மாஸ் படப்பிடிப்பில் சூர்யாவுடன் பிறந்த நாள் கொண்டாடிய வெங்கட் பிரபு!

By Shankar

தனது பிறந்தநாளை மாஸ் படப்பிடிப்பில் நாயகன் சூர்யாவுடன் கேக் வெட்டி கொண்டாடினார் இயக்குநர் வெங்கட் பிரபு.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் வெங்கட் பிரபு.

Venkat Prabhu celebrates his birthday at Maas set

‘சென்னை 600028' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு தொடர்ந்து இயக்கிய ‘சரோஜா', ‘கோவா', ‘மங்காத்தா', ‘பிரியாணி' ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

இவர் தற்போது சூர்யாவை வைத்து ‘மாஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். நேற்று அவருக்குப் பிறந்த நாள். இதனை மாஸ் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் வெங்கட் பிரபு.

இதில், சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி அமரன், ராணா டகுபதி, தெலுங்கு நடிகர் ரவிதேஜா, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், ஆடை வடிவமைப்பாளரும், வெங்கட் பிரபுவின் தங்கையுமான வாசுகி பாஸ்கர், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு, வெங்கட்பிரபுவை வாழ்த்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X