மெகா டிவியில் விநாயகர் சதுர்த்தி!

By Staff

மெகா டிவியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படவுள்ளன.

வீரமணி தாசனின் சிறப்பு மங்கள இசையுடன் காலை 6 மணிக்கு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

8 மணிக்கு சிறப்பு அமுதகானம் ஒளிபரப்பாகும்.

9 மணிக்கு சாரதா நம்பி ஆரூரன் வழங்கும் வரம் தரும் விநாயகர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

10 மணிக்கு விநாயகரும் விஞ்ஞானமும் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

10.30 மணிக்கு பிள்ளையாருடன் மோனிகா - நடிகை மோனிகாவின் பேட்டி ஒளிபரப்பாகிறது.

11 மணிக்கு கொழுக்கட்டை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

11.30 மணிக்கு திரைப்படங்களில் விநாயகர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய வெள்ளித்திரையில் விநாயகர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

பகல் 12 மணிக்கு சிறப்பு மெகா லைவ் ஷோ.

1 மணிக்கு நடிகர் ரமேஷ் கண்ணாவின் முதன் முதலாய் - சிறப்புப் பேட்டி.

2 மணிக்கு பிள்ளையார் சிறப்புத் திரைப்படம் ஒளிபரப்பாகும்.

மாலை 5.30 மணிக்கு சந்தியா சந்தியா - நடிகை சந்தியாவின் சிறப்புப் பேட்டி.

6 மணிக்கு விநாயகர் விஜயம்.

6.30 மணிக்கு சந்தான பிள்ளையார் - நடிகர் சந்தானத்தின் பேட்டி.

இரவு 7.30 மணிக்கு ஒரே கேள்வி, ஒரே பதில் - பாவனா - வினய் சிறப்பு சந்திப்பு.

8 மணிக்கு இளையராஜாவின் கீதங்கள் - இசைக் கச்சேரி.

சிறப்பு சந்திப்போமா இரவு 9 மணிக்கு இடம் பெறுகிறது.

10 மணிக்கு சிறப்பு சிரிப்போம் சிந்திப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X