Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
படப்பிடிப்பில் காயம்: ரத்தக்கறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வேதிகா
Recommended Video
கோலாலம்பூர்: படப்பிடிப்பு தளத்தில் நடிகை வேதிகா காயம் அடைந்தார்.
உபேந்திரா நடிக்கும் ஹோம் மினிஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் வேதிகா. இந்த படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் பாடல் காட்சியை படமாக்க படக்குழு மலேசியா சென்றுள்ளது.
|
அட்டை
நீர்வீழ்ச்சி பகுதியில் பாடல் காட்சியை படமாக்கியபோது அட்டை பூச்சி வேதிகாவின் கால் பெருவிரலை கடித்துவிட்டது. இதையடுத்து காயம் பட்ட தனது விரலை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் வேதிகா.
|
ரசிகர்கள்
அய்யோ பாவம், ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என்று வேதிகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சிலரோ எவ்வளவு பெரிய காயம் என்று கலாய்த்துள்ளனர்.
|
மலேசியா
மலேசியாவில் உள்ள பெட்ரோனாஸ் டவர்ஸ் அருகே பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் வேதிகா. அதை பார்த்த ரசிகர்களால் அவரை கலாய்க்காமல் இருக்க முடியவில்லை.
|
கிழிசல்
தற்போது எல்லாம் கிழிந்த பேண்ட், சட்டை போடுவது ஃபேஷனாகிவிட்டது. வேதிகா பாடல் காட்சிக்காக அணிந்திருந்த கிழிந்த பேண்ட்டை பார்த்து தான் ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?