Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- News கர்நாடகா: ஏப்.26-ல் முதல் கட்ட தேர்தல்- களத்தில் 247 வேட்பாளர்கள்! இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எவன் பார்க்குற வேலை என்றே தெரியலையே: அதிர்ச்சியில் விஜய் 62 படக்குழு
Recommended Video
சென்னை: விஜய் 62 படத்தின் முக்கிய காட்சி வீடியோ கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விஜய் 62. சினிமா ஸ்டிரைக் முடிந்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தற்போது படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.
|
வீடியோ
விஜய் இளைஞர்களுடன் சேர்ந்து பைக்கில் ஊர்வலமாக செல்லும் காட்சியை சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி அருகே இரவில் படமாக்கப்பட்டது. அந்த காட்சி வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
அதிர்ச்சி
விஜய் பைக்கில் ஊர்வலமாக செல்லும் காட்சி படத்தில் வரும் மிக முக்கியமான காட்சி என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட காட்சி கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
லீக்
முன்பும் கூட விஜய் நடித்த முக்கிய சண்டை காட்சி வீடியோ லீக்காகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடு விதித்தும் மீண்டும் ஒரு காட்சி கசிந்துள்ளது.
முருகதாஸ்
விஜய் 62 படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. துப்பாக்கி, கத்தி படங்களை அடுத்து விஜய், முருகதாஸ் மூன்றாவது முறையாக சேர்ந்துள்ள படம் விஜய் 62 என்பது குறிப்பிடத்தக்கது.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு