»   »  தலைவா… சூப்பர் ஸ்டாரை சந்தித்து ஆசி வாங்கிய விஜய்! - எக்ஸ்க்ளூசிவ்

தலைவா… சூப்பர் ஸ்டாரை சந்தித்து ஆசி வாங்கிய விஜய்! - எக்ஸ்க்ளூசிவ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்னிக்கு ஹாட் நியூசே இதுதான். தலைவர் ரஜினியைப் பார்த்து ஆசி பெற்று வந்திருக்கிறார் விஜய்.

விஜய் அடுத்து நடித்துவரும் பைரவா படத்தின் ஷூட்டிங் நேற்றோடு முடிந்து பூசணிக்காய் உடைத்தனர். பூசணி உடைக்கும் படங்களும் வந்துவிட்டன. ஆனால் ஒரு முக்கிய சந்திப்பு படங்களுக்காக வெய்ட்டிங்... அது ரஜினி விஜய் சந்திப்பு.

Vijay meets Superstar Rajini

நேற்று எம்ஜிஆர் ஃபிலிம் சிட்டியில்தான் பைரவாவின் கடைசி நாள் பேட்ச் வொர்க் திட்டமிடப்பட்டு இருந்தது. அங்கேயே 2.ஓ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதுவும் ரஜினி கலந்துகொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்ததும் விஜய் நேராக அங்கே ஆஜராகி விட்டாராம். அங்கே ரஜினியை சந்தித்து ஆசி வாங்கியதோடு சுமார் பத்து நிமிடங்கள் பேசிவிட்டு வந்திருக்கிறார்.

இருவரும் என்ன பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ்.. ஒருவேளை இது அண்ணாமலை ரீமேக்குக்கு அனுமதி கேட்பதற்காகவும் இருக்கலாம் என்கிறார்கள்!

English summary
Actor Vijay has met superstar Rajinikanth on yesterday evening and got his blessings on last day shoot of Bairavaa shoot
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil