»   »  லீவில் போன ஷ்ரியா சிவாஜி படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த ஷ்ரியா ஒரு வார லீவில் போயுள்ளாராம். காரணம் கேட்ட போது, அவரது அண்ணனுக்கு கல்யாணம் என்றார்கள்.ரஜினியுடன் ஒரு ஜோடியாக நடித்து வரும் ஷ்ரியா ஹைதராபாத்தில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அங்கு நடந்த ஷூட்டிங்கில், ரஜினி, ஷ்ரியா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியைத் தான் முதலில் சுட்டு முடித்தார் ஷங்கர்.அடுத்த கட்டமாக ரஜினிகாந்த், விவேக் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்துமீண்டும் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளது சிவாஜி யூனிட். அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை தொடர்ந்து படப்பிடிப்புநடைபெறவுள்ளதாம்.இந்த நிலையில் ஷ்ரியாவின் அண்ணனுக்கு திடீரென கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாம். காஷ்மீரைச் சேர்ந்த அழகிய பெண்ணைமணக்கிறார் ஷ்ரியாவின் அண்ணன். 22ம் தேதி கல்யாணம். இதில் கலந்து கொள்ள வேண்டும் எனவே ஒரு வாரம் விடுப்புகொடுங்கள் சார் என்று ஷங்கரிடம் அப்ளிகேஷன் போட்டுள்ளார் ஷ்ரியா.அதைக் கேட்ட ஷங்கர், ரஜினியுடன் பேசிவிட்டு ஓ.எஸ் என்று வாத்தியார் ஸ்டைலில் லீவ் சாங்ஷன் செய்தாராம்.இதனால் மகிழ்ச்சியோடு அண்ணன் கல்யாணத்துக்குக் கிளம்பிய ஷ்ரியாவை வழியில் மடக்கியபோது, ஷங்கர் சாருடன்பணியாற்றுவது ரொம்பப் புதிய அனுபவமாக உள்ளது. எதையும் பிரமாண்டமாக யோசிக்கிறார், அந்தப் பிரமாண்டம் சற்றும்குறையாமல் அப்படியே படத்திலும் கொண்டு வந்து விடுகிறார்.ஹைதராபாத்தில் சூப்பர் ஸ்டாருடன் நான் ஆடிப் பாடிய பாடல் அத்தனை பேரையும் கவரும். அந்தப் பாடல் குறித்து வெளியேகூறினால் அவ்வளவுதான், எனவே அதை மட்டும் கேக்காதீங்க.எனக்கு நடனம் நன்றாக வருவதால், பாடல் காட்சிகளை ரொம்ப கேர்ஃபுல்லாக எடுக்கிறார்கள். அதற்கு ரஜினி சார்தான் காரணம்.பிரேமில் நான் ரிச்சாக தெரிய வேண்டும் என்று ஷங்கரிடம் அவர்தான் பரிந்துரை செய்தார். அதற்கேற்ப நடனஅசைவுகளையும் உடைகளையும் மேக்-அப்பையும் அமைத்தனர்.சூப்பர் ஸ்டாரும் அழகாக ஆடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஆட நான்தான் ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். அத்தனை அற்புதமாகநடனமாடுகிறார் ரஜினி சார் என்று புளகாங்கிதமாய்ச் சொன்னார் ஷ்ரியா.நீங்க மட்டும்தான் ஹீரோயினா அல்லது வேறு யாரும் உண்டா என்ற கேள்விக்கு ரொம்ப டிப்ளமேட்டிக்காக பதில் சொல்கிறார்ஷ்ரேயா.இப்போதைக்கு நான்தான் ரஜினி சாருடன் ஜோடியாக நடித்து வருகிறேன். எனவே நான்மட்டும்தான் ஹீரோயின், நாளைநடப்பதை யார் அறிவார்? என்று பிலசாபிகல் ரூட்டைப் பிடித்தார்.இன்னொரு விஷயத்தை ஷ்ரியா அவராகவே சொன்னார், நான் தமிழ் கற்க வேண்டும் என ஷங்கர் உத்தரவு போட்டுட்டார்.இதனால் ஹைதராபாத்திலேயே ஒரு வாத்தியாரைப் பிடித்து தமிழ் கற்கிறேன் என்றார்.ஷ்ரியா சொல்லாத இன்னொரு விஷயம். தெலுங்கில் தேவதாசு என் படத்தில் ஒத்தைப் பாட்டுக்கு கும்மாங்குத்து ஆட்டம் ஒன்றுஆடிவிட்டு ரூ. 5 லட்சத்தை வாங்கிப் போட்டுக் கொண்டாராம்.நல்லா இருங்கோ..

லீவில் போன ஷ்ரியா சிவாஜி படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த ஷ்ரியா ஒரு வார லீவில் போயுள்ளாராம். காரணம் கேட்ட போது, அவரது அண்ணனுக்கு கல்யாணம் என்றார்கள்.ரஜினியுடன் ஒரு ஜோடியாக நடித்து வரும் ஷ்ரியா ஹைதராபாத்தில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அங்கு நடந்த ஷூட்டிங்கில், ரஜினி, ஷ்ரியா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியைத் தான் முதலில் சுட்டு முடித்தார் ஷங்கர்.அடுத்த கட்டமாக ரஜினிகாந்த், விவேக் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்துமீண்டும் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளது சிவாஜி யூனிட். அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை தொடர்ந்து படப்பிடிப்புநடைபெறவுள்ளதாம்.இந்த நிலையில் ஷ்ரியாவின் அண்ணனுக்கு திடீரென கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாம். காஷ்மீரைச் சேர்ந்த அழகிய பெண்ணைமணக்கிறார் ஷ்ரியாவின் அண்ணன். 22ம் தேதி கல்யாணம். இதில் கலந்து கொள்ள வேண்டும் எனவே ஒரு வாரம் விடுப்புகொடுங்கள் சார் என்று ஷங்கரிடம் அப்ளிகேஷன் போட்டுள்ளார் ஷ்ரியா.அதைக் கேட்ட ஷங்கர், ரஜினியுடன் பேசிவிட்டு ஓ.எஸ் என்று வாத்தியார் ஸ்டைலில் லீவ் சாங்ஷன் செய்தாராம்.இதனால் மகிழ்ச்சியோடு அண்ணன் கல்யாணத்துக்குக் கிளம்பிய ஷ்ரியாவை வழியில் மடக்கியபோது, ஷங்கர் சாருடன்பணியாற்றுவது ரொம்பப் புதிய அனுபவமாக உள்ளது. எதையும் பிரமாண்டமாக யோசிக்கிறார், அந்தப் பிரமாண்டம் சற்றும்குறையாமல் அப்படியே படத்திலும் கொண்டு வந்து விடுகிறார்.ஹைதராபாத்தில் சூப்பர் ஸ்டாருடன் நான் ஆடிப் பாடிய பாடல் அத்தனை பேரையும் கவரும். அந்தப் பாடல் குறித்து வெளியேகூறினால் அவ்வளவுதான், எனவே அதை மட்டும் கேக்காதீங்க.எனக்கு நடனம் நன்றாக வருவதால், பாடல் காட்சிகளை ரொம்ப கேர்ஃபுல்லாக எடுக்கிறார்கள். அதற்கு ரஜினி சார்தான் காரணம்.பிரேமில் நான் ரிச்சாக தெரிய வேண்டும் என்று ஷங்கரிடம் அவர்தான் பரிந்துரை செய்தார். அதற்கேற்ப நடனஅசைவுகளையும் உடைகளையும் மேக்-அப்பையும் அமைத்தனர்.சூப்பர் ஸ்டாரும் அழகாக ஆடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஆட நான்தான் ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். அத்தனை அற்புதமாகநடனமாடுகிறார் ரஜினி சார் என்று புளகாங்கிதமாய்ச் சொன்னார் ஷ்ரியா.நீங்க மட்டும்தான் ஹீரோயினா அல்லது வேறு யாரும் உண்டா என்ற கேள்விக்கு ரொம்ப டிப்ளமேட்டிக்காக பதில் சொல்கிறார்ஷ்ரேயா.இப்போதைக்கு நான்தான் ரஜினி சாருடன் ஜோடியாக நடித்து வருகிறேன். எனவே நான்மட்டும்தான் ஹீரோயின், நாளைநடப்பதை யார் அறிவார்? என்று பிலசாபிகல் ரூட்டைப் பிடித்தார்.இன்னொரு விஷயத்தை ஷ்ரியா அவராகவே சொன்னார், நான் தமிழ் கற்க வேண்டும் என ஷங்கர் உத்தரவு போட்டுட்டார்.இதனால் ஹைதராபாத்திலேயே ஒரு வாத்தியாரைப் பிடித்து தமிழ் கற்கிறேன் என்றார்.ஷ்ரியா சொல்லாத இன்னொரு விஷயம். தெலுங்கில் தேவதாசு என் படத்தில் ஒத்தைப் பாட்டுக்கு கும்மாங்குத்து ஆட்டம் ஒன்றுஆடிவிட்டு ரூ. 5 லட்சத்தை வாங்கிப் போட்டுக் கொண்டாராம்.நல்லா இருங்கோ..

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த ஷ்ரியா ஒரு வார லீவில் போயுள்ளாராம். காரணம் கேட்ட போது, அவரது அண்ணனுக்கு கல்யாணம் என்றார்கள்.

ரஜினியுடன் ஒரு ஜோடியாக நடித்து வரும் ஷ்ரியா ஹைதராபாத்தில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அங்கு நடந்த ஷூட்டிங்கில், ரஜினி, ஷ்ரியா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியைத் தான் முதலில் சுட்டு முடித்தார் ஷங்கர்.

அடுத்த கட்டமாக ரஜினிகாந்த், விவேக் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்துமீண்டும் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளது சிவாஜி யூனிட். அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை தொடர்ந்து படப்பிடிப்புநடைபெறவுள்ளதாம்.


இந்த நிலையில் ஷ்ரியாவின் அண்ணனுக்கு திடீரென கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாம். காஷ்மீரைச் சேர்ந்த அழகிய பெண்ணைமணக்கிறார் ஷ்ரியாவின் அண்ணன். 22ம் தேதி கல்யாணம். இதில் கலந்து கொள்ள வேண்டும் எனவே ஒரு வாரம் விடுப்புகொடுங்கள் சார் என்று ஷங்கரிடம் அப்ளிகேஷன் போட்டுள்ளார் ஷ்ரியா.

அதைக் கேட்ட ஷங்கர், ரஜினியுடன் பேசிவிட்டு ஓ.எஸ் என்று வாத்தியார் ஸ்டைலில் லீவ் சாங்ஷன் செய்தாராம்.

இதனால் மகிழ்ச்சியோடு அண்ணன் கல்யாணத்துக்குக் கிளம்பிய ஷ்ரியாவை வழியில் மடக்கியபோது, ஷங்கர் சாருடன்பணியாற்றுவது ரொம்பப் புதிய அனுபவமாக உள்ளது. எதையும் பிரமாண்டமாக யோசிக்கிறார், அந்தப் பிரமாண்டம் சற்றும்குறையாமல் அப்படியே படத்திலும் கொண்டு வந்து விடுகிறார்.


ஹைதராபாத்தில் சூப்பர் ஸ்டாருடன் நான் ஆடிப் பாடிய பாடல் அத்தனை பேரையும் கவரும். அந்தப் பாடல் குறித்து வெளியேகூறினால் அவ்வளவுதான், எனவே அதை மட்டும் கேக்காதீங்க.

எனக்கு நடனம் நன்றாக வருவதால், பாடல் காட்சிகளை ரொம்ப கேர்ஃபுல்லாக எடுக்கிறார்கள். அதற்கு ரஜினி சார்தான் காரணம்.பிரேமில் நான் ரிச்சாக தெரிய வேண்டும் என்று ஷங்கரிடம் அவர்தான் பரிந்துரை செய்தார். அதற்கேற்ப நடனஅசைவுகளையும் உடைகளையும் மேக்-அப்பையும் அமைத்தனர்.

சூப்பர் ஸ்டாரும் அழகாக ஆடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஆட நான்தான் ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். அத்தனை அற்புதமாகநடனமாடுகிறார் ரஜினி சார் என்று புளகாங்கிதமாய்ச் சொன்னார் ஷ்ரியா.

நீங்க மட்டும்தான் ஹீரோயினா அல்லது வேறு யாரும் உண்டா என்ற கேள்விக்கு ரொம்ப டிப்ளமேட்டிக்காக பதில் சொல்கிறார்ஷ்ரேயா.


இப்போதைக்கு நான்தான் ரஜினி சாருடன் ஜோடியாக நடித்து வருகிறேன். எனவே நான்மட்டும்தான் ஹீரோயின், நாளைநடப்பதை யார் அறிவார்? என்று பிலசாபிகல் ரூட்டைப் பிடித்தார்.

இன்னொரு விஷயத்தை ஷ்ரியா அவராகவே சொன்னார், நான் தமிழ் கற்க வேண்டும் என ஷங்கர் உத்தரவு போட்டுட்டார்.இதனால் ஹைதராபாத்திலேயே ஒரு வாத்தியாரைப் பிடித்து தமிழ் கற்கிறேன் என்றார்.

ஷ்ரியா சொல்லாத இன்னொரு விஷயம். தெலுங்கில் தேவதாசு என் படத்தில் ஒத்தைப் பாட்டுக்கு கும்மாங்குத்து ஆட்டம் ஒன்றுஆடிவிட்டு ரூ. 5 லட்சத்தை வாங்கிப் போட்டுக் கொண்டாராம்.

நல்லா இருங்கோ..


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil