»   »  வெட்டு வாங்கும் இளவட்டம் இளவட்டம் படத்தின் 3 நிமிட டிரைலர் காட்சி படு ஆபாசமாக இருப்பதாகக் கூறிதணிக்கை குழு அதில் 3 காட்சிகளை வெட்டுமாறு கூறிவிட்டதாம்.முன்பெல்லாம் அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்பதைக் குறிக்கும் யு சான்றிதழ்பெற்ற படங்கள்தான் பெரும்பாலும் வெளியாகும். அதிக அளவில் அடிதடிக்காட்சிகள், காதல் காட்சிகள் இடம் பெற்றுள்ள படங்களுக்குத்தான் ஏ சான்றிதழ்வழங்கப்படும்.ஏ சான்றிதழ் கிடைத்து விட்டால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ரொம்பவேவருத்தப்படுவார்கள்... பெண்கள் கூட்டம் வராதே என்று.இப்போது காலம் மாறி விட்டது. பெரும்பாலும் ஏ சான்றிதழ் படங்கள்தான் அதிகஅளவில் வெளியாகின்றன. யு சான்றிதழ் பெற்ற படங்கள் மிக மிக குறைவாகவேவருகின்றன.ஏ சான்றிதழ் பெறுவதற்குத்தான் பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிகஅளவில்ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலான பெண்கள் டிவியில் அழுகுனிசீரியல்களைப் பார்த்து அழுதே பொழுதைப் போக்க ஆரம்பித்துவிட்டதால்,சினிமாவுக்கு வரும் பெண்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.இதனால் இளவட்டங்களை குறி வைத்தே பெரும்பாலான படங்கள்எடுக்கப்படுகின்றன. இவர்களை ஈர்க்க இயக்குனர்கள் போடும் திட்டத்தில்முக்கியமானது, படத்துக்கு ஏ சர்ட்டிபிகேட் வாங்குவது.இந் வகையில் கும் கும் குஜாலாக உருவான படம் தான் இளவட்டம்.சின்னப் புள்ளை ஷீலாவை அநியாயத்துக்கு துகில் உரிந்துவிட்டார்கள். ஆந்திர ஹீரோநவ்தீப்பும் புகுந்து விளையாடிவிட்டார்.ஆனால், படம் தணிக்கைக் குழுவிடம் சிக்கி சிதறப் போகிறது என்பதற்குமுன்னோட்டமாக ஒரு காட்சி அரங்கேறியுள்ளது. நவ்தீப், ஷீலா விளையாடிய படுகிளாமரான 3 நிமிட டிரைலர் காட்சியை தணிக்கைக் குழுவின் அனுமதி பெற அனுப்பிவைத்தனர்.டிரைலர் காட்சியைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் அரண்டு போய் விட்டனராம்.என்ன இது, டிரைலரிலேயே இவ்வளவு கிளாமர் இருக்கே என்று பயந்து போனஅவர்கள் அந்த 3 நிமிட காட்சியில் 3 காட்சிகளை வெட்டுமாறு கூறி விட்டார்களாம்.டிரைலரிலேயே இவ்வளவு கசசா இருக்கிறதே, படத்தில் என்னெல்லாம் இருக்கிறதோஎன்று தணிக்கைக் குழுவினர் முனுனுத்தார்களாம்.இப்படத்தில் பல காட்சிகளில் பிளவுஸ், பாவாடையுடன் மட்டும்தான் ஷீலாதோன்றுகிறாராம். தாவணி போட்டு வரும் சில காட்சிகளிலும் கூட, அதுவும்ஒழுங்காக நிற்காமல் அடிக்கடி விழுந்து கொண்டே இருக்குமாம்.இதுதவிர நவ்தீப்பும், ஷீலாவும் பல காட்சிகளில் மவுத் ஆர்கன் வாசிக்கிறார்களாம்.இப்படிப் படம் பூராவும் பலான காட்சிகள் அதிகம் நிரம்பிக் கிடப்பதால் படத்தைத்தணிக்கைக் குழுவுக்கு அனுப்பும்போது படத்தின் பாதியை வெட்டச் சொன்னாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கோலிவுட்டில்.

வெட்டு வாங்கும் இளவட்டம் இளவட்டம் படத்தின் 3 நிமிட டிரைலர் காட்சி படு ஆபாசமாக இருப்பதாகக் கூறிதணிக்கை குழு அதில் 3 காட்சிகளை வெட்டுமாறு கூறிவிட்டதாம்.முன்பெல்லாம் அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்பதைக் குறிக்கும் யு சான்றிதழ்பெற்ற படங்கள்தான் பெரும்பாலும் வெளியாகும். அதிக அளவில் அடிதடிக்காட்சிகள், காதல் காட்சிகள் இடம் பெற்றுள்ள படங்களுக்குத்தான் ஏ சான்றிதழ்வழங்கப்படும்.ஏ சான்றிதழ் கிடைத்து விட்டால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ரொம்பவேவருத்தப்படுவார்கள்... பெண்கள் கூட்டம் வராதே என்று.இப்போது காலம் மாறி விட்டது. பெரும்பாலும் ஏ சான்றிதழ் படங்கள்தான் அதிகஅளவில் வெளியாகின்றன. யு சான்றிதழ் பெற்ற படங்கள் மிக மிக குறைவாகவேவருகின்றன.ஏ சான்றிதழ் பெறுவதற்குத்தான் பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிகஅளவில்ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலான பெண்கள் டிவியில் அழுகுனிசீரியல்களைப் பார்த்து அழுதே பொழுதைப் போக்க ஆரம்பித்துவிட்டதால்,சினிமாவுக்கு வரும் பெண்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.இதனால் இளவட்டங்களை குறி வைத்தே பெரும்பாலான படங்கள்எடுக்கப்படுகின்றன. இவர்களை ஈர்க்க இயக்குனர்கள் போடும் திட்டத்தில்முக்கியமானது, படத்துக்கு ஏ சர்ட்டிபிகேட் வாங்குவது.இந் வகையில் கும் கும் குஜாலாக உருவான படம் தான் இளவட்டம்.சின்னப் புள்ளை ஷீலாவை அநியாயத்துக்கு துகில் உரிந்துவிட்டார்கள். ஆந்திர ஹீரோநவ்தீப்பும் புகுந்து விளையாடிவிட்டார்.ஆனால், படம் தணிக்கைக் குழுவிடம் சிக்கி சிதறப் போகிறது என்பதற்குமுன்னோட்டமாக ஒரு காட்சி அரங்கேறியுள்ளது. நவ்தீப், ஷீலா விளையாடிய படுகிளாமரான 3 நிமிட டிரைலர் காட்சியை தணிக்கைக் குழுவின் அனுமதி பெற அனுப்பிவைத்தனர்.டிரைலர் காட்சியைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் அரண்டு போய் விட்டனராம்.என்ன இது, டிரைலரிலேயே இவ்வளவு கிளாமர் இருக்கே என்று பயந்து போனஅவர்கள் அந்த 3 நிமிட காட்சியில் 3 காட்சிகளை வெட்டுமாறு கூறி விட்டார்களாம்.டிரைலரிலேயே இவ்வளவு கசசா இருக்கிறதே, படத்தில் என்னெல்லாம் இருக்கிறதோஎன்று தணிக்கைக் குழுவினர் முனுனுத்தார்களாம்.இப்படத்தில் பல காட்சிகளில் பிளவுஸ், பாவாடையுடன் மட்டும்தான் ஷீலாதோன்றுகிறாராம். தாவணி போட்டு வரும் சில காட்சிகளிலும் கூட, அதுவும்ஒழுங்காக நிற்காமல் அடிக்கடி விழுந்து கொண்டே இருக்குமாம்.இதுதவிர நவ்தீப்பும், ஷீலாவும் பல காட்சிகளில் மவுத் ஆர்கன் வாசிக்கிறார்களாம்.இப்படிப் படம் பூராவும் பலான காட்சிகள் அதிகம் நிரம்பிக் கிடப்பதால் படத்தைத்தணிக்கைக் குழுவுக்கு அனுப்பும்போது படத்தின் பாதியை வெட்டச் சொன்னாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கோலிவுட்டில்.

Subscribe to Oneindia Tamil
இளவட்டம் படத்தின் 3 நிமிட டிரைலர் காட்சி படு ஆபாசமாக இருப்பதாகக் கூறிதணிக்கை குழு அதில் 3 காட்சிகளை வெட்டுமாறு கூறிவிட்டதாம்.

முன்பெல்லாம் அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்பதைக் குறிக்கும் யு சான்றிதழ்பெற்ற படங்கள்தான் பெரும்பாலும் வெளியாகும். அதிக அளவில் அடிதடிக்காட்சிகள், காதல் காட்சிகள் இடம் பெற்றுள்ள படங்களுக்குத்தான் ஏ சான்றிதழ்வழங்கப்படும்.

ஏ சான்றிதழ் கிடைத்து விட்டால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ரொம்பவேவருத்தப்படுவார்கள்... பெண்கள் கூட்டம் வராதே என்று.

இப்போது காலம் மாறி விட்டது. பெரும்பாலும் ஏ சான்றிதழ் படங்கள்தான் அதிகஅளவில் வெளியாகின்றன. யு சான்றிதழ் பெற்ற படங்கள் மிக மிக குறைவாகவேவருகின்றன.

ஏ சான்றிதழ் பெறுவதற்குத்தான் பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிகஅளவில்ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலான பெண்கள் டிவியில் அழுகுனிசீரியல்களைப் பார்த்து அழுதே பொழுதைப் போக்க ஆரம்பித்துவிட்டதால்,சினிமாவுக்கு வரும் பெண்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இதனால் இளவட்டங்களை குறி வைத்தே பெரும்பாலான படங்கள்எடுக்கப்படுகின்றன. இவர்களை ஈர்க்க இயக்குனர்கள் போடும் திட்டத்தில்முக்கியமானது, படத்துக்கு ஏ சர்ட்டிபிகேட் வாங்குவது.

இந் வகையில் கும் கும் குஜாலாக உருவான படம் தான் இளவட்டம்.

சின்னப் புள்ளை ஷீலாவை அநியாயத்துக்கு துகில் உரிந்துவிட்டார்கள். ஆந்திர ஹீரோநவ்தீப்பும் புகுந்து விளையாடிவிட்டார்.

ஆனால், படம் தணிக்கைக் குழுவிடம் சிக்கி சிதறப் போகிறது என்பதற்குமுன்னோட்டமாக ஒரு காட்சி அரங்கேறியுள்ளது. நவ்தீப், ஷீலா விளையாடிய படுகிளாமரான 3 நிமிட டிரைலர் காட்சியை தணிக்கைக் குழுவின் அனுமதி பெற அனுப்பிவைத்தனர்.

டிரைலர் காட்சியைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் அரண்டு போய் விட்டனராம்.என்ன இது, டிரைலரிலேயே இவ்வளவு கிளாமர் இருக்கே என்று பயந்து போனஅவர்கள் அந்த 3 நிமிட காட்சியில் 3 காட்சிகளை வெட்டுமாறு கூறி விட்டார்களாம்.

டிரைலரிலேயே இவ்வளவு கசசா இருக்கிறதே, படத்தில் என்னெல்லாம் இருக்கிறதோஎன்று தணிக்கைக் குழுவினர் முனுனுத்தார்களாம்.

இப்படத்தில் பல காட்சிகளில் பிளவுஸ், பாவாடையுடன் மட்டும்தான் ஷீலாதோன்றுகிறாராம். தாவணி போட்டு வரும் சில காட்சிகளிலும் கூட, அதுவும்ஒழுங்காக நிற்காமல் அடிக்கடி விழுந்து கொண்டே இருக்குமாம்.

இதுதவிர நவ்தீப்பும், ஷீலாவும் பல காட்சிகளில் மவுத் ஆர்கன் வாசிக்கிறார்களாம்.

இப்படிப் படம் பூராவும் பலான காட்சிகள் அதிகம் நிரம்பிக் கிடப்பதால் படத்தைத்தணிக்கைக் குழுவுக்கு அனுப்பும்போது படத்தின் பாதியை வெட்டச் சொன்னாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கோலிவுட்டில்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil