»   »  த்ரிஷா உள்ளே-ஜோ வெளியே தெலுங்கில், வெங்கடேஷுடன் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த ஜோதிகா திடீரென அந்த்படத்திலிருந்து வெளியேறியதால் அவருக்குப் பதில் இப்போது த்ரிஷாநடிக்கவுள்ளார்.சூர்யா-ஜோ கல்யாணம் எப்போது என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் இதைப் பற்றிகவலையேபடாமல் சகட்டுமேனிக்கு படங்களில் படு பிசியாக இருக்கிறார்கள்.தமிழில் சூர்யாவுடன் ஜோதிகா நடித்து வந்த ஜில்லென்று ஒரு காதல் முடிவடைந்தநிலையில் தெலுங்கில் வெங்கடேஷுடன் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார் ஜோ.அடவரி மடகலு அர்த்தலு வெருலே என்பது படத்தின் பெயர்.பொதுவாக மூத்த ஹீரோக்களுடன் ஜோடி போடுவதில்லை என்ற கொள்கை முடிவில்இருந்தாலும் இப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இந் நிலையில்திடீரென இப்படத்திலிருந்து ஜோதிகா வெளியேறி விட்டாராம்.வாங்கிய அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கொடுத்த ஜோதிகா, ஸாரி இப்படத்தில்நடிக்க முடியாத நிலை, எனவே விலகிக் கொள்கிறேன் என்று டீசன்ட்டாக கூறிவிட்டாராம். இதனால் இயக்குனர் ஸ்ரீராகவா, ஜோதிகாவுக்குப் பதில் த்ரிஷாவைப்பிடித்துப் போட்டுள்ளாராம்.ஜோதிகா ஒப்புக் கொண்ட படம் என்றாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல்பெருந்தன்மையோடு இப்படத்தை ஏற்றுக் கொண்டாராம் த்ரிஷா.ஆரம்பத்தில் படு பிசியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்போது தெலுங்கில் கொஞ்சம்இறங்குமுகம்தான். இதனால் சிரஞ்சீவியுடன் நடித்துக் கொண்டிருக்கும், ஸ்டாலின்படத்தை அவர் ரொம்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கில் தனது மார்க்கெட்டை வலுப்படுத்த அவர்திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக ஸ்டாலினில் கிளாமரில் எக்ஸ்ட்ராவாக புகுந்துவிளையாடியுள்ளாராம்.ஸ்டாலினில் ஒரே ஒரு பாட்டுக்கு ஆடுவதற்காக மல்லிகா ஷெராவத்துக்கு 50 லட்சம்சம்பளம் கொடுத்த ஆட விட்டிருக்கிறார்கள். இப்போடு பாடல்களுக்காக குண்டக்கமண்டக்க பணத்தை இறைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.நம்ம ஊர் முருகதாஸ்தான் ஸ்டாலினை இயக்கி வருகிறார்.

த்ரிஷா உள்ளே-ஜோ வெளியே தெலுங்கில், வெங்கடேஷுடன் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த ஜோதிகா திடீரென அந்த்படத்திலிருந்து வெளியேறியதால் அவருக்குப் பதில் இப்போது த்ரிஷாநடிக்கவுள்ளார்.சூர்யா-ஜோ கல்யாணம் எப்போது என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் இதைப் பற்றிகவலையேபடாமல் சகட்டுமேனிக்கு படங்களில் படு பிசியாக இருக்கிறார்கள்.தமிழில் சூர்யாவுடன் ஜோதிகா நடித்து வந்த ஜில்லென்று ஒரு காதல் முடிவடைந்தநிலையில் தெலுங்கில் வெங்கடேஷுடன் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார் ஜோ.அடவரி மடகலு அர்த்தலு வெருலே என்பது படத்தின் பெயர்.பொதுவாக மூத்த ஹீரோக்களுடன் ஜோடி போடுவதில்லை என்ற கொள்கை முடிவில்இருந்தாலும் இப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இந் நிலையில்திடீரென இப்படத்திலிருந்து ஜோதிகா வெளியேறி விட்டாராம்.வாங்கிய அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கொடுத்த ஜோதிகா, ஸாரி இப்படத்தில்நடிக்க முடியாத நிலை, எனவே விலகிக் கொள்கிறேன் என்று டீசன்ட்டாக கூறிவிட்டாராம். இதனால் இயக்குனர் ஸ்ரீராகவா, ஜோதிகாவுக்குப் பதில் த்ரிஷாவைப்பிடித்துப் போட்டுள்ளாராம்.ஜோதிகா ஒப்புக் கொண்ட படம் என்றாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல்பெருந்தன்மையோடு இப்படத்தை ஏற்றுக் கொண்டாராம் த்ரிஷா.ஆரம்பத்தில் படு பிசியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்போது தெலுங்கில் கொஞ்சம்இறங்குமுகம்தான். இதனால் சிரஞ்சீவியுடன் நடித்துக் கொண்டிருக்கும், ஸ்டாலின்படத்தை அவர் ரொம்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கில் தனது மார்க்கெட்டை வலுப்படுத்த அவர்திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக ஸ்டாலினில் கிளாமரில் எக்ஸ்ட்ராவாக புகுந்துவிளையாடியுள்ளாராம்.ஸ்டாலினில் ஒரே ஒரு பாட்டுக்கு ஆடுவதற்காக மல்லிகா ஷெராவத்துக்கு 50 லட்சம்சம்பளம் கொடுத்த ஆட விட்டிருக்கிறார்கள். இப்போடு பாடல்களுக்காக குண்டக்கமண்டக்க பணத்தை இறைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.நம்ம ஊர் முருகதாஸ்தான் ஸ்டாலினை இயக்கி வருகிறார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
தெலுங்கில், வெங்கடேஷுடன் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த ஜோதிகா திடீரென அந்த்படத்திலிருந்து வெளியேறியதால் அவருக்குப் பதில் இப்போது த்ரிஷாநடிக்கவுள்ளார்.

சூர்யா-ஜோ கல்யாணம் எப்போது என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் இதைப் பற்றிகவலையேபடாமல் சகட்டுமேனிக்கு படங்களில் படு பிசியாக இருக்கிறார்கள்.

தமிழில் சூர்யாவுடன் ஜோதிகா நடித்து வந்த ஜில்லென்று ஒரு காதல் முடிவடைந்தநிலையில் தெலுங்கில் வெங்கடேஷுடன் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார் ஜோ.அடவரி மடகலு அர்த்தலு வெருலே என்பது படத்தின் பெயர்.

பொதுவாக மூத்த ஹீரோக்களுடன் ஜோடி போடுவதில்லை என்ற கொள்கை முடிவில்இருந்தாலும் இப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இந் நிலையில்திடீரென இப்படத்திலிருந்து ஜோதிகா வெளியேறி விட்டாராம்.

வாங்கிய அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கொடுத்த ஜோதிகா, ஸாரி இப்படத்தில்நடிக்க முடியாத நிலை, எனவே விலகிக் கொள்கிறேன் என்று டீசன்ட்டாக கூறிவிட்டாராம். இதனால் இயக்குனர் ஸ்ரீராகவா, ஜோதிகாவுக்குப் பதில் த்ரிஷாவைப்பிடித்துப் போட்டுள்ளாராம்.

ஜோதிகா ஒப்புக் கொண்ட படம் என்றாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல்பெருந்தன்மையோடு இப்படத்தை ஏற்றுக் கொண்டாராம் த்ரிஷா.

ஆரம்பத்தில் படு பிசியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்போது தெலுங்கில் கொஞ்சம்இறங்குமுகம்தான். இதனால் சிரஞ்சீவியுடன் நடித்துக் கொண்டிருக்கும், ஸ்டாலின்படத்தை அவர் ரொம்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கில் தனது மார்க்கெட்டை வலுப்படுத்த அவர்திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக ஸ்டாலினில் கிளாமரில் எக்ஸ்ட்ராவாக புகுந்துவிளையாடியுள்ளாராம்.

ஸ்டாலினில் ஒரே ஒரு பாட்டுக்கு ஆடுவதற்காக மல்லிகா ஷெராவத்துக்கு 50 லட்சம்சம்பளம் கொடுத்த ஆட விட்டிருக்கிறார்கள். இப்போடு பாடல்களுக்காக குண்டக்கமண்டக்க பணத்தை இறைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

நம்ம ஊர் முருகதாஸ்தான் ஸ்டாலினை இயக்கி வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil