நடிகைகள் 'டிமிக்கி'-கடுப்பி்ல் தயாரிப்பாளர்கள்!

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக முன்னணி நடிகைகள் நமீதா, மீரா ஜாஸ்மின், நயன்தாரா மற்றும் மீனாட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்களாம்.
தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.
இந்த நோட்டீசுக்கு முதல் பதில் நமீதாவிடமிருந்து வந்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு ஆடியோ விழாவுக்கு நான் போகாததற்கு காரணம், அன்றைக்கு எனக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததுதான்.
நான் நடிக்காத படங்களின் விழாக்களுக்குக் கூப்பிட்டாலே போகிற, நான் நடித்த படத்துக்கு போகாமல் இருப்பேனா என்று அனுப்பியுள்ளாராம்.
இன்னும் மற்ற நடிகைகளிடமிருந்து பதில் வரவில்லையாம்.
Comments
actresses கதாநாயகிகள் சினிமா தமிழ் தயாரிப்பாளர்கள் நமீதா பட விழாக்கள் cinema producers promotional events


Click it and Unblock the Notifications