»   »  கிளியோபாட்ரா சுஜி! கிளாமரில் கெட்ட ஆட்டம் போட்டு வரும் சுஜி பாலா ஒரு ஊர்ல படத்தில்வரைமுறையில்லாமல் கரைபுரண்டோடி இருக்கிறாராம்.சந்திரமுகியில் சின்ன ரோலில் வந்து போன சுஜிபாலா இப்போது பெரிய லெவலில்கலக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற கணக்காககிளாமரில் துள்ளி விளையாடி வரும் சுஜிபாலா குத்துப் பாட்டையும் விடுவதில்லை,கிளாமர் ரோலையும் விடுவதில்லை.வஞ்சகன் படத்தில் இவர் போட்டுள்ள கிளாமர் மாடர்ன் கிளாமர் என்றால் ஒரு ஊர்லஎன்ற படத்தில் கிராமத்து கண்டாங்கி கிளாமரை கலக்கலாக காட்டி அசத்திவருகிறாராம் சுஜி.ஒரு ஊர்ல படம் கிராமத்துப் பின்னணியில் உருவாகிறது. இதில் சுஜிக்கு முற்றிலும்கிராமத்து கெட்டப்பாம். கண்டாங்கிச் சேலை, கொசுவம் வச்சு சேலை என கிராமத்துகிளியோபாட்ராவாக மாறியிருக்கிறாராம் சுஜி.சுஜிபாலா அணிந்திருக்கும் காஸ்ட்யூம் முழுக்க முழுக்க கிளாமராக இருப்பதால்படப்பிடிப்பு யூனிட்டே குளிரில் கிறங்கிப் போய்க் கிடக்கிறதாம். வஞ்சகனை மிஞ்சிவிடுமாம் ஒரு ஊர்ல என்கிறார்கள்.முழு வேகத்தில் இறங்கி விட்ட சுஜிபாலா, அவரே நினைத்தாலும் நிறுத்த முடியாதவேகத்தில் போய்க் கொண்டிருப்பதாக பொறாமையுடன் கூறுகிறார்கள் அவரதுபோட்டியாளர்கள்.மித வேகம் மிக நன்று...

கிளியோபாட்ரா சுஜி! கிளாமரில் கெட்ட ஆட்டம் போட்டு வரும் சுஜி பாலா ஒரு ஊர்ல படத்தில்வரைமுறையில்லாமல் கரைபுரண்டோடி இருக்கிறாராம்.சந்திரமுகியில் சின்ன ரோலில் வந்து போன சுஜிபாலா இப்போது பெரிய லெவலில்கலக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற கணக்காககிளாமரில் துள்ளி விளையாடி வரும் சுஜிபாலா குத்துப் பாட்டையும் விடுவதில்லை,கிளாமர் ரோலையும் விடுவதில்லை.வஞ்சகன் படத்தில் இவர் போட்டுள்ள கிளாமர் மாடர்ன் கிளாமர் என்றால் ஒரு ஊர்லஎன்ற படத்தில் கிராமத்து கண்டாங்கி கிளாமரை கலக்கலாக காட்டி அசத்திவருகிறாராம் சுஜி.ஒரு ஊர்ல படம் கிராமத்துப் பின்னணியில் உருவாகிறது. இதில் சுஜிக்கு முற்றிலும்கிராமத்து கெட்டப்பாம். கண்டாங்கிச் சேலை, கொசுவம் வச்சு சேலை என கிராமத்துகிளியோபாட்ராவாக மாறியிருக்கிறாராம் சுஜி.சுஜிபாலா அணிந்திருக்கும் காஸ்ட்யூம் முழுக்க முழுக்க கிளாமராக இருப்பதால்படப்பிடிப்பு யூனிட்டே குளிரில் கிறங்கிப் போய்க் கிடக்கிறதாம். வஞ்சகனை மிஞ்சிவிடுமாம் ஒரு ஊர்ல என்கிறார்கள்.முழு வேகத்தில் இறங்கி விட்ட சுஜிபாலா, அவரே நினைத்தாலும் நிறுத்த முடியாதவேகத்தில் போய்க் கொண்டிருப்பதாக பொறாமையுடன் கூறுகிறார்கள் அவரதுபோட்டியாளர்கள்.மித வேகம் மிக நன்று...

Subscribe to Oneindia Tamil

கிளாமரில் கெட்ட ஆட்டம் போட்டு வரும் சுஜி பாலா ஒரு ஊர்ல படத்தில்வரைமுறையில்லாமல் கரைபுரண்டோடி இருக்கிறாராம்.

சந்திரமுகியில் சின்ன ரோலில் வந்து போன சுஜிபாலா இப்போது பெரிய லெவலில்கலக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற கணக்காககிளாமரில் துள்ளி விளையாடி வரும் சுஜிபாலா குத்துப் பாட்டையும் விடுவதில்லை,கிளாமர் ரோலையும் விடுவதில்லை.

வஞ்சகன் படத்தில் இவர் போட்டுள்ள கிளாமர் மாடர்ன் கிளாமர் என்றால் ஒரு ஊர்லஎன்ற படத்தில் கிராமத்து கண்டாங்கி கிளாமரை கலக்கலாக காட்டி அசத்திவருகிறாராம் சுஜி.

ஒரு ஊர்ல படம் கிராமத்துப் பின்னணியில் உருவாகிறது. இதில் சுஜிக்கு முற்றிலும்கிராமத்து கெட்டப்பாம். கண்டாங்கிச் சேலை, கொசுவம் வச்சு சேலை என கிராமத்துகிளியோபாட்ராவாக மாறியிருக்கிறாராம் சுஜி.

சுஜிபாலா அணிந்திருக்கும் காஸ்ட்யூம் முழுக்க முழுக்க கிளாமராக இருப்பதால்படப்பிடிப்பு யூனிட்டே குளிரில் கிறங்கிப் போய்க் கிடக்கிறதாம். வஞ்சகனை மிஞ்சிவிடுமாம் ஒரு ஊர்ல என்கிறார்கள்.

முழு வேகத்தில் இறங்கி விட்ட சுஜிபாலா, அவரே நினைத்தாலும் நிறுத்த முடியாதவேகத்தில் போய்க் கொண்டிருப்பதாக பொறாமையுடன் கூறுகிறார்கள் அவரதுபோட்டியாளர்கள்.

மித வேகம் மிக நன்று...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil