»   »  விந்தியாவின் ஸ்டில் புரட்சி விந்தியா முழு நீள(ல) கவர்ச்சியில் கலக்கி வரும் அழகு நிலையம் படத்திற்கு கிடைத்து வரும் வித்தியாசமானவிளம்பரத்தைப் பார்த்து பயந்து போய் உள்ளாராம் படத்தின் இயக்குனர் பிஜூ விஸ்வநாத்.கதாநாயகியாக அறிமுகமாகி, பின்னர் தனது தாயார் வேண்டாத வேலை செய்து காசு சம்பாதிக்கச் சொன்னதால்,வீட்டை விட்டு வெளியேறி, மேனேஜரையே ரகசிய திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி, இடைவேளைக்குப்பின் மீண்டும் திரையுலகில் பிரவேசம் செய்தவர் விந்தியா.ஆனால் முன்பு போல ஹீரோயின் வேடம் கொடுக்க யாரும் முன் வராததால் குத்து பாட்டு, குஜால் பாட்டு எனகொஞ்ச காலத்தைத் தள்ளினார்.இப்போது அந்த வாய்ப்புக்களையும் மும்பை குமரிகள் பறித்துவிட்டதால், சற்றே மனம் தளர்ந்த விக்கிரமாதித்தன் ..ஸாரி, விந்தியா, தடாலடியாக தானே தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.ஸ்ரீசப்தகிரி கிரியேசன்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு கம்பெனியை ஆரம்பித்துள்ள விந்தியா தனதுநிறுவனத்தின் முதல் போணியாக அழகு நிலையம் என்ற படத்தை எடுத்து வருகிறார்.இதில் விஜய்சாந்தி பாணியில் அடிதடி நாயகியாக அவதாரம் எடுத்துள்ளது உங்களுக்குத் தெரியும் தான்.விஜயசாந்திக்குப் பிறகு நான்தான் கட்டுடல் கொண்ட அதிரடி நாயகி என்று கூறிக் கொண்டு வலம் வந்துகொண்டுள்ளார் விந்தியா.இப்படத்தில் தனது வீர சாகசத்தை முழு அளவில் காட்டுவதோடு, போட்ட காசை எடுக்க வேண்டும் என்பதற்காகபடத்தில் சூடு ஏற்றும் முயற்சியாக முழு நீள(ல) கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார்.படம் முழுக்க அரைகுறை, பிட் ஆடைகளுடன் பட்டையைக் கிளப்பியுள்ளார் விந்தியா. அதுதொடர்பானஸ்டில்களையும் பத்திரிகைகளுக்கு தானே வாரி வழங்கி நல்லா பப்ளிசிட்டி தருமாறு அன்போடு கேட்டு வருகிறார்.இந்த ஸ்டில்களுக்கு பத்திரிக்கைகளில் ஏக மவுசு.இதனால் அழகு நிலையம் படத்தின் இயக்குனர் பிஜூ பயந்து போயுள்ளார். அவரது பயத்திற்கு இரண்டுகாரணங்கள், முதல் காரணம், சென்சாரில் படத்தை படாதபடுத்தி விடுவார்களே என்பது, அடுத்த காரணம் தனக்குபலான பட டைரக்டர் என்ற முத்திரை விழுந்து விடுமோ என்பது.இந்த ஸ்டில்களால் உயிருள்ள வரை என்ற படத்தில் கிளுகிளு ரோலில் நடிக்க விந்தியாவுக்கு வாய்ப்புஅடித்துள்ளது என்றால் அவரது தேகத்தின் வேகத்தை உணர்ந்து கொள்ளுங்களேன். (இந்தப் படத்தில்விந்தியாவுடன் ஸ்வர்ணமால்யா மற்றும் லாவண்யா என்ற புதுமுக கும்தலக்கா பிகரும் இருக்கிறார்கள்)அழகு நிலையம் ஸ்டில்கள் காரணமாக தன்னைப் பத்தி ஒரு பிட் செய்தி கூட வராமல் வெறுமனே விந்தியாவின்சதையாட்டம் பற்றி மட்டுமே செய்திகளாக வந்து கொண்டிருப்பதால் இயக்குனர் பிஜூ கடுப்பாகிப்போயுள்ளதாகவும் சொல்கிறார்கள்.இதனால் விந்தியாவின் பிற வித்தியாசமான கோண படங்களை அவரது கண்ணில் கூட காட்டாமல்பதுக்கிவிட்டாராம்.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் விந்தியாவின் விஸ்வரூபத்தை மறைக்க முடியுமோ?

விந்தியாவின் ஸ்டில் புரட்சி விந்தியா முழு நீள(ல) கவர்ச்சியில் கலக்கி வரும் அழகு நிலையம் படத்திற்கு கிடைத்து வரும் வித்தியாசமானவிளம்பரத்தைப் பார்த்து பயந்து போய் உள்ளாராம் படத்தின் இயக்குனர் பிஜூ விஸ்வநாத்.கதாநாயகியாக அறிமுகமாகி, பின்னர் தனது தாயார் வேண்டாத வேலை செய்து காசு சம்பாதிக்கச் சொன்னதால்,வீட்டை விட்டு வெளியேறி, மேனேஜரையே ரகசிய திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி, இடைவேளைக்குப்பின் மீண்டும் திரையுலகில் பிரவேசம் செய்தவர் விந்தியா.ஆனால் முன்பு போல ஹீரோயின் வேடம் கொடுக்க யாரும் முன் வராததால் குத்து பாட்டு, குஜால் பாட்டு எனகொஞ்ச காலத்தைத் தள்ளினார்.இப்போது அந்த வாய்ப்புக்களையும் மும்பை குமரிகள் பறித்துவிட்டதால், சற்றே மனம் தளர்ந்த விக்கிரமாதித்தன் ..ஸாரி, விந்தியா, தடாலடியாக தானே தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.ஸ்ரீசப்தகிரி கிரியேசன்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு கம்பெனியை ஆரம்பித்துள்ள விந்தியா தனதுநிறுவனத்தின் முதல் போணியாக அழகு நிலையம் என்ற படத்தை எடுத்து வருகிறார்.இதில் விஜய்சாந்தி பாணியில் அடிதடி நாயகியாக அவதாரம் எடுத்துள்ளது உங்களுக்குத் தெரியும் தான்.விஜயசாந்திக்குப் பிறகு நான்தான் கட்டுடல் கொண்ட அதிரடி நாயகி என்று கூறிக் கொண்டு வலம் வந்துகொண்டுள்ளார் விந்தியா.இப்படத்தில் தனது வீர சாகசத்தை முழு அளவில் காட்டுவதோடு, போட்ட காசை எடுக்க வேண்டும் என்பதற்காகபடத்தில் சூடு ஏற்றும் முயற்சியாக முழு நீள(ல) கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார்.படம் முழுக்க அரைகுறை, பிட் ஆடைகளுடன் பட்டையைக் கிளப்பியுள்ளார் விந்தியா. அதுதொடர்பானஸ்டில்களையும் பத்திரிகைகளுக்கு தானே வாரி வழங்கி நல்லா பப்ளிசிட்டி தருமாறு அன்போடு கேட்டு வருகிறார்.இந்த ஸ்டில்களுக்கு பத்திரிக்கைகளில் ஏக மவுசு.இதனால் அழகு நிலையம் படத்தின் இயக்குனர் பிஜூ பயந்து போயுள்ளார். அவரது பயத்திற்கு இரண்டுகாரணங்கள், முதல் காரணம், சென்சாரில் படத்தை படாதபடுத்தி விடுவார்களே என்பது, அடுத்த காரணம் தனக்குபலான பட டைரக்டர் என்ற முத்திரை விழுந்து விடுமோ என்பது.இந்த ஸ்டில்களால் உயிருள்ள வரை என்ற படத்தில் கிளுகிளு ரோலில் நடிக்க விந்தியாவுக்கு வாய்ப்புஅடித்துள்ளது என்றால் அவரது தேகத்தின் வேகத்தை உணர்ந்து கொள்ளுங்களேன். (இந்தப் படத்தில்விந்தியாவுடன் ஸ்வர்ணமால்யா மற்றும் லாவண்யா என்ற புதுமுக கும்தலக்கா பிகரும் இருக்கிறார்கள்)அழகு நிலையம் ஸ்டில்கள் காரணமாக தன்னைப் பத்தி ஒரு பிட் செய்தி கூட வராமல் வெறுமனே விந்தியாவின்சதையாட்டம் பற்றி மட்டுமே செய்திகளாக வந்து கொண்டிருப்பதால் இயக்குனர் பிஜூ கடுப்பாகிப்போயுள்ளதாகவும் சொல்கிறார்கள்.இதனால் விந்தியாவின் பிற வித்தியாசமான கோண படங்களை அவரது கண்ணில் கூட காட்டாமல்பதுக்கிவிட்டாராம்.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் விந்தியாவின் விஸ்வரூபத்தை மறைக்க முடியுமோ?

Subscribe to Oneindia Tamil

விந்தியா முழு நீள(ல) கவர்ச்சியில் கலக்கி வரும் அழகு நிலையம் படத்திற்கு கிடைத்து வரும் வித்தியாசமானவிளம்பரத்தைப் பார்த்து பயந்து போய் உள்ளாராம் படத்தின் இயக்குனர் பிஜூ விஸ்வநாத்.

கதாநாயகியாக அறிமுகமாகி, பின்னர் தனது தாயார் வேண்டாத வேலை செய்து காசு சம்பாதிக்கச் சொன்னதால்,வீட்டை விட்டு வெளியேறி, மேனேஜரையே ரகசிய திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி, இடைவேளைக்குப்பின் மீண்டும் திரையுலகில் பிரவேசம் செய்தவர் விந்தியா.

ஆனால் முன்பு போல ஹீரோயின் வேடம் கொடுக்க யாரும் முன் வராததால் குத்து பாட்டு, குஜால் பாட்டு எனகொஞ்ச காலத்தைத் தள்ளினார்.

இப்போது அந்த வாய்ப்புக்களையும் மும்பை குமரிகள் பறித்துவிட்டதால், சற்றே மனம் தளர்ந்த விக்கிரமாதித்தன் ..ஸாரி, விந்தியா, தடாலடியாக தானே தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

ஸ்ரீசப்தகிரி கிரியேசன்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு கம்பெனியை ஆரம்பித்துள்ள விந்தியா தனதுநிறுவனத்தின் முதல் போணியாக அழகு நிலையம் என்ற படத்தை எடுத்து வருகிறார்.

இதில் விஜய்சாந்தி பாணியில் அடிதடி நாயகியாக அவதாரம் எடுத்துள்ளது உங்களுக்குத் தெரியும் தான்.விஜயசாந்திக்குப் பிறகு நான்தான் கட்டுடல் கொண்ட அதிரடி நாயகி என்று கூறிக் கொண்டு வலம் வந்துகொண்டுள்ளார் விந்தியா.

இப்படத்தில் தனது வீர சாகசத்தை முழு அளவில் காட்டுவதோடு, போட்ட காசை எடுக்க வேண்டும் என்பதற்காகபடத்தில் சூடு ஏற்றும் முயற்சியாக முழு நீள(ல) கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார்.

படம் முழுக்க அரைகுறை, பிட் ஆடைகளுடன் பட்டையைக் கிளப்பியுள்ளார் விந்தியா. அதுதொடர்பானஸ்டில்களையும் பத்திரிகைகளுக்கு தானே வாரி வழங்கி நல்லா பப்ளிசிட்டி தருமாறு அன்போடு கேட்டு வருகிறார்.இந்த ஸ்டில்களுக்கு பத்திரிக்கைகளில் ஏக மவுசு.

இதனால் அழகு நிலையம் படத்தின் இயக்குனர் பிஜூ பயந்து போயுள்ளார். அவரது பயத்திற்கு இரண்டுகாரணங்கள், முதல் காரணம், சென்சாரில் படத்தை படாதபடுத்தி விடுவார்களே என்பது, அடுத்த காரணம் தனக்குபலான பட டைரக்டர் என்ற முத்திரை விழுந்து விடுமோ என்பது.

இந்த ஸ்டில்களால் உயிருள்ள வரை என்ற படத்தில் கிளுகிளு ரோலில் நடிக்க விந்தியாவுக்கு வாய்ப்புஅடித்துள்ளது என்றால் அவரது தேகத்தின் வேகத்தை உணர்ந்து கொள்ளுங்களேன். (இந்தப் படத்தில்விந்தியாவுடன் ஸ்வர்ணமால்யா மற்றும் லாவண்யா என்ற புதுமுக கும்தலக்கா பிகரும் இருக்கிறார்கள்)

அழகு நிலையம் ஸ்டில்கள் காரணமாக தன்னைப் பத்தி ஒரு பிட் செய்தி கூட வராமல் வெறுமனே விந்தியாவின்சதையாட்டம் பற்றி மட்டுமே செய்திகளாக வந்து கொண்டிருப்பதால் இயக்குனர் பிஜூ கடுப்பாகிப்போயுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இதனால் விந்தியாவின் பிற வித்தியாசமான கோண படங்களை அவரது கண்ணில் கூட காட்டாமல்பதுக்கிவிட்டாராம்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் விந்தியாவின் விஸ்வரூபத்தை மறைக்க முடியுமோ?


Read more about: vindhyas alagu nilayam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil