»   »  முழுக்க நனைந்த சொர்ணமால்யா

முழுக்க நனைந்த சொர்ணமால்யா

Subscribe to Oneindia Tamil

ஸாரி, எனக்கு கல்யாணாயிடுச்சு படத்தில் சொர்ணமால்யா சொன்னதை விட கூடுதலாகவே கவர்ச்சி காட்ட முடிவு செய்து விட்டார்.

கலகலவென சிரித்தபடி இளமை புதுமை நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருந்தவர் சொர்ணமால்யா. இப்போது என்னடாவென்றால்சிரிப்பையே மறந்து விட்ட நிலையில் இருக்கிறார்.

தனது அமெரிக்கக் கணவருடன் சண்டை, விவகாரத்து முதலான பிரச்சினைகள் அடங்குவதற்கு முன்பாகவே சங்கரமடம் தொடர்பானபிரச்சினைகள் வளர ஆரம்பித்தன.

விஜயேந்திரர் மற்றும் ரவிசுப்ரமணியத்துடன் தொடர்பு என்று புலனாய்வுப் பத்திரிக்கைகள் சொர்ணாமால்யாவைப் பற்றி எழுத, மீண்டும்தலைப்புச் செய்திகளில் இடம்பெற ஆரம்பித்தார்.

இதனையடுத்து விசாரணைக்கு வருமாறு சொர்ணமால்யாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜரான சொர்ணமால்யா,பக்தை என்ற முறையிலேயே சங்கர மடதிதற்குப் போனதாகவும், தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட பத்திரிக்கைக்கு எதிராகவழக்குத் தொடரப் போவதகாகவும் கூறினார்.

ஆனால், மேலும் சில அந்தரங்க விஷயங்களை பத்திரிக்கைகள் தோண்ட ஆரம்பிக்க, அதன்பின் சொர்ணமால்யா அவரது பக்கமிருந்துஎந்த சத்தமும் இல்லை.

என்ன பண்ணுகிறார் என்று விசாரித்தால், தான் உண்டு, தன் நடிப்பு உண்டு என்று ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு படத்தில் படுமும்முரமாக சொர்ணமால்யா இருக்கிறார் எனத் தெரிய வந்தது.

போலீஸ் பயத்தால் தன்னை படத்தில் இருந்து தூக்கிவிட தயாரிப்பாளர் முடிவு செய்தது தெரிந்து அவரிடம் ஒட்டுமொத்த சரண்டர்ஆகிவிட்டாராம். எவ்வளவு தாராளமாகவும் நடிப்பேன் என்று சொல்லி இந்தப் பட வாய்ப்பைத் தக்க வைக்க கடும் பிரயத்தனம் செய்துவருகிறார்.

சொர்ணமால்யா கையில் இருக்கும் ஒரே ஒரு தமிழ்ப்படம் இதுதான். படபூஜையையொட்டி சொர்ணமால்யாவின் கிளு கிளு போஸ்கள்அடங்கிய போஸ்டர்கள் தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கின.

ஆனால் இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டுமே அவர் கவர்ச்சி காட்டுவதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், வாய்ப்பைத் தக்கவைப்பதற்காக படம் பூராவுமே அரைகுறை உடைக்குப் போய்விட்டாராம் சொர்ணா.

இந்தப் படம் மூலம் தமிழ் சினிமாவை ஒரு கை பார்க்காமல் விடக் கூடாது என்று தீர்மானித்துள்ள சொர்ணா, அதற்கு கவர்ச்சியைமூலதனமாக வைக்க முடிவு செய்து, இது போதாது என்றால் தயங்காமல் கேளுங்கள் என்கிறாராம்ய

ஏற்கனவே புளோரா வேறு கொஞ்சமா காட்டுங்கள் என்றால் சுத்தமாக வந்து நிற்கிறார். இப்போது சொர்ணாவும் சேர்ந்து விட்டார்.கொடுத்து வைத்தவர்கள் கோலிவுட் ரசிகர்கள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil