»   »  சூப்பர் சுஜா-டூப்பர் ராதா! குத்துப் பாட்டில் குமுறித் தள்ளிய சுஜா, சத்யராஜின் ரீல் நம்பர் 15 படத்திலும்திறமையைக் கொட்டிக் கலக்கி வருகிறார்.நச்சென்று இருக்கிறார் சுஜா. சில படங்களில் குத்துப் பாட்டுக்கு ஆட்டம்போட்டவர்தான் சுஜா.இப்போது சத்யராஜின் ரீல் நம்பர் 15 படத்தில் மூன்றில் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார்.சுஜா தவிர சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதாவும் ஒரு ஹீரோயினாக வருகிறார்.இன்னொரு ஹீரோயினாக ஈரான் அழகி பர்வேஸ் நடிக்கிறார்.இவர்களது முத்தரப்பு காதல் மோதலில் சிக்கி த் தவிக்கும் இளைஞராக வருகிறார்பெரியவர் சத்யராஜ். இதில் சுஜாதான் கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டியவர்.குத்துப் பாட்டில் ஆட்டம் போட்ட அனுபவம் இருப்பதால், ரீல் நம்பர் 15ல் கிளாமர்காட்ட சற்றும் தயங்காமல் ததிங்கிணத்தோம் போட்டு வருகிறாராம்.அவருக்கு ஈடு கொடுத்து கிளாமர் காட்டி முத்திரை பதித்து வருகிறார் தெத்துப் பல்அழகி ராதா. சுந்தரா டிராவல்ஸ் படத்திற்குப் பிறகு இவர் தமிழில் காணாமல் போனார்.இடையில் சில பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.சுந்தரா டிராவல்ஸ் படத் தயாரிப்பாளர், இயக்குனர் மீதும் செக்ஸ் புகாரைக் கொடுத்தும்பரபரப்பை ஏற்படுத்தினார்.இடையில் யாரையோ கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் இந்தகேரளத்து சேச்சி என்றும் கதைக்கப்பட்டது. அந்த ராதாதான் இப்போது மீண்டும்திரும்பி வந்திருக்கிறார்.படத்தில் கிளாமரில் துள்ளி விளையாடி வருகிறாராம் ராதா. இதன்மூலம் கோலிவுட்டில்மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.சுஜாவுக்கும், ராதாவுக்கும் இடையே கிளாமர் காட்டுவதில் பெரிய அக்கப்போரேநடந்து வருவதாக லைட் பாய் ஒருவர் காதுக்குக் கிட்டே வந்து டைட்டாககிசுகிசுக்கிறார்.கூட சத்யராஜ் வேறு இருப்பதால் படம் முழுக்க ஒரே கிளுகிளுப்பு தோரணம் கட்டிஆட்டம் போடும் என்கிறார் அந்த லைட் பாய் கியாரண்டியாக.சந்தோஷமா இருக்க வச்சால் சர்த்தான்!

சூப்பர் சுஜா-டூப்பர் ராதா! குத்துப் பாட்டில் குமுறித் தள்ளிய சுஜா, சத்யராஜின் ரீல் நம்பர் 15 படத்திலும்திறமையைக் கொட்டிக் கலக்கி வருகிறார்.நச்சென்று இருக்கிறார் சுஜா. சில படங்களில் குத்துப் பாட்டுக்கு ஆட்டம்போட்டவர்தான் சுஜா.இப்போது சத்யராஜின் ரீல் நம்பர் 15 படத்தில் மூன்றில் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார்.சுஜா தவிர சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதாவும் ஒரு ஹீரோயினாக வருகிறார்.இன்னொரு ஹீரோயினாக ஈரான் அழகி பர்வேஸ் நடிக்கிறார்.இவர்களது முத்தரப்பு காதல் மோதலில் சிக்கி த் தவிக்கும் இளைஞராக வருகிறார்பெரியவர் சத்யராஜ். இதில் சுஜாதான் கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டியவர்.குத்துப் பாட்டில் ஆட்டம் போட்ட அனுபவம் இருப்பதால், ரீல் நம்பர் 15ல் கிளாமர்காட்ட சற்றும் தயங்காமல் ததிங்கிணத்தோம் போட்டு வருகிறாராம்.அவருக்கு ஈடு கொடுத்து கிளாமர் காட்டி முத்திரை பதித்து வருகிறார் தெத்துப் பல்அழகி ராதா. சுந்தரா டிராவல்ஸ் படத்திற்குப் பிறகு இவர் தமிழில் காணாமல் போனார்.இடையில் சில பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.சுந்தரா டிராவல்ஸ் படத் தயாரிப்பாளர், இயக்குனர் மீதும் செக்ஸ் புகாரைக் கொடுத்தும்பரபரப்பை ஏற்படுத்தினார்.இடையில் யாரையோ கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் இந்தகேரளத்து சேச்சி என்றும் கதைக்கப்பட்டது. அந்த ராதாதான் இப்போது மீண்டும்திரும்பி வந்திருக்கிறார்.படத்தில் கிளாமரில் துள்ளி விளையாடி வருகிறாராம் ராதா. இதன்மூலம் கோலிவுட்டில்மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.சுஜாவுக்கும், ராதாவுக்கும் இடையே கிளாமர் காட்டுவதில் பெரிய அக்கப்போரேநடந்து வருவதாக லைட் பாய் ஒருவர் காதுக்குக் கிட்டே வந்து டைட்டாககிசுகிசுக்கிறார்.கூட சத்யராஜ் வேறு இருப்பதால் படம் முழுக்க ஒரே கிளுகிளுப்பு தோரணம் கட்டிஆட்டம் போடும் என்கிறார் அந்த லைட் பாய் கியாரண்டியாக.சந்தோஷமா இருக்க வச்சால் சர்த்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
குத்துப் பாட்டில் குமுறித் தள்ளிய சுஜா, சத்யராஜின் ரீல் நம்பர் 15 படத்திலும்திறமையைக் கொட்டிக் கலக்கி வருகிறார்.

நச்சென்று இருக்கிறார் சுஜா. சில படங்களில் குத்துப் பாட்டுக்கு ஆட்டம்போட்டவர்தான் சுஜா.

இப்போது சத்யராஜின் ரீல் நம்பர் 15 படத்தில் மூன்றில் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார்.சுஜா தவிர சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதாவும் ஒரு ஹீரோயினாக வருகிறார்.இன்னொரு ஹீரோயினாக ஈரான் அழகி பர்வேஸ் நடிக்கிறார்.

இவர்களது முத்தரப்பு காதல் மோதலில் சிக்கி த் தவிக்கும் இளைஞராக வருகிறார்பெரியவர் சத்யராஜ். இதில் சுஜாதான் கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டியவர்.

குத்துப் பாட்டில் ஆட்டம் போட்ட அனுபவம் இருப்பதால், ரீல் நம்பர் 15ல் கிளாமர்காட்ட சற்றும் தயங்காமல் ததிங்கிணத்தோம் போட்டு வருகிறாராம்.

அவருக்கு ஈடு கொடுத்து கிளாமர் காட்டி முத்திரை பதித்து வருகிறார் தெத்துப் பல்அழகி ராதா. சுந்தரா டிராவல்ஸ் படத்திற்குப் பிறகு இவர் தமிழில் காணாமல் போனார்.இடையில் சில பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.

சுந்தரா டிராவல்ஸ் படத் தயாரிப்பாளர், இயக்குனர் மீதும் செக்ஸ் புகாரைக் கொடுத்தும்பரபரப்பை ஏற்படுத்தினார்.

இடையில் யாரையோ கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் இந்தகேரளத்து சேச்சி என்றும் கதைக்கப்பட்டது. அந்த ராதாதான் இப்போது மீண்டும்திரும்பி வந்திருக்கிறார்.

படத்தில் கிளாமரில் துள்ளி விளையாடி வருகிறாராம் ராதா. இதன்மூலம் கோலிவுட்டில்மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

சுஜாவுக்கும், ராதாவுக்கும் இடையே கிளாமர் காட்டுவதில் பெரிய அக்கப்போரேநடந்து வருவதாக லைட் பாய் ஒருவர் காதுக்குக் கிட்டே வந்து டைட்டாககிசுகிசுக்கிறார்.

கூட சத்யராஜ் வேறு இருப்பதால் படம் முழுக்க ஒரே கிளுகிளுப்பு தோரணம் கட்டிஆட்டம் போடும் என்கிறார் அந்த லைட் பாய் கியாரண்டியாக.

சந்தோஷமா இருக்க வச்சால் சர்த்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil