அரைகுறை ஷிவானி! காதல் எப்.எம். என்ற கிளாமர் களியாட்டப் படத்திற்குப் பிறகு காணாமல் போனஷிவானி சிங்கை வைத்து கிளியோபட்ரா என்ற கலக்கல் குலுக்கல் படம் ரொம்பகாலமாக ஒன்று உருவாகி வருகிறது.இப்படத்திற்காக சமீபத்தில் கோவாவில் ஒரு குத்துப் பாட்டை கும்மென சுட்டுவந்திருக்கிறார்கள்.பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டனை ஹீரோவாக வைத்து எடுக்கப்பட்ட படம்காதல் எப்.எம். இதில் ஷிவானி சிங் அவருக்கு ஜோடியாக நடித்தார். காதல் ஜோடிகள்என்று கூறுவதை விட அக்கா, தம்பி போல காணப்பட்டார்கள் இருவரும்.அளவுக்கு மீறிய கிளாமர் காட்சிகளால் படம் அறுவறுப்பான இமேஜையே பெற்றது.படமும் ஓடவில்லை, கிளாமர் காட்டிய ஷிவானி சிங்கும் எடுபடவில்லை.இப்போது அதே ஷிவானி சிங்கை வைத்து தான் கிளியோபட்ரா படத்தை இயக்கிவருகிறார் கிச்சா என்ற இயக்குனர். இப்படத்திலும் கிளாமரில் கரைபுரண்டோடியுள்ளாராம் ஷிவானி. ஆனால் காதல்எப்.எம். போல இதில் முகம் சுளிக்க வைக்க மாட்டாராம்.மாறாக, ரசிக்கும்படி இருக்குமாம். இதை அவரே சொல்கிறார்.படம் முழுக்க அட்டகாசன டிரஸ்களில் வந்து போகிறாராம் ஷிவானி சிங். அவரதுகிளாமரை அழகாக காட்டுவதற்காகவே, அவரது கேரக்டரை பேஷன் டிசைனராகவைத்துள்ளாராம் கிச்சா.சமீபத்தில் இப்படத்திறகாக கோவாவில் ஒரு குத்துப் பாட்டை எடுத்துள்ளார்கள்.கோவா கடற்கரை மண்ணிலும், கடலிலுமாக புரட்டி புரட்டி ஷிவானி சிங்கை சுட்டுத்தள்ளியுள்ளார்கள்.கடலுக்கே வியர்க்கும் அளவுக்கு கம்மியான டிரஸ்ஸைப் போட்டு ஆடித்தள்ளியுள்ளாரார் ஷிவானி. காதல் எப்.எம். படத்தில் பார்த்ததை விட இப்போது மெருகு கூடி மஜ மஜ என்றுஇருக்கிறார் ஷிவானி.இதுவும் ஷிவானியின் குஜாலை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் தானாஎன்று கிச்சாவின் காதைக் கடித்தால்,கதை ஒரு பேஷன் டிசைனிங் கேர்ள் பற்றியது. அப்படிப்பட்ட கதையில் ஜாலியானஉடைகளில் ஹீரோயின் வருவதைத் தவிர்க்க முடியாது. அது கிளாமராக தெரிந்தாலும்கதைக்குப் பொருத்தமாகத்தான் தெரியும் என்று வேகமாக கூறி விட்டு ஷிவானியைஇயக்கப் போய் விட்டார்.அழகான தேவதை ஒருத்திஅரைகுறை ஆடையில் வந்தால்மனசு பாடாதிருக்குமா...?இது இந்தப் படத்தில் வரும் பாட்டுங்கோ!

By Staff

காதல் எப்.எம். என்ற கிளாமர் களியாட்டப் படத்திற்குப் பிறகு காணாமல் போனஷிவானி சிங்கை வைத்து கிளியோபட்ரா என்ற கலக்கல் குலுக்கல் படம் ரொம்பகாலமாக ஒன்று உருவாகி வருகிறது.

இப்படத்திற்காக சமீபத்தில் கோவாவில் ஒரு குத்துப் பாட்டை கும்மென சுட்டுவந்திருக்கிறார்கள்.

பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டனை ஹீரோவாக வைத்து எடுக்கப்பட்ட படம்காதல் எப்.எம். இதில் ஷிவானி சிங் அவருக்கு ஜோடியாக நடித்தார். காதல் ஜோடிகள்என்று கூறுவதை விட அக்கா, தம்பி போல காணப்பட்டார்கள் இருவரும்.

அளவுக்கு மீறிய கிளாமர் காட்சிகளால் படம் அறுவறுப்பான இமேஜையே பெற்றது.படமும் ஓடவில்லை, கிளாமர் காட்டிய ஷிவானி சிங்கும் எடுபடவில்லை.

இப்போது அதே ஷிவானி சிங்கை வைத்து தான் கிளியோபட்ரா படத்தை இயக்கிவருகிறார் கிச்சா என்ற இயக்குனர்.


இப்படத்திலும் கிளாமரில் கரைபுரண்டோடியுள்ளாராம் ஷிவானி. ஆனால் காதல்எப்.எம். போல இதில் முகம் சுளிக்க வைக்க மாட்டாராம்.

மாறாக, ரசிக்கும்படி இருக்குமாம். இதை அவரே சொல்கிறார்.

படம் முழுக்க அட்டகாசன டிரஸ்களில் வந்து போகிறாராம் ஷிவானி சிங். அவரதுகிளாமரை அழகாக காட்டுவதற்காகவே, அவரது கேரக்டரை பேஷன் டிசைனராகவைத்துள்ளாராம் கிச்சா.

சமீபத்தில் இப்படத்திறகாக கோவாவில் ஒரு குத்துப் பாட்டை எடுத்துள்ளார்கள்.கோவா கடற்கரை மண்ணிலும், கடலிலுமாக புரட்டி புரட்டி ஷிவானி சிங்கை சுட்டுத்தள்ளியுள்ளார்கள்.

கடலுக்கே வியர்க்கும் அளவுக்கு கம்மியான டிரஸ்ஸைப் போட்டு ஆடித்தள்ளியுள்ளாரார் ஷிவானி.


காதல் எப்.எம். படத்தில் பார்த்ததை விட இப்போது மெருகு கூடி மஜ மஜ என்றுஇருக்கிறார் ஷிவானி.

இதுவும் ஷிவானியின் குஜாலை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் தானாஎன்று கிச்சாவின் காதைக் கடித்தால்,

கதை ஒரு பேஷன் டிசைனிங் கேர்ள் பற்றியது. அப்படிப்பட்ட கதையில் ஜாலியானஉடைகளில் ஹீரோயின் வருவதைத் தவிர்க்க முடியாது. அது கிளாமராக தெரிந்தாலும்கதைக்குப் பொருத்தமாகத்தான் தெரியும் என்று வேகமாக கூறி விட்டு ஷிவானியைஇயக்கப் போய் விட்டார்.

அழகான தேவதை ஒருத்தி

அரைகுறை ஆடையில் வந்தால்

மனசு பாடாதிருக்குமா...?

இது இந்தப் படத்தில் வரும் பாட்டுங்கோ!

More from Filmibeat

Read more about: shivanis cleopatra
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X