'காபி வித் அனு'வில் கே.பி!

90க்கும் மேற்பட்ட படங்களை எழுதி, இயக்கி, தயாரித்துள்ள பழம்பெரும் இயக்குநர் கே.பாலச்சந்தர் கலந்து கொள்ளும் இதயம் மந்த்ரா காபி வித் அனு நிகழ்ச்சி நாளை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பார்ட் டைம் நாடக நடிகராக இருந்து, தயாரிப்பாளர், இயக்குநர் அவதாரம் எடுத்த கதையை கே.பாலச்சந்தர் அனு ஹாசனிடம் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.
கே.பாலச்சந்தருடன் இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகரும், நடிகர் கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசனும் பங்கேற்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications