Don't Miss!
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- News கெஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள்! பாஜக மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்! அதிரும் தலைநகர் டெல்லி
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
விஷால் - லிங்குசாமி கூட்டணியின் சண்டகோழி -2... பாடல் படபிடிப்புடன் இன்று தொடங்கியது!
விஷால் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி. இத்திரைப்படத்தை இன்று திரையிட்டாலும் தியேட்டர்கள் களை கட்டும். தொலைக்கட்சிலும் டிஆர்பி ரேட்டிங் நிச்சயம்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர், பல தடங்கல்களுக்குப் பிறகு.
சண்டகோழி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் படபிடிப்பு இன்று பாடல்காட்சியுடன் படபிடிப்பு ஆரம்பமானது.
இப்படத்துக்காக சென்னை பின்னி மில்லில் மிகப்பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ். தெலுங்கு இரு மொழிகளில் நேரடியாக உருவாகும் இப்படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இருவரும் பங்கேற்ற பாடல் காட்சி படப்பிடிப்புடன் இன்று தொடங்கியது சண்டகோழி 2. படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு சக்தி, தயாரிப்பு விஷால் பிலிம் பேக்டரி (விஷால்).