»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தந்துவிட்டேன் என்னை என்ற படத்தில் அறிமுகமாகிறார் வீணா. ஹீரோவும் புதுமுகம் தான். பெயர் செந்தில்குமார்.

இவர் சினிமா பத்திரிக்கையாளர் சுந்தரமூர்த்தியின் மகன்.

செந்தில் குமாரே தெறிச்சு ஓடும் அளவுக்கு கவர்ச்சியில் சூடு கிளப்பி வருகிறார் வீணா. ஜெயக்குமார் என்றஇன்னொரு ஹீரோவும் உண்டாம்.

வீணாவைக் காதலிப்பதில் இரு இளைஞர்களுக்கு இடையே நடக்கும் போட்டி தான் கதை.குற்றாலம், முட்டம் போன்ற இயற்கை வனப்பு மிகுந்த இடங்களில் சூட்டிங் நடக்கிறது.

சூட்டிங் செட்டில்நடந்தாலும் சரி வெளியில் நடந்தாலும் தயக்கமே இல்லாமல் தனது இயற்கை வனப்பையும் காட்டுகிறாராம்அறிமுக நடிகை வீணா.

படத்தை இயக்குபவர் இளையதாசன். இவர் டி.ராஜேந்தருக்குப் போட்டியாய் கதை, திரைக்கதை, வசனம்,பாடல்கள், இசை என படத்தின் எல்லா ஏரியாக்களையும் தானே கவனித்துக் கொள்கிறார்.

தொடர்பான செய்திகள் மூன்றுடைரக்டர்களிடம் உதவி இயக்குனராய் பணியாற்றியவராம்

படத்தில் நடிக்க இன்னும் சில புதுமுக நடிக, நடிகர்களையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படியும் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பது படத்தின் இந்த ஸ்டில்லைப் பார்த்தாலே தெரியும்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil