twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியைப் போலவே எனக்கும் இளைய ரசிகர்கள் அதிகம் - சிரஞ்சீவி

    By Staff
    |

    Chiranjeevi
    சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழகத்தில் இளைஞர்கள்தான் நிறைய ரசிகர்களாக உள்னர். அதேபோல எனக்கும் இளைஞர்கள்தான் பெருமளவில் ரசிகர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

    ஹைதராபாத்தில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஒரு நடிகருக்கு இளவயது ரசிகர்கள் அதிகமாக இருந்தால் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியும். தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இளவயது ரசிகர்கள்தான் மிக அதிகமாக உள்ளனர். இதனால்தான் அவரது படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுகின்றன.

    அவரைப்போல் எனக்கும் ஆந்திராவில் இளவயது ரசிகர்கள் அதிகம். அவர்களால்தான் நான் 20 ஆண்டு காலம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்க முடிந்தது என்றார் சிரஞ்சீவி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X