»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹலோ, எப்படி இருக்கீங்க?

நான் நல்ல செளக்கியம், நீங்க?

ரொம்ப நல்ல செளக்யம். அப்புறம், உங்க படத்திற்கு தமிழ் ன்னு பெயர் வைத்துள்ளது போல எனது படத்திற்கு தமிழன்அப்படின்னு பெயர் வச்சிருக்காங்க, உங்களுக்கு எதுவும் அப்ஜெக்ஷன் இல்லையே?

அதெல்லாம் இல்லை, ரொம்ப சந்தோஷமா இருக்கு.

தமிழ் எப்போ ரிலீஸ்?

தமிழ்ப் புத்தாண்டுக்கு.

அப்ப, தமிழும் தமிழனும் ஒரே நேரத்தில மீட் பன்னப் போறாங்கன்னு சொல்லுங்க

ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் தமிழ் பட நாயகன் பிரசாந்த்தும், தமிழன் பட நாயகன் விஜய்யும் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டபோது பேசிக் கொண்டதுதான் மேலே கண்ட உரையாடல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil