கேம்ஸ் வில்லேஜில் சினிமா தியேட்டர்-எந்திரனையும் காட்டுகிறார்கள்

இதுகுறித்து டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்கு வரும் வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் ஆகியோர் பார்த்து ரசிப்பதற்காக இந் தியேட்டர் திறக்கப்படுகிறது. அனைவரும் இங்கு திரையிடப்படும் படங்களைப் பார்த்து ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.
போட்டிக்கு டெல்லி தயாராகி விட்டது. சில வீரர் வீராங்கனைகளை சந்தித்தேன். அவர்கள் கேம்ஸ் வில்லேஜ் குறித்து திருப்தியும், மகிழ்ச்சியும் தெரிவித்தனர் என்றார்.
ரோபோ தவிர அஞ்சானா அஞ்சானி உள்ளிட்ட பல லேட்டஸ்ட் படங்களையும் போட்டுக் காட்ட திட்டமிட்டுள்ளனராம்.
Comments
காமன்வெல்த் போட்டி கிராமத்தில் எந்திரன் படம் காமன்வெல்த் விளையாட்டு கேம்ஸ் வில்லேஜ் commonwealth games enthiran in cwg games village games village movies to be screened at games village


Click it and Unblock the Notifications