ஆஸ்திரேலியாவில் தலைவா சூட்டிங்.. விஜய்யை ஆட்டிப் படைத்த டான்ஸ் மாஸ்டர்
சிட்னி: தலைவா படத்தின் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. அங்கு சில காட்சிகள், டான்ஸ் காட்சிகள் இதுவரை படமாக்கப்பட்டுள்ளன.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் அமலா பால், விஜய் நடித்து வரும் படம் தலைவா. இப்படக்குழுவினர் தற்போது ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளனர். கதையின்படி அமலா பால் ஆஸ்திரேலியாவில் இருக்கும் விஜய்யை தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டும்.
கடந்த 5ம் தேதி பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

விஜய்யை ஆட்டிவைத்த டான்ஸ் மாஸ்டர்
டார்லிங் ஹார்பர் பகுதியில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. விஜய் மட்டும் அமலா பால் இன்றி தனியாக ஆடியுள்ளார்.

ஆட்டோகிராப் போடும் சந்தானம்
இளம் ரசிகை ஒருவருக்கு சந்தானம் ஆட்டோகிராப் போடுகிறார்.

ஈஸ்டர் அன்று ஹாரிஸ் பார்க்கில் தலைவா குழு
ஈஸ்டர் அன்று விஜய், ஏஎல் விஜய், அமலா பால், சந்தானம், சுரேஷ் ஆகியோர் ஹாரிஸ் பார்க் பகுதியில் இருந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஸ்பைஸ் ஆஃப் லைப் என்ற ரெஸ்ட்டாரன்ட்டில் 2 நாட்களாக சில காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

குட்டி ரசிகனுடன் விஜய்
விஜய் படப்பிடிப்பிற்கு இடையே தன்னை பார்க்க வந்த குட்டி ரசிகன் ஒருவருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

நம்ம சந்தானமா இது?
ஆஸ்திரேலியாவில் சந்தானம் ஷார்ட்ஸ், டி சர்ட், கூலிங் கிளாஸ் என்று கலக்கலாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











