சூட்டிங் ஸ்பாட்
டைரக்டர் சூரியா சொன்னார்: ""என் முதல் படம், வாலி, பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனாலும், என்னோட அடுத்த படம் வெற்றிபெற்றால்தான் என் சினிமா வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
குஷி, என் இரண்டாவது படம். என்னைப் பொறுத்தவரை, வாழ்வா, சாவாபோராட்டம்.
இந்த படத்தை வைத்துத்தான் என்னோட, சினிமா உலகின் தலையெழுத்து நிர்ணயம் செய்யப்படும் என்பதை நான் நன்கு அறிவேன். அதனால் நான் மிகவும்கஷ்டப்பட்டு உழைக்கிறேன்.
என்னால் என்ன என்ன செய்ய முடியுமோ, அதை எல்லாம் குஷி படத்தில் செய்திருக்கிறேன் என்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications