களாம் ரசிகர்கள்.


ஷகீலாவிடம் உள்ள அத்தனை அம்சங்களும் ரேணுகாவிடம் இருப்பதாக ரசிகர்கள்கூறுகிறார்களாம்.

ஷகீலாவின் ஆரம்ப காலத்தில் அவரது கண்களில் இருந்த கவர்ச்சி, உடம்பில் இருந்தநெளிவு, சுளிவு, காதலையும், காமத்தையும் சேர்த்துக் கொடுக்கும் நடிப்பு வல்லமைஎன ஏகப்பட்ட ஐட்டங்கள் ரேணுகாவிடம் உள்ளன.

எனவே அவரால்தான் ஷகீலா இடத்தைப் பிடிக்க முடியும் எனஅபிப்பிராயப்படுகிறார்கள் ஷகீலா ஆதரவாளர்கள்.


அதேபோல நமீதாவுக்கும் ஷகீலாவின் இம்மீடியட் வாரிசாகும் தகுதி உள்ளதாகரசிகர்கள் கூறுகிறார்கள்.

எப்படிப்பட்ட டிரஸ் போட்டாலும் அது நிற்காமல் நழுவும் அளவுக்கு உடல் வாகுஷகீலாவுக்கு. அதேபோலத்தான் நமீதாவும், ஒரு டிரஸ்ஸையும் உடம்பில் ஒழுங்காகதங்கவிடமாட்டார். இந்த ஒரே ஒரு தகுதியே போதும் ஷகீயின் ஆதரவாளர்கள் நமீக்குவாக்களித்துள்ளார்கள்.

நமீதா இன்னும் கொஞ்சம் வெயிட்டால் போதும், ஷகீலாவையே தூக்கி சாப்பிட்டுவிடுவார் என்று அடித்துச் சொல்லும் ரசிகர்கள், முண்டு கட்டி நமீதா நடித்தால்மலையாள சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் வீட்டுக்குப் போக வேண்டியதுதான் என்றும்புளகாங்கிதப்பட்டுக் கூறுகிறார்கள்.

ஆகா.. என்ன ஒரு சர்வே...


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil