விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்தது… புதிய தோற்றத்திற்கு மாறிய அஜித்!

விஸ்வாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது

Recommended Video

விஸ்வாசம் திரைப்பட படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது- வீடியோ

புனே: விஸ்வாசம் திரைப்பட படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வந்தது. ஒரு பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப் பட்டன.

Viswasam final stage shooting completed!

தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அடர் தாடியுடன் இருந்த அஜித் க்ளீன் ஷேவ் செய்து புதிய மனிதராகியிருக்கிறார். அந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் விஸ்வாசம். அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தம்பி ராமையா, ரோபோ சங்கர்,ரமேஷ் திலக், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார்.

பொங்கலுக்கு படத்தை வெளியிட்டாக வேண்டும் என்பதால், ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே டப்பிங் போன்ற போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டனர். தற்போது இறுதிகட்டக் காட்சி வேலைகளும் நிறைவடைந்து முழு வீச்சில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X