»   »  ஷூட்டிங்கில் சிபி காயம் கோவை பிரதர்ஸ் படப்பிடிப்பின் போது நடிகர் சிபிராஜுக்கு காயம் ஏற்பட்டது. சத்யராஜ், சிபிராஜ், நமீதா ஆகியோர் நடிக்கும் படம் கோவை பிரதர்ஸ். ஷக்தி சிதம்பரம் இப்படத்தை இயக்கி வருகிறார். கோவைபிரதர்ஸ் படத்தின் படப்பிடிப்பு சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்தது. அப்போது சிபிராஜ் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தக் காட்சிகளில் டூப் ஏதும் போடாமல் சிபியேநேரடியாக நடித்தார். அப்போது அந்தரத்தில் பறந்து சென்று தாக்குவது போன்ற ஒரு காட்சியில் சிபி தடுமாறி இரும்பு வலை மீதுவிழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டது. வலியால் துடித்த போதிலும், தொடர்ந்து அந்தக் காட்சியில் நடித்துக் கொடுத்தார் சிபி.பின்னர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.பிரச்சினை ஏதும் இல்லை என்று டாக்டர்கள் கூறியதால் சிபியும், படக் குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஷூட்டிங்கில் சிபி காயம் கோவை பிரதர்ஸ் படப்பிடிப்பின் போது நடிகர் சிபிராஜுக்கு காயம் ஏற்பட்டது. சத்யராஜ், சிபிராஜ், நமீதா ஆகியோர் நடிக்கும் படம் கோவை பிரதர்ஸ். ஷக்தி சிதம்பரம் இப்படத்தை இயக்கி வருகிறார். கோவைபிரதர்ஸ் படத்தின் படப்பிடிப்பு சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்தது. அப்போது சிபிராஜ் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தக் காட்சிகளில் டூப் ஏதும் போடாமல் சிபியேநேரடியாக நடித்தார். அப்போது அந்தரத்தில் பறந்து சென்று தாக்குவது போன்ற ஒரு காட்சியில் சிபி தடுமாறி இரும்பு வலை மீதுவிழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டது. வலியால் துடித்த போதிலும், தொடர்ந்து அந்தக் காட்சியில் நடித்துக் கொடுத்தார் சிபி.பின்னர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.பிரச்சினை ஏதும் இல்லை என்று டாக்டர்கள் கூறியதால் சிபியும், படக் குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
கோவை பிரதர்ஸ் படப்பிடிப்பின் போது நடிகர் சிபிராஜுக்கு காயம் ஏற்பட்டது.

சத்யராஜ், சிபிராஜ், நமீதா ஆகியோர் நடிக்கும் படம் கோவை பிரதர்ஸ். ஷக்தி சிதம்பரம் இப்படத்தை இயக்கி வருகிறார். கோவைபிரதர்ஸ் படத்தின் படப்பிடிப்பு சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்தது.

அப்போது சிபிராஜ் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தக் காட்சிகளில் டூப் ஏதும் போடாமல் சிபியேநேரடியாக நடித்தார். அப்போது அந்தரத்தில் பறந்து சென்று தாக்குவது போன்ற ஒரு காட்சியில் சிபி தடுமாறி இரும்பு வலை மீதுவிழுந்தார்.

இதில் அவரது தலையில் அடிபட்டது. வலியால் துடித்த போதிலும், தொடர்ந்து அந்தக் காட்சியில் நடித்துக் கொடுத்தார் சிபி.பின்னர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.

பிரச்சினை ஏதும் இல்லை என்று டாக்டர்கள் கூறியதால் சிபியும், படக் குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil