»   »  ஷீலாவின் வேதா! இளவட்ட நாயகி ஷீலா அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார். வேதா என்பது ஷீலாவின் 2வது படம்.குட்டிப் பொண்ணாக நடித்து வந்த ஷீலா, நந்தா படம் மூலம் கோலிவுட்டாரால் அறியப்பட்டார். இந்தப்படத்திற்கு பின் கொஞ்சம் கேப் விட்ட ஷீலா, நன்கு புஷ்டியான உடல் வாகு வந்ததால், ஹீரோயின் வேடத்திற்குமுயற்சித்தார். கிடைத்தது இளவட்டம் வாய்ப்பு.இப்படத்தில் கிளாமரில் பின்னி எடுத்துள்ள ஷீலாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்துள்ளனவாம். தமிழ்மட்டுமல்லாது தெலுங்கு மணவாடுகளும் கூட பொட்டியும், காந்தி தாத்தாவுமாக காத்துக் கிடக்கிறார்களாம்.இளவட்டம் படத்தில் ஷீலா போட்ட கவர்ச்சி ஆட்டம் அவருக்கு பெரிய மார்க்கெட்டைஏற்படுத்தியுள்ளதாம்-இங்கல்ல, தெலுங்கில். இதனால் தெலுங்குப் படங்கள் சிலவற்றில் நடிக்க முடிவு செய்துள்ளஷீலா, தமிழிலும் தொடர்ந்து நடிப்பாராம்.இப்போது அருண் விஜய்யுடன் (நம்ம விஜயக்குமார் புள்ளை அருண்குமார்தானுங்கோ.. நியூமராஜிப்படிமாறிட்டார்) ஷீலா ஜோடி போடும் படம்தான் வேதா. இப்படத்திலும் ஷீலா, சிலிர்க்க வைப்பாரா என்பதுதெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஷீலாவை வைத்துக் கொண்டு இயக்குநர் ஏமாற்றம் தர மாட்டார் எனஎதிர்பார்க்கலாம்.அருண் தவிர ஜெரோவதன் என்ற புதுமுக வாலிபர் 2வது ஹீரோவாக நடிக்கிறார். மற்றபடி சீதாவும் படத்தில்இருக்கிறார். புதிய வில்லனாக ஒருவரை அறிமுகப்படுத்தவுள்ளனர். வடிவேலு அல்லது விவேக்கை காமெடிக்குபோட முடிவு செய்துள்ளனராம்.குத்துப் புரோட்டா ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். டிஷ்யூம் படத்திற்கு கேமரா பிடித்தசாண்டானியோதான் இப்படத்திற்கும் கேமராமேன். படத்தை இயக்கவிருப்பது எஸ்.ஜே.சூர்யாவின்உதவியாளராக இருந்த நத்தியகுமார். அப்ப ஆ டச் இருக்கும் என தைரியமாக எதிர்பார்க்கலாம்.கதை என்ன என்று இயக்குனர் நித்யாவிடம் கேட்டபோது, விட்டுக் கொடுத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால்எதை எதை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று வரைமுறை உள்ளது. அதைச் சொல்லும் படம்தான் வேதாஎன்றார்.நல்ல மெசேஜ்தான்!

ஷீலாவின் வேதா! இளவட்ட நாயகி ஷீலா அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார். வேதா என்பது ஷீலாவின் 2வது படம்.குட்டிப் பொண்ணாக நடித்து வந்த ஷீலா, நந்தா படம் மூலம் கோலிவுட்டாரால் அறியப்பட்டார். இந்தப்படத்திற்கு பின் கொஞ்சம் கேப் விட்ட ஷீலா, நன்கு புஷ்டியான உடல் வாகு வந்ததால், ஹீரோயின் வேடத்திற்குமுயற்சித்தார். கிடைத்தது இளவட்டம் வாய்ப்பு.இப்படத்தில் கிளாமரில் பின்னி எடுத்துள்ள ஷீலாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்துள்ளனவாம். தமிழ்மட்டுமல்லாது தெலுங்கு மணவாடுகளும் கூட பொட்டியும், காந்தி தாத்தாவுமாக காத்துக் கிடக்கிறார்களாம்.இளவட்டம் படத்தில் ஷீலா போட்ட கவர்ச்சி ஆட்டம் அவருக்கு பெரிய மார்க்கெட்டைஏற்படுத்தியுள்ளதாம்-இங்கல்ல, தெலுங்கில். இதனால் தெலுங்குப் படங்கள் சிலவற்றில் நடிக்க முடிவு செய்துள்ளஷீலா, தமிழிலும் தொடர்ந்து நடிப்பாராம்.இப்போது அருண் விஜய்யுடன் (நம்ம விஜயக்குமார் புள்ளை அருண்குமார்தானுங்கோ.. நியூமராஜிப்படிமாறிட்டார்) ஷீலா ஜோடி போடும் படம்தான் வேதா. இப்படத்திலும் ஷீலா, சிலிர்க்க வைப்பாரா என்பதுதெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஷீலாவை வைத்துக் கொண்டு இயக்குநர் ஏமாற்றம் தர மாட்டார் எனஎதிர்பார்க்கலாம்.அருண் தவிர ஜெரோவதன் என்ற புதுமுக வாலிபர் 2வது ஹீரோவாக நடிக்கிறார். மற்றபடி சீதாவும் படத்தில்இருக்கிறார். புதிய வில்லனாக ஒருவரை அறிமுகப்படுத்தவுள்ளனர். வடிவேலு அல்லது விவேக்கை காமெடிக்குபோட முடிவு செய்துள்ளனராம்.குத்துப் புரோட்டா ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். டிஷ்யூம் படத்திற்கு கேமரா பிடித்தசாண்டானியோதான் இப்படத்திற்கும் கேமராமேன். படத்தை இயக்கவிருப்பது எஸ்.ஜே.சூர்யாவின்உதவியாளராக இருந்த நத்தியகுமார். அப்ப ஆ டச் இருக்கும் என தைரியமாக எதிர்பார்க்கலாம்.கதை என்ன என்று இயக்குனர் நித்யாவிடம் கேட்டபோது, விட்டுக் கொடுத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால்எதை எதை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று வரைமுறை உள்ளது. அதைச் சொல்லும் படம்தான் வேதாஎன்றார்.நல்ல மெசேஜ்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இளவட்ட நாயகி ஷீலா அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார். வேதா என்பது ஷீலாவின் 2வது படம்.

குட்டிப் பொண்ணாக நடித்து வந்த ஷீலா, நந்தா படம் மூலம் கோலிவுட்டாரால் அறியப்பட்டார். இந்தப்படத்திற்கு பின் கொஞ்சம் கேப் விட்ட ஷீலா, நன்கு புஷ்டியான உடல் வாகு வந்ததால், ஹீரோயின் வேடத்திற்குமுயற்சித்தார். கிடைத்தது இளவட்டம் வாய்ப்பு.

இப்படத்தில் கிளாமரில் பின்னி எடுத்துள்ள ஷீலாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்துள்ளனவாம். தமிழ்மட்டுமல்லாது தெலுங்கு மணவாடுகளும் கூட பொட்டியும், காந்தி தாத்தாவுமாக காத்துக் கிடக்கிறார்களாம்.

இளவட்டம் படத்தில் ஷீலா போட்ட கவர்ச்சி ஆட்டம் அவருக்கு பெரிய மார்க்கெட்டைஏற்படுத்தியுள்ளதாம்-இங்கல்ல, தெலுங்கில். இதனால் தெலுங்குப் படங்கள் சிலவற்றில் நடிக்க முடிவு செய்துள்ளஷீலா, தமிழிலும் தொடர்ந்து நடிப்பாராம்.

இப்போது அருண் விஜய்யுடன் (நம்ம விஜயக்குமார் புள்ளை அருண்குமார்தானுங்கோ.. நியூமராஜிப்படிமாறிட்டார்) ஷீலா ஜோடி போடும் படம்தான் வேதா. இப்படத்திலும் ஷீலா, சிலிர்க்க வைப்பாரா என்பதுதெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஷீலாவை வைத்துக் கொண்டு இயக்குநர் ஏமாற்றம் தர மாட்டார் எனஎதிர்பார்க்கலாம்.

அருண் தவிர ஜெரோவதன் என்ற புதுமுக வாலிபர் 2வது ஹீரோவாக நடிக்கிறார். மற்றபடி சீதாவும் படத்தில்இருக்கிறார். புதிய வில்லனாக ஒருவரை அறிமுகப்படுத்தவுள்ளனர். வடிவேலு அல்லது விவேக்கை காமெடிக்குபோட முடிவு செய்துள்ளனராம்.

குத்துப் புரோட்டா ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். டிஷ்யூம் படத்திற்கு கேமரா பிடித்தசாண்டானியோதான் இப்படத்திற்கும் கேமராமேன். படத்தை இயக்கவிருப்பது எஸ்.ஜே.சூர்யாவின்உதவியாளராக இருந்த நத்தியகுமார். அப்ப ஆ டச் இருக்கும் என தைரியமாக எதிர்பார்க்கலாம்.

கதை என்ன என்று இயக்குனர் நித்யாவிடம் கேட்டபோது, விட்டுக் கொடுத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால்எதை எதை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று வரைமுறை உள்ளது. அதைச் சொல்லும் படம்தான் வேதாஎன்றார்.

நல்ல மெசேஜ்தான்!

Read more about: sheela in vedha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil