ஆடு புலி ஆட்ட கூத்து ஆடுபுலி ஆட்டம் படப்பிடிப்பின் போது ஏகப்பட்ட கூத்துக்கள் நடக்கிறதாம். இதைப்பார்த்து யூனிட்டே கமுக்கமாக சிரித்து ரசித்து வருகிறது.வெண்ணிலா, ரேகாஸ்ரீ என இரு குல்பி ஐஸ் கூட்டணியில் மணி பிரகாஷ் என்பவர்ஹீரோவாக நடிக்க உருவாகி வரும் படம்தான் ஆடு புலி ஆட்டம். கோலிவுட்டில் இதுதாதா சீசன் என்பதால் இப்படமும் தாதா ஒருவரைப் பற்றிய படம்தானாம்.படத்துக்கு மணி பிரகாஷ் தான் பைனான்ஸ் போட்டுள்ளாராம். இதனால் மணி பிரகாஷ்விருப்பப்படியே படம் வளர்ந்து வருகிறது. மேட்டர் என்னவென்றால் ஹீரோயின்வெண்ணிலாவும், குத்தாட்ட நாயகி ரேகாஸ்ரீயும், மணி பிரகாஷால் படாதபாடு பட்டுவருகிறார்களாம்.சமீபத்தில் ஒரு பாடல் காட்சிக்காக மணி பிரகாஷையும், வெண்ணிலாவையும்அருவியில் குளிக்க வைத்து படமாக்கியுள்ளனர். அப்போது வெண்ணிலா ஏகத்துக்கும்சிரமப்பட்டு விட்டாராம். காரணம், ஹீரோவின் தொப்பைதானாம்!
வெண்ணிலா, ரேகாஸ்ரீ என இரு குல்பி ஐஸ் கூட்டணியில் மணி பிரகாஷ் என்பவர்ஹீரோவாக நடிக்க உருவாகி வரும் படம்தான் ஆடு புலி ஆட்டம். கோலிவுட்டில் இதுதாதா சீசன் என்பதால் இப்படமும் தாதா ஒருவரைப் பற்றிய படம்தானாம்.
படத்துக்கு மணி பிரகாஷ் தான் பைனான்ஸ் போட்டுள்ளாராம். இதனால் மணி பிரகாஷ்விருப்பப்படியே படம் வளர்ந்து வருகிறது. மேட்டர் என்னவென்றால் ஹீரோயின்வெண்ணிலாவும், குத்தாட்ட நாயகி ரேகாஸ்ரீயும், மணி பிரகாஷால் படாதபாடு பட்டுவருகிறார்களாம்.
சமீபத்தில் ஒரு பாடல் காட்சிக்காக மணி பிரகாஷையும், வெண்ணிலாவையும்அருவியில் குளிக்க வைத்து படமாக்கியுள்ளனர். அப்போது வெண்ணிலா ஏகத்துக்கும்சிரமப்பட்டு விட்டாராம். காரணம், ஹீரோவின் தொப்பைதானாம்!
அந்த நேரம் பார்த்து வெண்ணிலாவின் தாயார் அங்கு வந்து, இப்படி தொப்பையைவைத்து என் மகளை இடித்தால் எப்படி, கொஞ்சம் குறைச்சுக்கக் கூடாதா என்றுலந்தடித்துள்ளார்.
மணிபிரகாஷை சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர். பின்னர் வெண்ணிலாவிடம்போய், இனிமேல் பார்த்து எடுக்கிறோம், நடிக்க மாட்டேன் என்று சொல்லி விடாதீர்கள்என கூல் செய்தனராம்.
அட்டடடா!


Click it and Unblock the Notifications











