»   »  கூச வைத்த ஷிவானி! கிளியோபாட்ரா படப்பிடிப்புக்கு வருவோர் தினசரி நாணிக் கோணி, வெட்கப்பட்டு,விரசப்பட்டுத்தான் வீட்டுக்குச் செல்கிறார்களாம். ஹீரோயின் ஷிவானியின் கிளாமர்வாடை ரொம்ப தூக்கலாக இருப்பதுதான் இதற்குக் காரணமாம்.காணாமல் போன குணால், கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஷிவானி சிங் இருவரும்சேர்ந்து ஜமாய்க்கும் படம்தான் கிளியோபாட்ரா.காதல் எப்.எம். என்ற படத்தில் சின்னப் பையன் மணிகண்டனுடன் சேர்ந்து கிளாமரில்விளையாடியவர்தான் ஷிவானி. ஆனால் அவரது முகம், ரொம்ப முத்தி இருந்ததால்இளைய தலைமுறை நடிகர்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லை.இதனால் அடுத்தடுத்து படங்கள் வரவில்லை (ஆனால் பட அதிபர்கள் நிறையப் பேர்வந்தாங்களாம்!) இதனால் நொந்து நூலாகி நூடூல்ஸாக போனபோது ஷிவானியைத் தேடி ஓடி வந்ததுகிளியோபாட்ரா வாய்ப்பு. உங்களுக்கேத்த ரோல், கிளாமர் மட்டும் தூக்கலாகஇருக்கும், ஓ.கே.வா என்று கேட்டபோது டபுள் ஓ.கே. என்று கூறி ஷூட்டிங்குக்குரெடியானாராம் ஷிவா.ஹீரோவைத் தேட ரொம்ப அலையவில்லையாம், பிரச்சினை இல்லாமல் எடுத்துமுடிக்க தோதாக குணாலை போட்டு ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டார்கள்.படம் முழுக்க ஷிவானியின் கவர்ச்சி அலம்பல் தான். எப்படின்னாலும் யூஸ்பண்ணிக்கோங்க அண்ணாச்சி என்று இயக்குனரிடம் ஷிவானி முதலிலேயே கூறிவிட்டதால் இரவு பகலாக டிஸ்கஸ் பண்ணி காட்சிகளை அமைத்து ஷிவானியைகேமராவால் பிழிந்து எடுத்து வருகிறார்களாம்.ஷிவானி காட்டும் கிளாமரை விட, அவர் போட்டு வரும் டிரஸ்கள்தான் பயங்கரமாகஇருக்கிறதாம். எப்படா விழும் என்ற ரேஞ்சுக்குத்தான் அவரது டிரஸ் இருக்கிறதாம்.அதனால் விழப் போகுது, விழப் போகுது என்ற எதிர்பார்ப்புடனேயே லைட் பாய்கள்முதற்கொண்டு யூனிட்டில் பலரும் ஷிவானி மீது ஒன்றரைக் கண் வைத்தபடியேஇருக்கிறார்களாம். சில காட்சிகளில் ஷிவானி படு கிளாமராக நடித்தபோது அத்தனை பேரும் கூச்சநாச்சத்தில் வெட்கிப் போய் விட்டார்களாம். இதைப் பார்த்து ஷிவானிக்கு ரொம்பஆச்சரியமாகி விட்டதாம்.நானே வெட்கப்படலை, இவங்க ஏன் இப்படி, ரொம்பக் கூச்ச சுபாவமாகஇருக்காங்களே என்று கேட்டாராம்.அதானே!

கூச வைத்த ஷிவானி! கிளியோபாட்ரா படப்பிடிப்புக்கு வருவோர் தினசரி நாணிக் கோணி, வெட்கப்பட்டு,விரசப்பட்டுத்தான் வீட்டுக்குச் செல்கிறார்களாம். ஹீரோயின் ஷிவானியின் கிளாமர்வாடை ரொம்ப தூக்கலாக இருப்பதுதான் இதற்குக் காரணமாம்.காணாமல் போன குணால், கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஷிவானி சிங் இருவரும்சேர்ந்து ஜமாய்க்கும் படம்தான் கிளியோபாட்ரா.காதல் எப்.எம். என்ற படத்தில் சின்னப் பையன் மணிகண்டனுடன் சேர்ந்து கிளாமரில்விளையாடியவர்தான் ஷிவானி. ஆனால் அவரது முகம், ரொம்ப முத்தி இருந்ததால்இளைய தலைமுறை நடிகர்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லை.இதனால் அடுத்தடுத்து படங்கள் வரவில்லை (ஆனால் பட அதிபர்கள் நிறையப் பேர்வந்தாங்களாம்!) இதனால் நொந்து நூலாகி நூடூல்ஸாக போனபோது ஷிவானியைத் தேடி ஓடி வந்ததுகிளியோபாட்ரா வாய்ப்பு. உங்களுக்கேத்த ரோல், கிளாமர் மட்டும் தூக்கலாகஇருக்கும், ஓ.கே.வா என்று கேட்டபோது டபுள் ஓ.கே. என்று கூறி ஷூட்டிங்குக்குரெடியானாராம் ஷிவா.ஹீரோவைத் தேட ரொம்ப அலையவில்லையாம், பிரச்சினை இல்லாமல் எடுத்துமுடிக்க தோதாக குணாலை போட்டு ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டார்கள்.படம் முழுக்க ஷிவானியின் கவர்ச்சி அலம்பல் தான். எப்படின்னாலும் யூஸ்பண்ணிக்கோங்க அண்ணாச்சி என்று இயக்குனரிடம் ஷிவானி முதலிலேயே கூறிவிட்டதால் இரவு பகலாக டிஸ்கஸ் பண்ணி காட்சிகளை அமைத்து ஷிவானியைகேமராவால் பிழிந்து எடுத்து வருகிறார்களாம்.ஷிவானி காட்டும் கிளாமரை விட, அவர் போட்டு வரும் டிரஸ்கள்தான் பயங்கரமாகஇருக்கிறதாம். எப்படா விழும் என்ற ரேஞ்சுக்குத்தான் அவரது டிரஸ் இருக்கிறதாம்.அதனால் விழப் போகுது, விழப் போகுது என்ற எதிர்பார்ப்புடனேயே லைட் பாய்கள்முதற்கொண்டு யூனிட்டில் பலரும் ஷிவானி மீது ஒன்றரைக் கண் வைத்தபடியேஇருக்கிறார்களாம். சில காட்சிகளில் ஷிவானி படு கிளாமராக நடித்தபோது அத்தனை பேரும் கூச்சநாச்சத்தில் வெட்கிப் போய் விட்டார்களாம். இதைப் பார்த்து ஷிவானிக்கு ரொம்பஆச்சரியமாகி விட்டதாம்.நானே வெட்கப்படலை, இவங்க ஏன் இப்படி, ரொம்பக் கூச்ச சுபாவமாகஇருக்காங்களே என்று கேட்டாராம்.அதானே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிளியோபாட்ரா படப்பிடிப்புக்கு வருவோர் தினசரி நாணிக் கோணி, வெட்கப்பட்டு,விரசப்பட்டுத்தான் வீட்டுக்குச் செல்கிறார்களாம். ஹீரோயின் ஷிவானியின் கிளாமர்வாடை ரொம்ப தூக்கலாக இருப்பதுதான் இதற்குக் காரணமாம்.

காணாமல் போன குணால், கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஷிவானி சிங் இருவரும்சேர்ந்து ஜமாய்க்கும் படம்தான் கிளியோபாட்ரா.

காதல் எப்.எம். என்ற படத்தில் சின்னப் பையன் மணிகண்டனுடன் சேர்ந்து கிளாமரில்விளையாடியவர்தான் ஷிவானி. ஆனால் அவரது முகம், ரொம்ப முத்தி இருந்ததால்இளைய தலைமுறை நடிகர்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லை.

இதனால் அடுத்தடுத்து படங்கள் வரவில்லை (ஆனால் பட அதிபர்கள் நிறையப் பேர்வந்தாங்களாம்!)


இதனால் நொந்து நூலாகி நூடூல்ஸாக போனபோது ஷிவானியைத் தேடி ஓடி வந்ததுகிளியோபாட்ரா வாய்ப்பு. உங்களுக்கேத்த ரோல், கிளாமர் மட்டும் தூக்கலாகஇருக்கும், ஓ.கே.வா என்று கேட்டபோது டபுள் ஓ.கே. என்று கூறி ஷூட்டிங்குக்குரெடியானாராம் ஷிவா.

ஹீரோவைத் தேட ரொம்ப அலையவில்லையாம், பிரச்சினை இல்லாமல் எடுத்துமுடிக்க தோதாக குணாலை போட்டு ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டார்கள்.

படம் முழுக்க ஷிவானியின் கவர்ச்சி அலம்பல் தான். எப்படின்னாலும் யூஸ்பண்ணிக்கோங்க அண்ணாச்சி என்று இயக்குனரிடம் ஷிவானி முதலிலேயே கூறிவிட்டதால் இரவு பகலாக டிஸ்கஸ் பண்ணி காட்சிகளை அமைத்து ஷிவானியைகேமராவால் பிழிந்து எடுத்து வருகிறார்களாம்.

ஷிவானி காட்டும் கிளாமரை விட, அவர் போட்டு வரும் டிரஸ்கள்தான் பயங்கரமாகஇருக்கிறதாம். எப்படா விழும் என்ற ரேஞ்சுக்குத்தான் அவரது டிரஸ் இருக்கிறதாம்.

அதனால் விழப் போகுது, விழப் போகுது என்ற எதிர்பார்ப்புடனேயே லைட் பாய்கள்முதற்கொண்டு யூனிட்டில் பலரும் ஷிவானி மீது ஒன்றரைக் கண் வைத்தபடியேஇருக்கிறார்களாம்.


சில காட்சிகளில் ஷிவானி படு கிளாமராக நடித்தபோது அத்தனை பேரும் கூச்சநாச்சத்தில் வெட்கிப் போய் விட்டார்களாம். இதைப் பார்த்து ஷிவானிக்கு ரொம்பஆச்சரியமாகி விட்டதாம்.

நானே வெட்கப்படலை, இவங்க ஏன் இப்படி, ரொம்பக் கூச்ச சுபாவமாகஇருக்காங்களே என்று கேட்டாராம்.

அதானே!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil